EconomicsOnline Test
பகிர்வு பற்றிய ஆய்வு
பகிர்வு பற்றிய ஆய்வு
Congratulations - you have completed பகிர்வு பற்றிய ஆய்வு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது?
உற்பத்திக் காரணிகள் | |
தனிநபர் | |
நிறுவனங்கள் | |
வணிகர்கள் |
Question 2 |
பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது
உற்பத்தி விலைக் கோட்பாடு | |
காரணி விலைக் கோட்பாடு | |
கூலிக்கோட்பாடு | |
வட்டிக்கோட்பாடு |
Question 3 |
எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?
மூலதனம் | |
உழைப்பாளி | |
நிலம் | |
அமைப்பு |
Question 4 |
போலி வாரம் என்ற கருத்து யாருடன் தொடர்புடையது?
ரிக்கார்டோ | |
கீன்ஸ் | |
வாக்கர் | |
மார்ஷல் |
Question 5 |
தொன்மை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் யார்?
ரிக்கார்டோ | |
கீன்ஸ் | |
மார்ஷல் | |
வாக்கர் |
Question 6 |
நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தை பயன்படுத்தியவர்
JS. மில் | |
வாக்கர் | |
கிளார்க் | |
ரிக்கார்டோ |
Question 7 |
உழைப்பாளருக்கான வெகுமதி______
வாரம் | |
கூலி | |
இலாபம் | |
வட்டி |
Question 8 |
பணக்கூலியின் வேறுபெயர்
உண்மைக்கூலி | |
பெயரளவுக்கூலி | |
சரியான கூலி | |
மாற்றுக்கூலி |
Question 9 |
எச்ச உரிமை கூலிக்கோட்பாட்டை எடுத்துரைத்தவர்
கீன்ஸ் | |
வாக்கர் | |
ஹாலே | |
நைட் |
Question 10 |
முதலை பயன்படுத்துவதற்கான வெகுமதி
வாரம் | |
கூலி | |
வட்டி | |
இலாபம் |
Question 11 |
கீன்சின் வட்டிக்கோட்பாடு இவ்வாறு வழங்கப்படுகிறது?
துய்ப்பு தவிர்ப்பு கோட்பாடு | |
நீர்மை விருப்பக் கோட்பாடு | |
கடன் நிதிக் கோட்பாடு | |
ஏஜியோ கோட்பாடு |
Question 12 |
கடன் நிதிக் கோட்பாட்டின்படி கடன் நிதிகளின் அளிப்பு இதற்குச் சமமாகும்.
S+BC+DH+DI | |
I+DS+DH+BC | |
S+DS+BC+DI | |
S+BC+DH+DS |
Question 13 |
எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்
பரிமாற்ற நோக்கம் | |
முன்னெச்சரிக்கை நோக்கம் | |
ஊக நோக்கம் | |
தனிப்பட்ட நோக்கம் |
Question 14 |
தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது ________
செயல்முறைப் பகிர்வு | |
தனிநபர் பகிர்வு | |
பண்டங்களின் பகிர்வு | |
பணிகளின் பகிர்வு |
Question 15 |
இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்.
நிலம் | |
அமைப்பு | |
மூலதனம் | |
உழைப்பு |
Question 16 |
புத்தாக்க இலாபக் கோட்பாட்டை வழங்கியவர்______
ஹாலே | |
சும்பீட்டர் | |
கீன்ஸ் | |
நைட் |
Question 17 |
போலிவாரம் இதனால் தோன்றுகிறது
மனிதன் உருவாக்கிய உபகரணங்கள் | |
வீட்டில் தயார் செய்தவை | |
இறக்குமதிப் பொருட்கள் | |
எதுவுமில்லை |
Question 18 |
ஓர் உற்பத்தியாளர் ஒப்பந்தத்தின் மூலம் உழைப்பாளி தன் பணியை வழங்கியதற்காக கொடுக்கும் மொத்த பணமே கூலியாகும்” இதைக் கூறியவர் யார்?
பென்ஹாம் | |
மார்ஷல் | |
வாக்கர் | |
J.S.மில் |
Question 19 |
துய்ப்பு தவிர்ப்பு வட்டிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்
ஆல்ஃப்ரட் மார்ஷல் | |
N.W.சீனியர் | |
போம்போவர்க் | |
நட் விக்சல் |
Question 20 |
கடன் நிதி வட்டிக் கோட்பாடானது _______
தொன்மைக் கோட்பாடு | |
நவீன கோட்பாடு | |
மரபுக் கோட்பாடு | |
புதிய தொன்மைக் கோட்பாடு |
Question 21 |
இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டைக வளர்ச்சியுறச் செய்தவர் ………………………
கிளார்க் | |
விக்சீடு | |
வால்ரஸ் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 22 |
இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாடு …………………. எனவும் அழைக்கப்படுகிறது.
காரணிகளின் பொதுப் பகிர்வு கோட்பாடு | |
தேசிய ஈவுத் தொகை பகிர்வுக் கோட்பாடு | |
‘அ’ மற்றும் ‘ஆ’ | |
எதுவுமில்லை |
Question 23 |
காரணிகளுக்கு விலையை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை …………………. கோட்பாடு விளக்குகிறது.
பகிர்வுச் சார்பு | |
வட்டிக் கோட்பாடு | |
இலாபக் கோட்பாடு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 24 |
VMP =
MPP + விலை | |
MPP X விலை | |
MPP ÷ விலை | |
MPP - விலை |
Question 25 |
MRP = ……………………….
MPP X MR | |
MPP ÷ MR | |
MPP – MR | |
MPP + MR |
Question 26 |
வட்டி எதற்கு கிடைக்கு வெகுமதி?
நிலம் | |
உழைப்பு | |
மூலதனம் | |
அமைப்பு |
Question 27 |
கூலி …………………. க்கான வெகுமதியாகும்.
நிலம் | |
உழைப்பு | |
மூலதனம் | |
அமைப்பு |
Question 28 |
போலி வாரம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் ………………
ஆடம்ஸ்மித் | |
பென் ஹாம் | |
ஆல்ஃபிரட் மார்ஷல் | |
ஹாலே |
Question 29 |
வாரக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ……………………….
ஆல்ஃபிரட் மார்ஷல் | |
டேவிட் ரிகார்டோ | |
போம் போகுவார்க் | |
நட்விக்செல் |
Question 30 |
டேவிட் ரிகார்டோ ஒரு ………………….. பொருளியல் அறிஞர் ஆவார்.
தொன்மை பொருளியல் அறிஞர் | |
புதிய தொன்மை பொருளியல் அறிஞர் | |
நவீன பொருளியல் அறிஞர் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 31 |
வாரம் பெறக்கூடிய நிலத்தை ………………… நிலம் என்கிறோம்.
உள் சராசரி நிலம் (Intra Average Land) | |
உள் இறுதி நிலை நிலம் (Intra Marginal Land) | |
உள் நிலம் | |
எதுவுமில்லை |
Question 32 |
ஜோன் ராபின்சன் மற்றும் போல்டிங் போன்றோர் வாரத்தை நிர்ணயிக்க அவர்களுடைய கருத்துக்களை வழங்கினார். இது …………………… கோட்பாடு என்றழைக்கப்படுகிறது.
ரிகார்டோ வாரக் கோட்பாடு | |
போலி வாரக் கோட்பாடு | |
நவீன வாரக் கோட்பாடு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 33 |
கூலி …………………… வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
ஒன்று | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 34 |
A | |
B | |
C | |
D |
Question 35 |
கூலி நிதிக் கோட்பாட்டை வளப்படுத்திய பெருமை …………………….. ஐச் சாரும்
ஆல்ஃபிரட் மார்ஷல் | |
ஜே.பி.சே | |
J.S மில் | |
டேவிட் ரிகார்டோ |
Question 36 |
எச்ச உரிமைக் கூலிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ……………..
J.S மில் | |
F.A. வாக்கர் | |
பேராசிரியர் நைட் | |
ஹாலே |
Question 37 |
எச்ச உரிமைக் கூலிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ………………
1975 | |
1886 | |
1875 | |
1890 |
Question 38 |
ஏஜியோ வட்டிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பெருமை ஜான்.ரே மற்றும் …………………. ஐச் சாரும்.
போம் போகுவர்க் | |
பென்ஹாம் | |
வாக்கர் | |
நட் விக்செல் |
Question 39 |
ஏஜியோ வட்டிக் கோட்பாடு அறிமுகப்படுத்திய ஆண்டு ………………….
1875 | |
1873 | |
1834 | |
1843 |
Question 40 |
அமெரிக்க பொருளியல் வல்லுநர் ……………… இதில் மாற்றம் செய்து காலவிருப்பக் கோட்பாடு என்ற புதுக்கோட்பாட்டை வழங்கினார்.
ஆல்ஃபிரட் மார்ஷல் | |
இர்விங் ஃபிஷர் | |
பேராசிரியர் நைட் | |
போம் போகுவார்க் |
Question 41 |
கடன் நிதியின் தேவை ………………………. காரணிகளைச் சார்ந்துள்ளது.
S + BM + DH + DI | |
S + BM + DH + DS | |
I + C + H | |
S + M + I |
Question 42 |
நீர்மை விருப்ப வட்டிக் கோட்பாட்டின் ஆசிரியர் ……………… ஆவார்.
ஆல்ஃபிரட் மார்ஷல் | |
J.S. மில் | |
ஜோன் ராபின்சன் | |
J.M. கீன்ஸ் |
Question 43 |
வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” என்ற நூலில் நீர்மை விருப்பக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் ……………………….
J.M கீன்ஸ் | |
ஆல்ஃபிரட் மார்ஷல் | |
J.S மில் | |
டேவிட் ரிகார்டோ |
Question 44 |
வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” என்ற நூலை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1930 | |
1936 | |
1920 | |
1980 |
Question 45 |
உற்பத்தியின் போது வரக்கூடிய உபரி வருமானமே ……………….. ஆகும்
வட்டி | |
கூலி | |
இலாபம் | |
வாரம் |
Question 46 |
இயங்குநிலை இலாபக் கோட்பாட்டை முதலில் எடுத்துரைத்தவர் ………………. ஆவார்.
J.B கிளார்க் | |
சும்பீட்டர் | |
F.B.ஹாலே | |
H. நைட் |
Question 47 |
இடர்தாங்கும் இலாபக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ………………….
F.B ஹாலே | |
A. சும்பீட்டர் | |
J.B. கிளார்க் | |
H.நைட் |
Question 48 |
நிலையற்ற தன்மையைத் தாங்கும் இலாபக் கோட்பாட்டின் ஆசிரியர் ………………… ஆவார்.
F.B கிளார்க் | |
A. சும்பீட்டர் | |
J.B. கிளார்க் | |
H.நைட் |
Question 49 |
உச்ச/மிகை இலாபம் = …………………
உண்மை இலாபம் / இயல்பு இலாபம் | |
மொத்த இலாபம் – மொத்த செலவு | |
மொத்த செலவு – சராசரி இலாபம் | |
இயல்பு இலாபம் + மொத்த செலவு |
Question 50 |
மொத்த இலாபம் = …………………………..
TR ÷ TC | |
TR – TC | |
TR x TC | |
TR + TC |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.