Indian PolityOnline Test
பட்டியல் மற்றும் பழங்குடி பரப்பிடங்கள்
பட்டியல் மற்றும் பழங்குடி பரப்பிரங்கள்
Congratulations - you have completed பட்டியல் மற்றும் பழங்குடி பரப்பிரங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
5 வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள வகைமுறைகள் பொருந்தும் மாநிலங்கள் எவை?
அஸ்ஸாம், மேகாலாயா | |
திரிபுரா, மிஸோரம் | |
அ மற்றும் ஆ | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 2 |
6 வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள வகைமுறைகள் பொருந்தும் மாநிலங்கள் எவை?
அஸ்ஸாம்,மேகாலாயா
| |
திரிபுரா, மிஸோரம் | |
அ மற்றும் ஆ | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 3 |
அஸ்ஸாமில் உள்ள சில பழங்குடியினர் பரப்பிடங்களை உள்ளடக்கி ஒரு தனி மாநிலத்தை உருவாக்க யாருக்கு அதிகாரம் உண்டு
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி | |
இவற்றுள் எதுவுமில்லை. |
Question 4 |
பட்டியல் மற்றும் பழங்குடி பரப்பிடங்கள் பற்றிய வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
பகுதி IX | |
பகுதி X | |
பகுதி XI | |
பகுதி XII |
Question 5 |
அஸ்ஸாமில் உள்ள சில பழங்குடியினர் பரப்பிடங்களை உள்ளடக்கி ஒரு தனி மாநிலத்தை உருவாக்கவும், சட்டமன்றம், அமைச்சரவை போன்றவற்றை உருவாக்க வகை செய்யும் சரத்து எது?
244 | |
244 A | |
244 B | |
244 C |
Question 6 |
5 வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள வகைமுறைகள் பொருந்தாத மாநிலங்கள் எவை?
அஸ்ஸாம், மேகாலாயா | |
திரிபுரா, மிஸோரம் | |
(அ) மற்றும் (ஆ) | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 7 |
பட்டியல் மற்றும் பழங்குடி பரப்பிடங்கள் பற்றிய வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
சரத்து 243-244 A | |
சரத்து 243-244 A | |
சரத்து 244-244B | |
சரத்து 244-244A |
Question 8 |
சரத்து 244- உடன் தொடர்பான அட்டவணை எது?
5 வது அட்டவணை | |
6 வது அட்டவணை | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 9 |
அஸ்ஸாமில் உள்ள சில பழங்குடியினர் பரப்பிடங்களை உள்ளடக்கி சட்டமன்றம், அமைச்சரவை போன்றவற்றை யாருக்கு அதிகாரம் உண்டு
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 10 |
அஸ்ஸாம், மேகாலாயா, திரிபுரா, மிஸோரம் மாநிலங்களைத் தவிர, பிற மாநிலங்களில் வாழும் பட்டியல் மற்றும் பழங்குடியினரின் பரப்பிடங்களை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் வகைமுறைகள் கூறப்பட்டுள்ள
5 வது அட்டவணை | |
6 வது அட்டவணை | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் அல்ல |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.