Indian PolityOnline Test
தற்காலிகமான, இடைநிலை, சிறப்பு வகைமுறைகள்
தற்காலிகமான, இடைநிலை, சிறப்பு வகைமுறைகள்
Congratulations - you have completed தற்காலிகமான, இடைநிலை, சிறப்பு வகைமுறைகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
368 | |
370 | |
371 | |
371- A |
Question 2 |
சிக்கிம் மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
371 | |
371- E | |
371- E | |
371 – G |
Question 3 |
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
371 | |
371 B | |
371 C | |
371 D |
Question 4 |
நாகலாந்து மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
371 A | |
371 B | |
371 C | |
371 D |
Question 5 |
ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
371 A | |
371 B | |
371 B | |
371 D |
Question 6 |
அசாம் மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
371 A | |
371 B | |
371 C | |
371 D |
Question 7 |
மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
371 A | |
371 B | |
371 C | |
371 D |
Question 8 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது எவை?
- மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரசி சிறப்பு விதி- சரத்து 371-H
- அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு விதி- சரத்து 371- G
- கோவா மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு விதி – சரத்து 371 J
- கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை சிறப்பு விதி – சரத்து 371 I
1, 2 மற்றும் 3 | |
2,3 மற்றும் 4 | |
2,3 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 9 |
சரத்து – 371 J எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி இணைக்கப்பட்டது?
92 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003 | |
96 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
98 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2012 | |
100 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2012 |
Question 10 |
சிறப்பு வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
பகுதி XX | |
பகுதி XXI | |
பகுதி XXII | |
இவற்றுள் எதுவுமில்லை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.