Online TestScience
தாவரங்கள், விலங்குகளின் உணவூட்டம்
தாவரங்கள், விலங்குகளின் உணவூட்டம் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்
Congratulations - you have completed தாவரங்கள், விலங்குகளின் உணவூட்டம் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தாவரங்களின் உணவூட்ட முறை------------
தர்சார்பு ஊட்டமுறை |
Question 2 |
சூரிய ஒளி இல்லாமல் ஒளிச்சேர்க்கை நடைபெறுமா ?
நடைபெறாது |
Question 3 |
பச்சையம் அற்ற தாவரங்களால் உணவு தயாரிக்க முடியுமா ?
முடியாது |
Question 4 |
ஓம்புயிரி என்பது ------------தாவரம்.
உணவு அளிக்கு்ம் |
Question 5 |
சிறுகுடலின் நீளம்--------------மீட்டர்கள்.
7மீட்டர்கள் |
Question 6 |
உணவு செறித்தலில் கொழுப்பு---------------ஆக மாறுகிறது.
கொழுப்பு அமிலம் |
Question 7 |
குழந்தைகளின் பால்பற்கள்---------
20 |
Question 8 |
யானையின்------------பற்களே நீண்ட தந்தமாக மாறியுள்ளது.
வெட்டுப்பற்கள் |
Question 9 |
தர்சார்பு ஊட்டமுறைக்கு ஓர் உதாரணம் கூறு.
பசுந்தாவரங்கள் |
Question 10 |
இலைத்துளை-------------பரிமாற்றத்துக்குப் பயன்படுகிறது.
காற்று |
Question 11 |
தாவரத்தின் இலைகள் சில பல வண்ணங்களில் இருக்கக் காரணம்.
நிறமிகள் |
Question 12 |
சாறுண்ணிகள் கரிமப்பொருட்களை----------இருந்து பெறுகிறது.
வளர்தளத்தில் இருந்து |
Question 13 |
அமீபாக்கள் உணவிணை---------மூலம் விழுங்குகிறது.
பொய்க்கால்கள் மூலம் |
Question 14 |
காற்று இலைக்குள் செல்லுவதற்குப் பயன்படும் நுண் துளைகள்----------
இலைத்துளைகள் |
Question 15 |
அனைத்து உயிரினங்களுக்கும்----------ஆற்றலுக்கு முதன்மையான மூலமாக உள்ளது,
சூரியன் |
Question 16 |
தாவர இலைகளின் பசுமை நிறத்திற்குக் காரணம்----------
பச்சையம் |
Question 17 |
தாவரங்களில் சடதாரி என அழைக்கப்படுவது----------
கஸ்குட்டா |
Question 18 |
முழு விலங்கு ஊட்ட முறை----------ஊட்ட முறை எனப்படும்,
ஹோலோசேயிக் |
Question 19 |
செரித்தலின் முடிவில் புரதம்----------மாறும்,
அமினோ அமிலமாக |
Question 20 |
பெருங்குடல் சுமார்----------நீளமுடையது,
1.5 மீட்டர் |
Question 21 |
உணவு உணவுக்குழலில் இருந்து மலப்புழைக்கு அலை போன்று செல்வதற்கு----------என்று பெயர்,
குடல் தசை அசைவு |
Question 22 |
இரண்டு வயது குழந்தைக்குக் காணப்படும் பற்கள்----------எனப்படும்,
பால் பற்கள் |
Question 23 |
ஒரு மாடு ஏறக்குறைய ஒரு நாளைக்கு----------முறை அசைபோடும்.
40.000 முதல் 60,000) |
Question 24 |
புற்களில் அதிகம் உள்ள செல்லுலோஸை----------மட்டுமே எளிதில் செரிக்கின்றன.
தாவர உண்ணிகள் |
Question 25 |
பசுவின் சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் இடையே உள்ள பை போன்ற உறுப்புக்கு----------
சீக்கம் |
Question 26 |
----------விழுந்தால் மீண்டும் முளைக்கும்.
பால் பற்கள் |
Question 27 |
பூஞ்சைகள் ---------- தாவரங்களாகும்.
சாறுண்ணி |
Question 28 |
கஸ்குட்டா ---------- தாவரங்களாகும்.
ஒட்டுண்ணி |
Question 29 |
பூச்சி உண்ணும் தாவரங்கள் ---------- குறைபாட்டை போக்கிக் கொள்ள பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன
நைட்ராஜன் |
Question 30 |
அமீபாக்கள் வளர்ச்சிக்குத் தேவையான ---------- உருவாக்குவதற்காக உணவைப் பயன்படுத்துகின்றன.
புரதத்தை |
Question 31 |
உணவை வடிகட்டும் விலங்கு ----------
கடலில் வாழும் நீலத் திமிங்கலங்கள் |
Question 32 |
---------- ஒரு செர் உயிரினம்
அமீபா |
Question 33 |
மனிதனின் வாய்க்குழியில்----------உமிழ்நீர்ச் சுரப்பிகள் உள்ளன.
மூன்று |
Question 34 |
குழந்தைகளின் வாயில் ---------- வயது முதல் ---------- வயது வரை பால் பற்கள் காணப்படும்.
ஏழு,எட்டு |
Question 35 |
நிலைத்த பற்களின் எண்ணிக்கை----------
32 |
Question 36 |
பற்பளே இல்லாத மிகப் பெரிய பாலூட்டி----------
கடலில் வாழும் நீலத் திமிங்கலங்கள் |
Question 37 |
பசுவின் இரைப்பையில் ---------- பகுதிகள் உள்ளன.
நான்கு |
Question 38 |
பறவைகள் - பற்கள் கிடையாது
எலிகள் பற்கள் - தொடர்ச்சியாக வளரும்
யானையிடன் வெட்டும் பற்கள் - -------------------
தந்தம் |
Question 39 |
தற்சார்பு ஊட்ட முறை - தாவரங்கள்
பிற சார்பு ஊட்ட முறை - -------------------
விலங்குகள் |
Question 40 |
இரைப்பையில் சுரக்கும் நீர் - இரைப்பை நீர்
வாயில் சுரக்கும் நீர் - ------------------
உமிழ் |
Question 41 |
பொருத்துக
- தற்சார்பு ஊட்டம் - (அ) பசு
- சாருண்ணி ஊட்டமுறை - (ஆ) கஸ்குட்டா
- ஒட்டுண்ணி ஊட்டமுறை - (இ) தாவரங்கள்
- விலங்கு - (ஈ) காளான்
4 3 1 2 | |
2 1 3 4 | |
1 3 4 2 | |
2 4 3 1 |
Question 42 |
பொருத்துக.
- அமீபா - (அ) கூட்டு வாழ்க்கை
- லைக்கன் - (ஆ) பொய் கால்கள்
- நெப்பந்தஸ் - (இ) அசைபோடும் பாலுாட்டி
- பசு - (ஈ) பூச்சி உண்ணும் தாவரம்
1 4 3 2 | |
2 1 4 3 | |
3 4 2 1 | |
2 4 3 2 |
Question 43 |
பொருத்துக
- பால் பற்கள் - (அ) 08
- நிலைத்த பற்கள் - (ஆ) 16
- மேற் பற்கள் - (இ) 32
- வெட்டும் பற்கள் - (ஈ) 20
2 4 3 1 | |
1 3 4 2 | |
2 3 1 4 | |
4 3 2 1 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 43 questions to complete.