GeographyOnline Test
		
	
	
தமிழ்நாட்டின் வர்த்தகம்
தமிழ்நாட்டின் வர்த்தகம் ( புவியியல் பகுதி - 21 )
Congratulations - you have completed தமிழ்நாட்டின் வர்த்தகம்  ( புவியியல் பகுதி - 21 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணி எது?
| ஏற்றுமதி | |
| இறக்குமதி | |
| வர்த்தகம் | |
| மின்சாதனங்கள் | 
| Question 2 | 
கீழ்வரும் கூற்றை ஆய்க
- கூற்று (A) : வெளிநாட்டு வர்த்தக பரிமாற்றத்தை அதிகரிக்கும் ஒரு நாடு அந்நிய செலவாணி கையிருப்பை அதிகமாக வைத்திருக்கும்.
- காரணம் (R) : ஏற்றுமதி, இறக்குமதியை விட அதிகமாக இருந்தால் அந்நாடு பாதகமான வணிகச் சமநிலையில் உள்ளது எனலாம்.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 3 | 
தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள் எது?
| ரசாயனப்பொருள் | |
| துணி மற்றும் ஆயத்த ஆடைகள் | |
| மருந்துகள் | |
| தாதுக்கள் | 
| Question 4 | 
உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் எதன்மூலம் நடைபெறுகிறது.
| சாலைவழி | |
| ரயில் பாதை | |
| நீர்வழி | |
| வான்வழி | 
| Question 5 | 
ஒரு நாட்டின் எல்லையை கடந்து நடைபெறும் வணிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
| அயல்நாட்டு வணிகம் | |
| உள்நாட்டு வணிகம் | |
| செலவாணி வணிகம் | |
| பண்டமாற்று வணிகம் | 
| Question 6 | 
தமிழ்நாட்டில், முறைப்படுத்தப்பட்ட விற்பனைக் கூடங்களை அதிகமாகக் கொண்டுள்ள மாவட்டம் எது?
| சேலம் | |
| நாமக்கல் | |
| ஈரோடு | |
| கோவை | 
| Question 7 | 
உழவர் சந்தை திட்டம் எங்கு முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
| திண்டுக்கல் | |
| காஞ்சிபுரம் | |
| மதுரை | |
| கோவை | 
| Question 8 | 
தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமையிடம் எங்கு உள்ளது
| ஆரணி | |
| காஞ்சிபுரம் | |
| தருமாவரம் | |
| ஓசூர் | 
| Question 9 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியைவிட அதிக அளவில் வேகமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.
- காரணம் (R) : தமிழ்நாட்டின் மென்பொருள் உற்பத்தியின் மூலம் ஏற்றுமதியின் மதிப்பு அளவு அதிகமாகியுள்ளது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 10 | 
பண்டைக் காலத்தில் வர்த்தகம் எவ்வாறு நடைபெற்றது?
| மரபு வணிகம் | |
| பண்டமாற்று முறை | |
| பணப்பரிமாற்றம் | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 11 | 
பொருத்துக :
- டைடல் பார்க் 1. 21 முறைப்படுத்தப்பட்ட விற்பனை மையம்
- கோயம்புத்தூர் 2. முக்கிய இறக்குமதி பொருள்
- எரிபொருள் 3. சென்னை
- மென்பொருள் 4. ஏற்றுமதி
| 3	1	4	2 | |
| 3	1	2	4 | |
| 1	2	3	4 | |
| 4	3	1	2 | 
| Question 12 | 
உபரி பொருட்களை இருவேறு பகுதிகளுக்கு இடையே பரிமாறிக் கொள்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| ஏற்றுமதி | |
| இறக்குமதி | |
| வர்த்தகம் | |
| மின்சாதனங்கள் | 
| Question 13 | 
பொருட்களையும், சேவைகளையும் வெளிநாடுகளிலிருந்து வாங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| ஏற்றுமதி | |
| இறக்குமதி | |
| வர்த்தகம் | |
| மின்சாதனங்கள் | 
| Question 14 | 
உழவர் சந்தை திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
| 1997 | |
| 1998 | |
| 1999 | |
| 2000 | 
| Question 15 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
- வர்த்தகம் என்பது வளர்ச்சியை இயக்கும் இயந்திரமாகும்.
- வர்த்தகம் இரண்டு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப பரிமாற்றத்தை அதிகரித்து நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.
|  1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு. | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 15 questions to complete.