GeographyOnline Test
		
	
	
தொழிலகங்கள்
தொழிலகங்கள் ( புவியியல் பகுதி - 29 )
Congratulations - you have completed தொழிலகங்கள் ( புவியியல் பகுதி - 29 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை ?
- கரும்பாலைகள் மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
- இரும்பு எ.ஃகு ஆலைகள் எரிசக்தி கிடைக்கும் இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
- எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போக்குவரத்து வசதிகளுக்கு அருகில் அமைக்கப்படுகிறது.
| 1 மட்டும்                      | |
| 1,2 மட்டும் | |
| 3 மட்டும்                      | |
| அனைத்தும் | 
| Question 2 | 
இந்தியாவில் உள்ள பருத்தியாலைகள் -----------  உற்பத்தி பொருட்களையும்
-------------- மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும்,தேசிய மொத்த
உற்பத்தியில்--------------- சதவீதத்தையும் தருகிறது.
| 14,4,15                      | |
| 14,35,4 | |
| 4,35,14                      | |
| 5,10,15 | 
| Question 3 | 
மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்பட காரணம் ?
| துணி ஆலைகள்                      | |
| பருத்தி ஆலைகள் அதிகம் உள்ளன | |
| தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன | |
| வாகன உற்பத்தி அதிகம் உள்ளன. | 
| Question 4 | 
உலகில் பருத்தியாடை உற்பத்தி செய்யும் இந்தியா …………….. இடத்தையும்
பருத்தியாடை வணிகத்தில் ……………… இடத்தையும்  இந்திய தொழிற்சாலைகளில்
……………… இடத்திலும் உள்ளது.
| முதல்,இரண்டு,முன்று                      | |
| முன்று,இரண்டு,முதல்  | |
| முதல்,முன்று, இரண்டு       | |
| இரண்டு,முன்று,முதல் | 
| Question 5 | 
கீழ்கண்ட கூற்றை கவனி
- சணல் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது.
- சணல் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
| 1 மட்டும் சரி                        | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி                      | |
| இரண்டும் தவறு. | 
| Question 6 | 
கீழ்கண்ட கூற்றை கவனி
- 90% சணல் ஆலைகள் மேற்கு வங்கத்தில் ஷிக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.
- சர்க்கரை ஆலைகள் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழிலாகும்.
| 1 மட்டும் சரி                        | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி                      | |
| இரண்டும் தவறு. | 
| Question 7 | 
கீழ்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை ?
- இந்தியாவில் மென்பொருள் தொழிலகம் மென்பொருள் மற்றும் சேவையை உலகெங்கும் உள்ள 95 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
- சென்னை,கோயம்புத்துர்,திருவனந்தபுரம்,பெங்களுரு,மைசுர் போன்றவற்றைஇந்தியாவின் முக்கிய மின்னியல் பூங்காக்களை கொண்டுள்ளது.
| 1 மட்டும் சரி                        | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி                      | |
| இரண்டும் இல்லை. | 
| Question 8 | 
இந்தியாவின் சர்க்கரை மண்டலம் எது ?
| உத்திரப் பிரதேசம்,மகாராஸ்டிரா              | |
| பீகார்,பஞ்சாப் | |
| உத்திரப் பிரதேசம்,பீகார்                      | |
| கர்நாடகா,தமிழ்நாடு | 
| Question 9 | 
தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்திக்கு புகழ் பெற்ற இடங்கள் யாவை ?
| நெல்லிக்குப்பம்,புகளுர்   | |
| கோயம்புத்துர் | |
| பாண்டயராஜபுரம்                             | |
| இவை அனைத்தும் | 
| Question 10 | 
இந்தியா சர்க்கரை உற்பத்தியில் …………………….. இடத்தில் உள்ளது ?
| முதல்                             | |
| இரண்டாவது  | |
| முன்றாவது                        | |
| நான்காவது | 
| Question 11 | 
இந்தியாவின் பெரும்பாலான இரும்பு எஃகு தொழிலகங்கள் அமைந்துள்ள  பகுதிகள்
| சோட்டா நாகபுரி                             | |
| விசாகப்பட்டினம் | |
| சேலம்                                      | |
| பிலாய் | 
| Question 12 | 
பின்வறுவனவற்றுள் தவறான இணை எது ?
| டாடா இரும்பு எஃகு கம்பெனி ஜாம்ஜெட்பூர் | |
| இந்திய இரும்பு எஃகு நிறுவனம் பான்பூர் | |
| விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் பத்திரி ( ஷிமோகா ) | |
| இந்துஸ்தான் எஃகு நிறுவனம் | 
| Question 13 | 
கப்பல் கட்ட தேவையான எஃகுத் தகடுகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை ?
| இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - பிலாய் | |
| இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - ருர்கேலா   | |
| இந்துஸ்தான் எஃகு நிறுவனம் – துர்க்காப்பூர் | |
| இந்துஸ்தான் எஃகு நிறுவனம் – பொகாரோ | 
| Question 14 | 
பொருத்துக :
- (A) பிலாய் 1. .ஒரிசா
- (B) ருர்கேலா 2. சட்டிஸ்கர்
- (C) துர்க்காப்பூர் 3. ஜார்கண்ட்
- (D) பொகாரோ 4.மேற்கு வங்காளம்
- (E) சேலம் 5. தமிழ்நாடு
- (F) விசாகப்பட்டினம் 6. ஆந்திரப்பிரதேசம்.
| 1     2    3     4   5    6 | |
| 2     1    4     3   5    6 | |
| 2     1    3     4   5    6 | |
| 6     5    4     3   2    1 | 
| Question 15 | 
இந்திய தொலைபேசி நிறுவனம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ?
| 1940                                      | |
| 1950 | |
| 1945                                      | |
| 1955 | 
| Question 16 | 
மின்னியல் பொருட்கள் தயாரிப்பில் முதலிடம் வகிப்பது ?
| சென்னை                             | |
| பெங்களுரு | |
| ஹைதராபாத்                          | |
| மும்பை | 
| Question 17 | 
மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுகிறது ?
| சென்னை                             | |
| பெங்களுரு | |
| ஹைதராபாத்                          | |
| மும்பை | 
| Question 18 | 
சோடாநாகபுரி பீடபூமி எதற்கு புகழ்பெற்றது ?
| 1                           | |
| கனிமம் சார்ந்த தொழிலகம் | |
| 1,2                          | |
| இரண்டும் இல்லை | 
| Question 19 | 
பருத்தியாலை என்பது ஒரு
| வேளான்மை சார்ந்த தொழிலகம்                    | |
| கனிமம் சார்ந்த தொழில் | |
| தொழிற்சாலைகள்                                  | |
| பருத்தியாலைகள் | 
| Question 20 | 
பொருத்துக :
- (A) சணல் 1. தமிழ்நாடு
- (B) வாகனம் 2.உத்திரப்பிரதேசம்
- (C) மென்பெருள் 3. மேற்கு வங்காளம்
- (D) இரும்பு எஃகு 4. கர்நாடகா
- (e) சர்க்கரை 5. சோட்டாநாகபுரி
| 3     4    4     1   2     | |
|  3     1    4     5   2     | |
| 4     2    1     3   5     | |
| 3     1    4     5   2     | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 20 questions to complete.