Indian PolityOnline Test
		
	
	
நெருக்கடி கால வகைமுறைகள்
நெருக்கடி கால வகைமுறைகள்
Congratulations - you have completed நெருக்கடி கால வகைமுறைகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
நெருக்கடி நிலையினை பிரகடனப்படுத்துவது யார்?
| சட்டமன்றம் | |
| குடியரசுத் தலைவர் | |
| நாடாளுமன்றம் | |
| மக்களவை | 
| Question 2 | 
சரத்து 352ன் கீழ் நெருக்கடி நிலைமை பிரகடனம் எக்காலத்திற்குள் நாடாளுமன்றத்தினால் ஏர்றுக்கொள்ளப்பட வேண்டும்
| 1 மாதம்		 | |
| 6 வாரங்கள் | |
| 2 மாதங்கள் | |
| 3 மாதங்கள் | 
| Question 3 | 
நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் நெருக்கடி நிலைமை பிரகடனம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்
| 6 மாதங்கள் | |
| காலவரையின்றி, மறுபிரகடனம் வரை | |
| காலவரையின்ரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளால் 6 மாதங்களுக்கு ஒரு முறை பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் | |
| 2 மாதங்கள் மட்டும் | 
| Question 4 | 
நெருக்கடி நிலைமை பிரகடனம் செயல்பாட்டில் இருக்கும்போது, மாநில அரசு
| சட்டம் இயற்ற முடியாது | |
| பொது பட்டியல் துறைகளில் சட்டம் இயற்றலாம் | |
| மாநிலபட்டியல் துறைகளில் சட்டம் இயற்றலாம் | |
| தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் | 
| Question 5 | 
நெருக்கடி நிலைமை பிரகடனத்தின் போது
| அனைத்து அடிப்படை உரிமைகளும் நிறுத்தி வைக்கப்படும் | |
| சரத்து 20,21 நிறுத்தி வைக்க முடியாது | |
| சரத்து 32 ஐ நிறுத்தி வைக்க முடியாது | |
| சரத்து 18 ஐ நிறுத்தி வைக்க முடியாது | 
| Question 6 | 
குடியரசுத் தலைவர் ஆட்சியை எவ்வளவு காலத்திற்கு நீட்டிக்கலாம்
| 1 மாதம்			 | |
| 3 மாதங்கள் | |
| 6 மாதங்கள்		 | |
| மறுதேர்தல் வரை | 
| Question 7 | 
தேசிய நெருக்கடி நிலைமையை திரும்ப பெறும் தீர்மானம் எவ்வளவு உறுப்பினர்களால் முன்மொழியப்பட வேண்டும்?
| மாநிலங்களவையின் 10 உறுப்பினர்கள் | |
| மக்களவையின் 10 உறுப்பினர்கள் | |
| நாடாளுமன்றத்தின் 10 உறுப்பினர்கள் | |
| மக்களவையின் 1/10 பங்கு உறுப்பினர்கள் | 
| Question 8 | 
தேசிய நெருக்கடி நிலைமை குடியரசுத் தலைவரால் எதன் அடிப்படையில் அறிவிக்கப்படும்
- போர்
- வெளிநாட்டு படையெடுப்பு
- உள்நாட்டு கலவரம்
- காபினட்டின் எழுத்துப்பூர்வ பரிந்துரையின் படி
| 1 2		 | |
| 1 2 3 | |
| 1 2 4		 | |
| 1 2 3 4 | 
| Question 9 | 
நிதி நெருக்கடி நிலைமை பிரகடனம் செய்யப்படும் போது
| அரசு கடன் திரும்ப செலுத்துவது நடைபெறாது | |
| ஊழியர்களின் ஊதியங்கள் வழங்குவது ஒத்திவைக்கப்படும் | |
| அனைத்து ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் படிகள் குறைக்கப்படும் | |
| மத்திய பட்ஜெட் தாக்கல் நடைபெறாது | 
| Question 10 | 
தேசிய நெருக்கடி நிலைமை முதன்முதலில் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
| 1975 | |
| 1971 | |
| 1965 | |
| 1962 | 
| Question 11 | 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நெருக்கடி நிலைமை பற்றி குறிப்பிடும் சரத்துக்கள் எவை?
| 348-354		 | |
| 352-360 | |
| 359-361		 | |
| 368-380 | 
| Question 12 | 
நெருக்கடி நிலைமை பிரகடனம் பற்றி குறிப்பிடும் சரத்து எது?
| சரத்து 352			 | |
| சரத்து 356 | |
| சரத்து 360		 | |
| சரத்து 358 | 
| Question 13 | 
நிதி நெருக்கடி நிலைமை பற்றி குறிப்பிடும் சரத்து எது?
| சரத்து 352	 | |
| சரத்து 356 | |
| சரத்து 360	 | |
| சரத்து 361 | 
| Question 14 | 
நெருக்கடி நிலைமையின் போது தானாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அடிப்படை உரிமைகள் சரத்து எது?
| சரத்து 22		 | |
| சரத்து 19 | |
| சரத்து 21			 | |
| சரத்து 20 | 
| Question 15 | 
நெருக்கடி நிலைமையில் அதிக அதிகாரம் பெற்றிருப்பது எது?
| நிர்வாகத்துறை | |
| சட்டமன்றம் | |
| நீதித்துறை | |
| நாடாளுமன்றம் | 
| Question 16 | 
நெருக்கடி  நிலைமையில் செயலாக்கத்தில் உள்ள அடிப்படை உரிமைகள் எவை?
| 20 & 21 | |
| 21 & 22 | |
| 19 & 20		 | |
| 20 & 32 17 | 
| Question 17 | 
இதுவரை நிதி நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டுள்ளது
| 1 முறை			 | |
| 2 முறை | |
| 4 முறை		 | |
| ஒரு முறையும் அல்ல | 
| Question 18 | 
நெருக்கடி நிலைமை பிரகடனத்திற்கான காரணமாக அமைவது எது?
| வெளித்தாக்குதல் | |
| ஆயுதக் கலகங்கள் | |
| போர் | |
| இவை அனைத்தும் | 
| Question 19 | 
நிதி நெருக்கடி நிலைமை அறிவிப்பது யார்?
| குடியரசுத் தலைவர் | |
| பிரதமர் | |
| நிதி அமைச்சர்			 | |
| எவருமிலர் | 
| Question 20 | 
நிதி நெருக்கடி நிலைமை எக்காலத்திற்குள் நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்
| 6 மாதங்கள் | |
| 2 மாதங்கள் | |
| 3 மாதங்கள்		 | |
| 4 மாதங்கள் | 
| Question 21 | 
தேசிய நெருக்கடி நிலைமை எத்தனை முறை அமலாக்கப்பட்டுள்ளது
| 1 | |
| 2 | |
| 3 | |
| 4 | 
| Question 22 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- அவசரகால நிலைப் பிரகடனம் நீதிமுறை சீராய்விற்கு உட்பட்டது
- நிதி நெருக்கடி நிலைமை இதுவரை இந்தியாவில் மூன்று முறை அமலாக்கப்பட்டுள்ளது
| 1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 23 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- நெருக்கடி நிலை அறிவிப்பினை தொடர்ந்து ஒரு அறிவிப்பின் வாயிலாக மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ இயலாது
- அமைச்சரவையின் எழுத்து மூலம் கொடுக்கப்பட்ட முடிவின் படி குடியரசுத்தலைவர் நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்தலாம்
| 1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி			 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 24 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- அறிவிக்கப்பட்ட பிரகடனம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- இரு அவைகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அப்பிரகடனம் இரண்டு மாதத்திற்குள் தன் செயல்திரனை இழந்துவிடும்
| 1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி				 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 25 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- பிரகடன காலத்தில் மக்களவை கலைக்கப்பட்டிருந்தால், புதிதாக அமைக்கப்படும் மக்களவை அமர்விலிருந்து 30 நாட்களுக்குள்ளாக நிறைவேற்ற வேண்டும்
- பிரகடனத்தை ஏற்காத வகையில் தீர்மானம் கொண்டுவர மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் 10ல் ஒரு பங்கினர் கையெழுத்திட்ட அறிவிக்கை கொடுக்கப்பட வேண்டும்
- பிரகடனத்தை ஏற்காத தீர்மானம் மக்களவை கூட்டத்தொடரில் இருக்கும்போது குடியரசுத்தலைவரிடமும், கூட்டத் தொடர் இல்லாத போது சபாநாயகரிடமும் கொடுக்கப்பட வேண்டும்
| 1 மட்டும் சரி | |
| 2 மற்றும் 3 சரி | |
| 1 மற்றும் 2 சரி | |
| 1 மற்றும் 3 தவறு | 
| Question 26 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- போர் மற்றும் வெளித் தாக்குதல் ஆகிய காரணங்களுக்காக நெருக்கடி நிலைமை பிரகடனப்பட்டிருந்தால் சரத்து 20ல் உள்ள அடிப்படை உரிமைகளின் செயல்திறன் தானகவே நின்றுவிடும்
- குடியரசுத் தலைவர் தனது உத்தரவின் மூலம் மற்ற அடிப்படை உரிமைகளை அதன் செயல்திறனை நிறுத்தி வைக்கலாம்
| 1 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 27 | 
மாநில நெருக்கடி நிலைமை எப்போது பிரகடனப்படுத்தலாம்?
| தேர்தல் ஆனையம் தேர்தல் நடத்தும் சூழ்ல் இல்லை என்று கூறினால் | |
| மாநில அரசாங்கம் அரசியலமைப்பு சட்ட வகை முறைகளின்படி நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது | |
| மக்களவை கலைக்கப்பட்டிருந்தால் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 28 | 
உள்நாட்டு கலவரம் என்பது ஆயுத கலகங்கள் என மாற்றப்பட்டது
| 42 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1976 | |
| 44 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1978 | |
| 24 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1978 | |
| 46 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1978 | 
| Question 29 | 
நெருக்கடி நிலைமை பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள எவ்வகைப் பெரும்பான்மை தேவை?
| எளிய பெரும்பான்மை | |
| தனிப்பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதலாலும் | |
| இவற்றுள் ஏதுவுமில்லை | 
| Question 30 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனம் இருப்பினும் மேலும் ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனத்தை குடியரசுத் தலைவர் அறிவிக்கலாம்
- காரணம்(R): பல்வேறு அடிப்படையில், பல்வேறு வகையான நெருக்கடி நிலைமை பிரகடனங்களை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது
| (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
| (A) சரி ஆனால் (R) தவறு | |
| (A) தவறு ஆனால் (R) சரி | 
| Question 31 | 
மாநில நெருக்கடி நிலைமை தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
- மாநிலத்தில் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்துவது மாநில ஆளுநர்
- இப்பிரகடனம் மாநில சட்டமன்றத்தின் அவைகளில் வைக்கப்பட்டு அதனை இரண்டு மாத காலம் முடிவடையும் முன் அங்கீகரிக்க வேண்டும்
- அங்கீகரித்தால் 6 மாதங்கள் வரை அமலில் இருக்கும்
- நீட்டிக்கப்பட்ட நெருக்கடி நிலை எப்போதும் 3 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கக் கூடாது
| 1 மற்றும் 2	 | |
| 3 மட்டும் | |
| 2 மர்றும் 3	 | |
| 1,2 மற்றும் 4 | 
| Question 32 | 
மாநில நெருக்கடி நிலைமை பிரகடனத்தின் விளைவுகள்
| அந்த மாநில ஆளிநரின் பணிகள் மற்றும் அதிகாரங்களை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வார் | |
| மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்தால் செயல்படுத்தப்படும் என குடியரசுத் தலைவர் அறிவிப்பார் | |
| நெருக்கடி நிலைமை பிரகடன நோக்கங்களுக்கு அவசியமான சட்ட வகைமுறைகளை குடியரசுத் தலைவர் ஏற்படுத்துவார் | |
| இவை அனைத்தும் | 
| Question 33 | 
மாநில நெருக்கடி நிலைமை தொடர்பானவற்றுள் சரியானது எது?
| மாநில சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் | |
| உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கலாம் | |
| தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று கூறினால் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கலாம் | |
| நாடாளுமன்ர இரு அவைகளிலும் வைக்கப்பட்டு அதனை 3 மாத காலம் முடிவடையும் முன் அங்கீகரிக்க வேண்டும் | 
| Question 34 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தேசிய நெருக்கடி நிலைமை பிரகடனத்தின் விளைவுகள்:
- மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் எவ்வகையில் எந்த ஒரு மாநில அரசாங்கத்திற்கும் அம்மாநில நிர்வாகம் எவ்வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என ஏவுரை கொடுக்கலாம்
- மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் சட்டமியற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது
- மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வருவாய் பகிர்ந்தளிப்பை மாற்றியமைக்க மத்திய அரசிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்
- மக்களவையின் காலத்தை ஒரு ஆண்டு நீட்டிக்கலாம்
| 1 மற்றும் 2 | |
| 2 மற்றும் 3 | |
| 1 ,2 மற்றும் 3		 | |
| 1,2,3 மற்றும் 4 | 
| Question 35 | 
மாநிலத்தில் நெருக்கடி நிலைமை எவ்வளவு காலத்திற்கு அமலில் இருக்கும்
| 3 மாதங்கள்		 | |
| 6 மாதங்கள் | |
| 9 மாதங்கள்		 | |
| 10 மாதங்கள் | 
| Question 36 | 
நெருக்கடி நிலையினை ரத்து செய்வது யார்?
| சட்டமன்றம் | |
| குடியரசுத் தலைவர் | |
| நாடாளுமன்றம் | 
| Question 37 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): பல்வேறு அடிப்படையில், பல்வேறு வகையான நெருக்கடி நிலைமை பிரகடனங்களை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது
- காரணம்(R): ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனம் இருப்பினும் மேலும் ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனத்தை குடியரசுத்தலைவர் அறிவிக்கலாம்
| (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
| (A) சரி ஆனால் (R) தவறு | |
| (A) தவறு ஆனால் (R) சரி | 
| Question 38 | 
பிரகடனத்தை ஏற்காத தீர்மான அறிக்கை கிடைத்த எவ்வளவு நாட்களுக்குள் சிறப்பு அமர்வினை கூட்ட வேண்டும்
| 6 | |
| 14 | |
| 30 | |
| 60 | 
| Question 39 | 
போர் மற்றும் வெளித் தாக்குதல் ஆகிய காரணங்களுக்காக நெருக்கடி நிலைமை பிரகடனப்பட்டிருந்தால் எந்த அடிப்படை உரிமைகளின் செயல்திறன் தானாகவே நின்றுவிடும்
| சரத்து 19	 | |
| சரத்து 20 | |
| சரத்து 21					 | |
| இவை அனைத்தும் | 
| Question 40 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை நிதி நெருக்கடி நிலைமை பிரகடனத்தின் விளைவுகள்
- மத்திய அரசு, மாநில அரசுக்குப் பொருந்தும் என்று தொன்றக்கூடிய நிதி ஏவுரைகளை அளிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகரம் உண்டு
- மாநில அரசு ஊழியர்கள், உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் போன்றோர்களின் ஊதியத்தை குறைக்க குடியரசுத் தலைவர் ஏவுரைக்கலாம்
- மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் எல்லா நிதி மசோதாக்களையும் தமது பரிசீலனைக்கு அனுப்புமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்
| 1 மற்றும் 2 | |
| 2 மற்றும் 3 | |
| 2 மட்டும்		 | |
| 1,2 மற்றும் 3 | 
| Question 41 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- 1962, 1971 ல் உள்நாட்டு கலவரம் என்ற காரணத்திற்காக தேசிய நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது
- 1975 ல் வெளிநாட்டுப் படையெடுப்பின் காரணமாக தேசிய நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது
| 1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி			 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 42 | 
இந்தியாவில் தேசிய நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படாத ஆண்டு எது?
| 1976 | |
| 1975 | |
| 1971 | |
| 1962 | 
| Question 43 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- இந்தியாவின் நிதி நிலைமை அல்லது கடன் நிலைமை அச்சுறுத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது என குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால், நிதி நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்தலாம்
- இந்நெருக்கடியை தொடர்ந்த ஒரு பிரகடனத்தின் வாயிலாக ரத்து அல்லது மாற்றியமைக்க செய்யலாம்
| 1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி			 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 44 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- ஒரு மாநில ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் பேரில் மட்டும், அம்மாநில அரசாங்கம் அரசியலமைப்பு சட்ட வகை முறைகளின்படி நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது என குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால் அம்மாநிலத்தில் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்தலாம்
- இப்பிரகடன் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வைக்கப்பட்டு அதனை இரண்டு மாத காலம் முடிவடையும் முன் அங்கீகரிக்க வேண்டும்
| 1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி		 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 45 | 
மாநில நெருக்கடி நிலைமை, மக்களவையினால் நிறைவேற்றப்படவில்லை என்றால், மறு வடிவமைக்கப்பட்ட புதிய மக்களவை கூடும் காலத்திலிருந்து எவ்வளவு நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும்
| 6 | |
| 14 | |
| 30 | |
| 60 | 
| Question 46 | 
44 வது சட்டத்திருத்தத்திற்கு பிறகு நெருக்கடி நிலை வகை முறைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- அமைச்சரவை/ காபினெட் எழுத்து மூலம் பரிந்துரை செய்ய வேண்டும்
- இரண்டு மாதம் என்பது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது
- ஒப்புதலுக்கு எளிய பெரும்பான்மை என்பது தனிப்பெரும்பான்மை என மாற்றப்பட்டது
| 1 மற்றும் 2	 | |
| 2 மற்றும் 3 | |
| 2 மட்டும்			 | |
| 1,2 மற்றும் 3 | 
| Question 47 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- தேசிய நெருக்கடி நிலைமை, இந்தியாவின் முழுமைக்குமோ அல்லது ஒரு பகுதிக்கோ பொருந்துமாறு செய்யலாம்
- தேசிய நெருக்கடி நிலைமை காலத்தில் மாநில சட்டமன்றத்தை கலைக்கலாம்
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி		 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 48 | 
தேசிய நெருக்கடி நிலைமை காலத்தில் அடிப்படை உரிமைகளை அதன் செயல்திறனை நிறுத்தி வைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது.
| சட்டமன்றம் | |
| குடியரசுத் தலைவர் | |
| நாடாளுமன்றம் | |
| மக்களவை | 
| Question 49 | 
நெருக்கடி கால வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
| பகுதி XVII			 | |
| பகுதி XVIII | |
| பகுதி XIV			 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 50 | 
மாநில நெருக்கடி நிலைமை பற்றி கூறுகிற சரத்து எது?
| சரத்து 352		 | |
| சரத்து 356 | |
| சரத்து 350		 | |
| சரத்து 360 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 50 questions to complete.