Online TestScience
நமது சுற்றுச் சூழல்
ஆறாம் வகுப்பு அறிவியல் - நமது சுற்றுச் சூழல் - மூன்றாம் பருவம்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - நமது சுற்றுச் சூழல் - மூன்றாம் பருவம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
குப்பைகளை மண்ணில் மக்கச் செய்பவை--------------------
நுண்ணுயிரிகள் | |
மண்புழுக்கள் | |
பறவைகள் | |
அ மற்றும் ஆ |
Question 2 |
மக்காத கழிவுக்கு எடுத்துக்காட்டு --------------------
காகிதம் | |
துணி | |
பாலித்தீன் பை | |
தழைகள் |
Question 3 |
உரமாக மாறக்கூடிய கழிவு--------------------
கண்ணாடி | |
நெகிழி | |
உலோகங்கள் | |
வீட்டுக்கழிவுகள் |
Question 4 |
மருத்துவக் கழிவுகளை அகற்றும் முறை--------------------
நிலத்தில் நிரப்புதல் | |
உரமாக்குதல் | |
எரித்துச் சாம்பலாக்குதல் | |
மறுசுழற்சி செய்தல் |
Question 5 |
உரம் தயாரிப்பில் பயன்படும் உயிரி --------------------
அட்டை | |
உருளைப்புழு | |
மண்புழு | |
தடைப்புழு |
Question 6 |
நமது பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்படும் பொருள்களே
மதிப்புள்ள பொருள்கள் | |
கழிவுகள் | |
சேமிப்புப் பொருள்கள் | |
எச்சங்கள் |
Question 7 |
சிதைவுறும் கழிவு எது?
கண்ணாடி | |
நெகிழி | |
உலோகங்கள் | |
காகிதம் |
Question 8 |
சிதைவுறாக் கழிவு எது?
நெகிழி | |
முட்டைத் தோல் | |
துணி | |
பழத்தோல் |
Question 9 |
மக்கும் குப்பைக்கு எடுத்துக்காட்டு
தொழிற்சாலை கழிவுகள் | |
வேளாண் கழிவுகள் | |
கண்ணாடி | |
உலோகங்கள் |
Question 10 |
குப்பைகளை மக்கச் செய்பவை
விலங்குகள் | |
பறவைகள் | |
இருவாழ்விகள் | |
நுண்ணுயிரிகள் |
Question 11 |
நுண்ணுயிரிக்கு எடுத்துக்காட்டு
மண்புழு | |
அட்டை | |
பாக்டீரியா | |
நாய்க்குடை காளான் |
Question 12 |
இயற்கை உரமாகப் பயன்படுவது
விலங்குக் கழிவுகள் | |
கண்ணாடி | |
இரப்பர் | |
நெகிழி |
Question 13 |
குப்பைகள் பெருமளவு குவியக் காரணம்.
உணவு பற்றாக் குறை | |
தொழில் முன்னேற்றம் | |
இடப் பற்றாக்குறை | |
அறிவியல் முன்னேற்றம் |
Question 14 |
பழைய துணிகளை காகிதம் தயாரித்தலில் பயன்படுத்துவது எதற்கு எடுத்துக்காட்டு?
பயன்பாட்டைக் குறைத்தல் | |
உரமாக்குதல் | |
நிலத்தில் பரப்புதல் | |
மறுசுழற்சி செய்தல் |
Question 15 |
மருத்துவக் கழிவுகளை அகற்ற சிறந்த முறை
எரித்துச் சாம்பலாக்குதல் | |
மறு சுழற்சி செய்தல் | |
மண்ணில் பரப்புதல் | |
உரமாக்குதல் |
Question 16 |
மறுசுழற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டிய பொருள்
கண்ணாடி | |
காகிதம் | |
நெகிழி | |
இரப்பர் |
Question 17 |
இயற்கை உரம் தயாரிக்க உதவும் உயிரி
தவளை | |
மண்புழு | |
எலி | |
பாம்பு |
Question 18 |
புழு உரம் என்பது
கம்போஸ்ட் உரம் | |
இரசாயன உரம் | |
பசுந்தாள் உரம் | |
மண்புழு உரம் |
Question 19 |
நெகிழியை எரிக்கும் போது உண்டாகும் வாயு
கார்பன்டை ஆக்ஸைடு | |
மீத்தேன் | |
இண்டேன் | |
டையாக்ஸின் |
Question 20 |
நெகிழி பயன்பாட்டிற்கென அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு
1862 | |
1962 | |
1900 | |
1935 |
Question 21 |
உலக சுற்றுச் சூழல் நாள் அனுசரிக்கப்படும் நாள்
மே 27 | |
ஜீன் 5 | |
ஜீலை 5 | |
ஆகஸ்ட் 15 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 21 questions to complete.