Online TestScience
		
	
	
நிலக்கரியும் பெட்ரோலும்
நிலக்கரியும் பெட்ரோலும்
Congratulations - you have completed  நிலக்கரியும் பெட்ரோலும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
அதிக ஆற்றலைக் கொண்டுள்ள நிலக்கரி எது.
| லிக்னைட்    | |
| பீட்    | |
| பிட்டுமினஸ்    | |
| ஆந்த்ரஸைட் | 
| Question 2 | 
வீட்டில் எரி பொருளாக பயன்படும் நிலக்கரி
| ஆந்த்ரசைட்    | |
| பிட்டுமினஸ்     | |
| பீட்     | |
| லிக்னைட்  | 
| Question 3 | 
எதிலிருந்து நாப்தலீன் உருண்டைப் பெறப்படுகிறது.
| நிலக்கரி வாயு    | |
| கல்கரி    | |
| அம்மோனியா கரைசல்     | |
| நிலக்கரி தார் | 
| Question 4 | 
ஜெட் விமானங்களில் எரி பொருளாகப் பயன்படுவது ……………………..
| பெட்டோலிய வாயு     | |
| பெட்ரோல்     | |
| மண்ணெண்ணெய்     | |
| டீசல் | 
| Question 5 | 
கீழ்காண்பவற்றுள் புதை படிவ எரிபொருள் எது   ………
| விறகு    | |
| காகிதம்     | |
| பெட்ரோலியம்     | |
| பாஸ்பரஸ் | 
| Question 6 | 
LPG இன் விரிவு ………………………………..
| Liquified petroleum gas | 
| Question 7 | 
எரிவாயு சிலிண்ர்களில் LPG ………………… நிலையில் பயன்படுகிறது.
| நீர்மமாக்கப்பட்ட வாயு | 
| Question 8 | 
CNG இன் விரிவு ……………………………….
| compressed natural gas | 
| Question 9 | 
நிலக்கரியிலுள்ள முக்கிய தனிமம் …………………….
| கார்பன் | 
| Question 10 | 
இயற்கை வாயுவில் அதிகமாக உள்ள வாயு ……………………………
| மீத்தேன் | 
| Question 11 | 
காற்றில்லா சூழலில் வெப்பப்படுத்துவது …………………… எனப்படுகிறது.
| காய்ச்சி வடித்தல் | 
| Question 12 | 
ஆற்றல்களின் முதன்மை மூலம் …………………………..
| சூரிய ஆற்றல் | 
| Question 13 | 
நெய்வேலியில் கிடைப்பது …………………………. நிலக்கரி.
| லிக்னைட் | 
| Question 14 | 
எஃகு தயாரிப்பில் குறைப்பானாக பயன்கடுவது ……………………………….
| கல்கரி | 
| Question 15 | 
கல்கரி
- 1) பயோடீசல் அ) கயத்தாறு
- 2) சூரிய ஆற்றல் ஆ) நாளைய எரிபொருள்
- 3) காற்றாலை இ) தாவர எண்ணெய்
- 4) ஹைட்ரஜன் ஈ) மீத்தேன் தயாரித்தல்
- 5) கழிவு நீர் உ) சூரிய மின்கலம்
| 5 2 1 3 4 | |
| 3 4 1 5 2 | |
| 4 3 2 5 1  | |
| 1 3 4 2 5 | 
| Question 16 | 
நிலக்கரியின் பகுதிப் பொருட்கள் பயன்கள்
- 1) நிலக்கரி வாயு அ) எரிபொருளாக
- 2) அம்மோனியா திரவம் ஆ) சமையல் எரிவாயு
- 3) கல்கரி இ) வெடிபொருள் தயாரிக்க
- 4) கரித்தார் ஈ) உரம் தயாரிக்க
| 4 2 1 3 | |
| 2 4 1 3 | |
| 3 1 4 2 | |
| 1 4 3 2 | 
| Question 17 | 
கசடு எண்ணெய் பகுதிப் பொருட்கள் வெப்பநிலை
- 1) பெட்ரோல் அ) 160 - 2500 C
- 2) மண்ணெண்ணெய் ஆ) 300 - 3500 C
- 3) டீசல் இ) 40 - 600 C
- 4) உயவு எண்ணெய் ஈ) 250 – 3000 C
| 2 4 1 3 | |
| 3 1 2 4 | |
| 4 3 2 1 | |
| 1 4 2 3 | 
| Question 18 | 
கருப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது ……………………..
| பெட்ரோல் | 
| Question 19 | 
எரியும் மெழுகுவர்த்தியின் மீது ஜாடியைக் கவிழ்த்து வைத்தால் என்ன நேரும்.
| அணைந்து விடும் | 
| Question 20 | 
நிலக்கரியில் எத்தனை வகைகள் உள்ளன.
| 2 | |
| 3 | |
| 6 | |
| 8 | 
| Question 21 | 
நிலக்கரியை ………………………….. நிலையில் சூடாக்கும் போது நிலக்கரியைச் சிதைத்துக் காய்ச்சி வடித்தல் எனப்படும்.
| காற்றில்லா | 
| Question 22 | 
பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவிலிருந்து பல பயனுள்ள பொருட்கள் பெற முடிவதால் ………………….. எனப்படும்.
| பெட்ரோ கெமிக்கல் | 
| Question 23 | 
இயற்கை வாயுவில் எத்தனை சதவீதம் மீத்தேன் உள்ளது.
| 90%  | |
| 95% | |
| 98% | |
| 92% | 
| Question 24 | 
…………………… ஆண்டு முதல் இந்தியா நிலக்கரியைத் தோண்டி எடுத்தது.
| 1774    | |
| 1784    | |
| 1874    | |
| 
1884
 | 
| Question 25 | 
நிலக்கரி உற்பத்தியில் இந்தியா  ……………………. இடத்தில் உள்ளது.
| முதல்    | |
| இரண்டாவது     | |
| மூன்றாவது     | |
| நான்காவது | 
| Question 26 | 
லிக்னைட் நிலக்கரியில் காணப்படும் கார்பன் அளவு …………………….. ஆகும்.
| 35 – 25%  | |
| 25 – 35%    | |
| 46 – 86%    | |
| 87 – 97% | 
| Question 27 | 
பிட்டுமன் நிலக்கரியில் காணப்படும் கார்பன் அளவு ……………………
| 35 – 25%  | |
| 25 – 35%    | |
| 46 – 86%    | |
| 87 – 97% | 
| Question 28 | 
தமிழ்நாட்டில் எந்த பகுதியில் பெட்ரோலியம் கிடைக்கிறது.
| மேட்டூர்    | |
| ஆழியார்     | |
| வைகை    | |
| காவேரி   | 
| Question 29 | 
புதை படிவ எரிபொருட்களோடு பொருந்தாததைக் கண்டறிக.
| சூரிய ஆற்றல்     | |
| பெட்ரோலியம்    | |
| நிலக்கரி    | |
| இயற்கை வாயு | 
| Question 30 | 
நிலக்கரியின் பகுதிப்பொருட்களோடு பொருந்தாததைக் கண்டறிக
| லிக்னைட்    | |
| பிட்டுமென்    | |
| பாராபின்    | |
| ஆந்திரசைட் | 
| Question 31 | 
நிலக்கரியின் பகுதிப் பொருட்களோடு பொருந்தாததைக் கண்டறிக.
| கல்கரி                           | |
| அழுத்தப்பட்ட இயற்கை வாயு | |
| மண்ணெண்ணெய்       | |
| கரித்தார்  | 
| Question 32 | 
பெட்ரோலியத்தோடு  தொடர்பற்றவையை நீக்குக.
| பெட்ரோல்    | |
| டீசல்    | |
| மண்ணெண்ணெய்    | |
| பயோ டீசல் | 
| Question 33 | 
மாற்று எரிபொருட்களோடு பொருந்தாததைக் கண்டறிக.
| பயோ டீசல்    | |
| காற்றாலை    | |
| புதைபடிவ எரிபொருட்கள்    | |
| சூரிய ஆற்றல் | 
| Question 34 | 
காற்றில் எரிந்து வெப்ப ஆற்றலைத் தரும் பொருள்கள் …………………………………
| எரிபெருள்கள்  | 
| Question 35 | 
நிலக்கரி வாயு ………………………. ஆக பயன்படுகிறது.
| சமையல் எரிவாயுவாக | 
| Question 36 | 
அம்மோனியா திரவம் ………………………………… ஆக பயன்படுகிறது.
| உரங்கள் தயாரிக்க | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 36 questions to complete.