GeographyOnline Test

தமிழ்நாட்டின் வளங்கள்

தமிழ்நாட்டின் வளங்கள் ( புவியியல் பகுதி - 17)

Congratulations - you have completed தமிழ்நாட்டின் வளங்கள் ( புவியியல் பகுதி - 17). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பின்வருவனவற்றுள் உயிரின வளங்கள் எவை?
A
மீன், நிலக்கரி, தங்கம், பெட்ரோலியம்
B
இரும்பு, செம்பு, விலங்கினப் பொருள்கள்
C
நிலக்கரி, பெட்ரோலியம், மீன், காட்டுப்பொருள்கள்
D
நீர், நிலம், காற்று, வெள்ளி
Question 2
பின்வருவனவற்றுள் புதுபிக்க இயலும் வளங்கள் யாவை?
A
காற்றின் சக்தி, சூரிய சக்தி, நீர் சக்தி, எண்ணெய்
B
நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, கனிமங்கள்
C
புவியோட்டு மண், காற்று சக்தி, சூரிய சக்தி, நீர் சக்தி
D
ஏரிகள், ஆறுகள், கடல், டீசல்
Question 3
மிக அதிக பரப்பிலான உபயோகமற்ற நிலங்கள் கொண்ட மாவட்டங்கள் யாவை?
A
தேனி, விழுப்புரம், சேலம்
B
ஈரோடு, சேலம், நாமக்கல்.
C
தருமபுரி, கிருட்டினகிரி
D
ஈரோடு,வேலூர், தருமபுரி
Question 4
தமிழ்நாட்டின் நிலப் பயன்ப்பட்டின்படி இறங்கு வரிசையை காண்க
A
காடுகள்- நிகர விளை நிலம் – விவசாயம் அல்லா நிலங்கள்-தரிசு நிலம்
B
நிகர விளைநிலம் – விவசாயம் அல்லா நிலங்கள்- காடுகள்- தரிசுநிலம்
C
தரிசு நிலம்- காடுகள்- விவசாயம் அல்லாத நிலங்கள்- நிகர விளைநிலம்
D
தரிசு நிலம்- காடுகள்- நிகர விளைநிலம்- விவசாயம் அல்லாத நிலங்கள்
Question 5
மண் அடுக்கினை வகைப்படுத்துக
A
மூலபறை-சிதையுற்றபாறை- மணல், களிமண்- மக்கிய மண்
B
மக்கிய மண்- மணல், களிமண்- சிதையுற்ற பாறை, மூலப்பாறை
C
மக்கிய மண்- மணல், களிமண்- மூலப்பாறை- சிதையுற்ற பாறை
D
மூலப்பாறை- மணல், களிமண்- மக்கிய மண்- சிதையுற்ற பாறை
Question 6
பொருத்துக
  • பட்டியல் 1                                           பட்டியல் 2
  • a) முதன்மை பாறை                   உயரம், குவிப்பு
  • b) நிலத்தோற்றம்                        இலை மட்கின் அளவு
  • c) காலநிலை                                 மண்ணின் கனம்
  • d) காலம்                                             வண்ணம், தன்மை
A
4 1 3 2
B
4 1 2 3
C
1 2 3 4
D
3 4 1 2
Question 7
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை
  1. செம்மண்- கோவை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி
  2. கரிசல் மண்- சிவகங்கை, ராமநாதபுரம்
  3. வண்டல்மண்- வேதாரண்யம் மற்றும் கடலோரப் பகுதிகள்
  4. உவர்மண்- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
2,3 மற்றும் 4
D
1,2,3, மற்றும் 4
Question 8
இந்திரா காந்தி சரணாலயம் அமைந்துள்ள இடம் எது ?
A
கொடைக்காணல்
B
முதுமலை
C
ராமநாதபுரம்
D
தேனி
Question 9
தமிழக அரசு சிறப்பு மிக்க மாறாக அங்கீகாரம் செய்த மலர் எது ?
A
செங்காந்தாள்
B
அல்லி
C
தாமரை
D
குறிஞ்சி
Question 10
குனைன் எனப்படும் மருந்துப்பொருள் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.
A
ரப்பர்
B
சின்கோனா
C
யூகலிப்டஸ்
D
சந்தனமரம்
Question 11
மருத்துவ மூலிகைகள் அதிகமாக காணப்படும் மலை எவை ?
A
நீலகிரி மலை ,பழனிமலை
B
குற்றாலமலை ,ஜவ்வாதுமலை
C
பழனிமலை,குற்றாலமலை
D
நீலகிரிமலை ,ஜவ்வாதுமலை
Question 12
சந்தன மரங்கள் அதிகம் உள்ள மலை எவை ?
A
செஞ்சிமலை
B
ஜவ்வாதுமலை
C
கல்ராயன் மலை
D
பச்சை மலை
Question 13
வன மகோத்சவம் என்ற விழா கொண்டாடப்படும் மாதம் எது ?
A
செப்டம்பர்
B
அக்டோபர்
C
நவம்பர்
D
ஜூன்
Question 14
தமிழ்நாட்டின் நீர் வளங்களை எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையினை கண்டறிக .
A
குளங்கள் –கால்வாய்கள்-ஆறுகள் –ஏரிகள் –கிணறுகள்
B
ஏரிகள் –ஆறுகள் –கால்வாய்கள்-குளங்கள்-கிணறுகள்
C
கிணறுகள் –குளங்கள் –கால்வாய்கள்-ஆறுகள்-ஏரிகள்
D
கிணறுகள் –குளங்கள் –கால்வாய்கள் –ஏரிகள் –ஆறுகள்
Question 15
பொருத்துக;
  • பட்டியல் 1                              பட்டியல் 2
  • a) இரும்புத்தாது                ஈரோடு
  • b) பாக்சைட்                       கோயம்புத்தூர்
  • c) தங்கம்                             வேலூர்
  • d) குரோமைட்                  சேலம்
A
4 2 3 1
B
4 3 1 2
C
1 2 3 4
D
4 3 2 1
Question 16
தமிழ்நாட்டில் பரவிக் காணப்படும் கனிமவளம் எது?
A
பைரைட்
B
பாக்சைட்
C
கிராபைட்
D
செம்பு
Question 17
பொருத்துக;
  • பட்டியல் 1                              பட்டியல் 2
  • a) வனவிலங்கு தினம்          மார்ச் 22
  • b) காடுகள் தினம்                  ஏப்ரல் 22
  • c) நீர் தினம்                              அக்டோபர் 4
  • d) புவி தினம்                          மார்ச் 21
A
3 4 2 1
B
3 4 1 2
C
1 2 3 4
D
2 1 4 3
Question 18
திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில்  கிடைக்கும் ஆலோக கனிமங்கள் எது?
A
ஸ்டீயடைட்
B
சுண்ணாம்புக்கல்
C
உப்பு
D
மைக்கா
Question 19
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் இடங்கள் எவை?
A
நரிமணம். பனங்குடி
B
நெய்வேலி, நரிமணம்
C
கடலூர், சென்னை
D
சேலம், காஞ்சிபுரம்
Question 20
தவறான இணையினை காண்க.
A
நெய்வேலி அனல்மின் நிலையம்-கடலூர்
B
வடசென்னை அனல்மின் நிலையம்- திருவள்ளூர்
C
தூத்துக்குடி அனல்மின் நிலையம் –தூத்துக்குடி
D
மேட்டூர் அனல்மின் நிலையம் – நாமக்கல்
Question 21
2௦1௦ வருட புள்ளி விவரப்படி ஆண்டிற்கு சராசரியாக உற்பத்தி செய்யப்படும் நீர்மின் சக்தியின் அளவு எவ்வளவு
A
2279 மில்லியன் வாட்
B
2729 மில்லியன் வாட்
C
2297 மில்லியன் வாட்
D
7922 மில்லியன் வாட்
Question 22
அணுமின் சக்தியின் தத்துவம் எது?
A
அணுக்கரு பிளவு
B
அணுக்கரு இணைவு
C
அணுக்கரு மோதல்
D
அணுக்கரு கடத்தல்
Question 23
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
  1. மேட்டூர்- பவானி
  2. குந்தா- ஆழியார்
  3. கீழ்மேட்டூர்- காவிரி
  4. பைகரா- பைகரா
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
3 மற்றும் 4
Question 24
தமிழ்நாட்டின் முதல் அணு மின்நிலையம் அமைந்துள்ள இடம் எது?
A
கூடங்குளம்
B
கல்பாக்கம்
C
சென்னை
D
காஞ்சிபுரம்
Question 25
இந்தியாவின் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் அணுமின் நிலையம் எங்குள்ளது.
A
கூடங்குளம்
B
கல்பாக்கம்
C
சென்னை
D
காஞ்சிபுரம்
Question 26
மரபுசாரா எரிசக்தி வளங்களில் பெரிய வளமாக கருதப்படுவது எது?
A
காற்று
B
சூரியசக்தி
C
ஓத அலைக்சக்தி
D
புவிவெப்பச் சக்தி
Question 27
சூரிய ஆற்றலை மின் வெப்ப ஆற்றலாக மாற்றப் பயன்படுவது எது?
A
போட்டோவால்டிக் செல்கள்
B
சேமிப்பு கலன்கள்
C
கொதிகலன்கள்
D
சுற்றுக் கலன்கள்
Question 28
எந்த மாவட்டத்தில்  சூரிய சக்தி நிலையங்கள் உள்ளன
A
மதுரை
B
திண்டுக்கல்
C
தேனி
D
சேலம்
Question 29
தமிழ்நாட்டில் காற்றாடி சக்தி உற்பத்தியின் அளவு எவ்வளவு?
A
5280 மில்லியன் வாட்
B
5208 மில்லியன் வாட்
C
2508 மில்லியன் வாட்
D
4200 மில்லியன் வாட்
Question 30
காற்று விசை சுற்று கலன்களிலிருந்து பெறப்படும் ஆற்றல்
A
மின் ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது
B
இயந்திர ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
C
ஒலி ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
D
ஒளி ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
Question 31
தமிழ்நாட்டிலுள்ள காற்றாடி சக்தியின் தளங்களை, அவற்றின் உற்பத்தி அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையினை காண்க.
A
சென்னை- செங்கோட்டை கணவாய் – ஆரல்வாய்மொழி கணவாய் – பாலக்காடு கணவாய்.
B
பாலக்காடு கணவாய் – ஆரல்வாய்மொழி கணவாய் – செங்கோட்டை கணவாய் – சென்னை.
C
பாலக்காடு கணவாய் – ஆரல்வாய்மொழி கணவாய் - சென்னை- செங்கோட்டை கணவாய்.
D
சென்னை - ஆரல்வாய்மொழி கணவாய் – செங்கோட்டை கணவாய் - பாலக்காடு கணவாய்
Question 32
முதல் ஓதச்சக்தி நிலையம் எங்கு கட்டப்பட்டது.
A
ஜெர்மனி
B
பிரான்சு
C
ஜப்பான்
D
இந்தியா
Question 33
எரிமலை பகுதிகளில் வெப்பம் மிகுந்த மாக்மா கற்பாறைகளுடன் தொடர்பு கொள்ளும்போது வெளிப்படும் சக்தி
A
உயிர் எரிச்சக்தி
B
புவி வெப்பச்சக்தி
C
ஓதச் சக்தி
D
சூரிய சக்தி
Question 34
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று A) தமிழ்நாட்டில் 13௦ மில்லியன் வாட் மின்சார உற்பத்தி செய்யும் 12 உயிர் எரிசக்தி நிலையங்கள் உள்ளன.
  • காரணம் R) தமிழ்நாட்டில் சுமார் 411 மில்லியன் வாட் மின்சார உற்பத்தி செய்யும் 19 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி.
Question 35
எஸ். வி. சர்க்கரை ஆலை அமைந்துள்ள மாவட்டம் எது?
A
தேனி
B
கடலூர்
C
காஞ்சிபுரம்
D
ஈரோடு
Question 36
காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் காணப்படுற மண்
A
கரிசல் மண்
B
உவர் மண்
C
வண்டல் மண்
D
சரளை மண்
Question 37
சிவகங்கை, இராமநாதபுரம், சேலம் ஆகிய பகுதிகளில் காணப்படுற மண்
A
கரிசல் மண்
B
செம்மண்
C
வண்டல் மண்
D
சரளை மண்
Question 38
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் காணப்படுற மண்
A
கரிசல் மண்
B
உவர் மண்
C
வண்டல் மண்
D
சரளை மண்
Question 39
ஒரு செ. மீ. மண் உற்பத்தியாவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படுகிறது.  
A
5௦
B
1௦௦
C
15௦
D
2௦௦
Question 40
பைரைட் என்ற கனிமம் எங்கு பரவிக் காணப்படுகிறது?
A
திருவண்ணாமலை
B
சேலம்
C
வேலூர்
D
விழுப்புரம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!