Online TestScience
பொருள்களை பிரித்தல்
ஆறாம் வகுப்பு அறிவியல் - பொருள்களை பிரித்தல்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - பொருள்களை பிரித்தல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கலவையில் உள்ள இலோசான மாசுகளை நீக்க ஏற்ற முறை.
தூற்றுதல் | |
கையால் தெரிந்தெடுத்தல் | |
ஆவியாதல் | |
காந்தப் பிரிப்பு |
Question 2 |
கலவையில் உள்ள பொருள்களின் அளவை அடிப்படையாகக் கொண்ட பிரித்தல் முறை
காந்தப் பிரிப்பு முறை | |
தூற்றுதல் | |
சலித்தல் | |
ஆவியாதல் |
Question 3 |
பழச்சாறு,தயாரிப்பில் , சாற்றிலிருந்து விதைகளைப் பிரிக்க ஏற்ற முறை.
வடிகட்டுதல் | |
சலித்தல் | |
படிகமாக்கல் | |
தூற்றுதல் |
Question 4 |
உப்பைக் கடல் நீரில் இருந்து பிரிக்கும் முறை.
சலித்தல் | |
ஆவியாதல் | |
காந்தப் பிரிப்பு | |
தூற்றுதல் |
Question 5 |
நிறம்,அளவு வடிவத்தில் வேறுபட்ட திண்மக் கலவைகளைப் பிரிக்கும் முறை.
காந்தப் பிரிப்பு | |
தெளிய வைத்தல் | |
கையால் தெரிந்தெடுத்தல் | |
சலித்தல் |
Question 6 |
நாம் குடிக்கும் தண்ணீரை எவ்வாறு குய்மையாக்குகிறோம்
காய்ச்சி வடிக்கட்டி | |
இறுந்து | |
சலித்து | |
தூற்றி |
Question 7 |
தேநீர் தயாரிக்கும் போது கையாளப்படும் முறை.
காந்தப் பிரிப்பு | |
ஆவியாக்கல் | |
வடிக்கட்டல் | |
இறுத்தல் |
Question 8 |
ரவை,கோதுமையை எவ்வாறு தூய்மை செய்கிறோம் ?
வடிக்கட்டல் | |
சலித்தல் | |
ஆவியாக்கல் | |
தூற்றுதல் |
Question 9 |
நிறம் ,அளவு வடிவத்தின் அடபை்படையில் பொருள்களைப் பிரிக்கும் முறை
சலித்தல் | |
புடைத்தல் | |
தூற்றுதல் | |
கையால் தெரிந்தெடுத்தல் |
Question 10 |
நெல்லைப் பதரிலிருந்து பிரித்தெடுக்க உதவும் முறை
சலித்தல் | |
புடைத்தல் | |
தூற்றுதல் | |
கையால் தெரிந்தெடுத்தல் |
Question 11 |
கோதுமை மாவிலிருந்து கோதுமை ரவையைப் பிரித்தெடுக்கும் முறை.
கையால் தெரிந்தெடுத்தல் | |
தூற்றுதல் | |
வடிகட்டல் | |
சலித்தல் |
Question 12 |
கட்டுமானப் பணிகளில் பயன்படும் மணலில் கலந்துள்ள கற்களை நீக்க எது பயன்படுகிறது.
முறம் | |
சல்லடை | |
மரக்கால் | |
விசிறி |
Question 13 |
பளுதூக்கிகளில் பயன்படுவது.
மின் காந்தம் | |
சட்டக் காந்தம் | |
காந்த ஊசி | |
நிலைக் காந்தம் |
Question 14 |
கரைசலிலுள்ள கனமான பகுதிப் பொருளைப் படியச் செய்த பின்பு மேலே நிற்கும் திரவம் -----------
கரைசல் | |
தெளிந்த திரவம் | |
வீழ்படிவு | |
வண்டல் |
Question 15 |
ஆய்வகங்களில் வடிகட்ட பயன்படுவது.
புனல் | |
முகவை | |
வடிதாள் | |
குடுலை |
Question 16 |
நீரும் மணலும் சேர்ந்த கலவையைப் பிரிக்க உதவும் முறை.
இறுத்தல் | |
வடிகட்டுதல் | |
தெளியவைத்து இருத்தல் | |
ஆவியாக்குதல் |
Question 17 |
நீர்மங்களில் கரைந்துள்ள திண்மப் பொருள்களைப் பிரிக்க உதவும் முறை.
காந்தப் பிரிப்பு முறை | |
சலித்தல் | |
புடைத்தல் | |
ஆவியாதல் |
Question 18 |
ஒரு பொருளின் ஆவி குளிர்ச்சியடைந்து நீர்மமாகும்.
ஆவிசுருங்குதல் | |
ஆவியாதல் | |
கொதித்தல் | |
பதங்கமாதல் |
Question 19 |
ஒரு லிட்டர் கடல் நீரில் கரைந்துள்ள உணவு உப்பின் அளவு
10 கிராம் | |
5 கிராம் | |
3.5 கிராம் | |
2 கிராம் |
Question 20 |
நாம் குடிக்கும் தண்ணீரை---------------- குடிக்கிறோம்.
காய்ச்சி வடித்து | |
சாதாரணமாக | |
எதுவுமில்லை |
Question 21 |
ரவை,கோதுமை மாவை தூய்மைப்படுத்த-------------------- வேண்டும்.
சலிக்க | |
புடைத்து | |
வடிகட்டுதல் | |
எதுவுமில்லை |
Question 22 |
அரிசி மற்றும் பருப்பு வகைகளை ---------------- தூய்மையாக்கும்கிறோம்
புடைத்து | |
சலிக்க | |
வடிகட்டுதல் | |
ஆவியாதல் |
Question 23 |
நீராவி -------- முறையில் நீராகமாறுகிறது.
ஆவியாதல் | |
ஆவிசுருங்குதல் | |
படிகமாதல் | |
பதங்கமாதல் |
Question 24 |
கரும்புச் சாறிலிருந்து சர்க்கரை ------------- முறையில் பிரித்தெடுக்கப் படுகிறது
ஆவிசுருங்குதல் | |
பதங்கமாதல் | |
படிகமாதல் | |
ஆவியாதல் |
Question 25 |
ஒரு திண்மம் உருகாமல் நேரடியாக ஆவியாக மாறும் நிகழ்வு ------------- எனப்படும்
ஆவிசுருங்குதல் | |
ஆவியாதல் | |
படிகமாதல் | |
பதங்கமாதல் |
Question 26 |
.பொருத்துக
- 1.காற்று - (அ) தூற்றுதல்
- ரவையும் இரும்புத் தாதூகளும் பிரித்தெடுத்தல் - (ஆ) கையால்
- தானியங்களைப் பிரித்தெடுத்தல் - (இ) குறுந்தகடு
- காய்கறிகளைப் பிரித்தல் பிரிப்பு முறை - (ஈ) விளிக்கொளி
3 4 1 2 | |
1 3 4 2
| |
2 1 3 4 | |
1 2 3 4
|
Question 27 |
பொருத்துக
- நீரும் மணலும் சேர்ந்த கலவை - (அ) நீர்சுழற்சி
- மழை - (ஆ) வடிதாள்
- ஆய்வகங்களில் வடிக்கப்பயன்படுவது - (இ) மின்காந்தம்
- பளுதூக்கிகள் - (ஈ) வடிகட்டுதல்
1 3 4 2
| |
2 3 4 1 | |
2 1 3 4 | |
1 2 3 4
|
Question 28 |
பொருத்துக
- திண்மமும் திரவமும் கலந்த கலவையைப் பிரித்தல் - (அ) நீர்சுழற்சி
- கரைசலிலிருந்து திண்மத்தைப் பிரித்தொடுக்க - (ஆ) வடிதாள்
- மாவிலிருந்து குருணையைப் பிரிக்க - (இ) மின்காந்தம்
- ஒரு லிட்டர் கடல் நீரில் கரைந்துள்ள உப்பு - (ஈ) வடிகட்டுதல்
2 4 1 3 | |
1 2 3 4
| |
2 1 3 4 | |
1 3 4 2
|
Question 29 |
பொருத்துக
- சலித்தல் - (அ) நீர்சுழற்சி
- புடைத்தல் - (ஆ) வடிதாள்
- ஒரு நீர்மத்தை ஆவியாக மாறுதல் - (இ) மின்காந்தம்
- கடல் நீரிலிருந்து உப்பை பிரித்தெடுக்கும் இடம் - (ஈ) வடிகட்டுதல்
1 3 4 2 | |
1 2 3 4 | |
2 1 3 4 | |
2 1 4 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 29 questions to complete.