GeographyOnline Test
தமிழ்நாட்டின் காலநிலை
தமிழ்நாட்டின் காலநிலை ( புவியியல் பகுதி - 16 )
Congratulations - you have completed தமிழ்நாட்டின் காலநிலை ( புவியியல் பகுதி - 16 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரி?
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் , ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வளிமண்டலத்தில் காணப்படும் சூழல் காலநிலை எனப்பெயர்.
- ஒரு பெரிய பரப்பிற்கான நீண்டகால சராசரி வானிலை அந்த இடத்தின் வானிலை எனப்பெயர்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 2 |
தமிழ்நாட்டின் காலநிலை எந்த வகையை சார்ந்தது?
துணை அயன மண்டல காலநிலை | |
அயன மண்டல காலநிலை | |
மைய அயன மண்டல காலநிலை | |
துருவ மண்டல காலநிலை |
Question 3 |
தமிழ்நாட்டின் வெப்பம் அதிகமாக உள்ள மாதம் எது?
மார்ச் | |
ஏப்ரல் | |
மே | |
ஜூன் |
Question 4 |
ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நேர் எதிர் திசைகளில் இருந்து வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
கோள் காற்றுகள் | |
தென்மேற்கு பருவக்காற்று | |
சூறாவளி மழைப்பொழிவு | |
பருவக் காற்றுகள் |
Question 5 |
தமிழ்நாட்டின் குளிர் மிகுந்த மாதம் எது ?
நவம்பர் | |
டிசம்பர் | |
ஜனவரி | |
பிப்ரவரி |
Question 6 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) கடலோரப்பகுதிகளைக் காட்டிலும் உள்நாட்டுப் பகுதியில் உள்ள நிலப்பரப்பு அதிக வெப்பமாக உள்ளது.
- காரணம் (R) ஒப்பு ஈரப்பதம் கோடைக்கால மாதங்களை விட குளிர்காலத்தில் அதிகமாக உள்ளது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 7 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) தென்மேற்குப் பருவக்காற்று மழை மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப்பகுதியில் தொடங்குகிறது.
- காரணம் (R) இம்மழையின் அளவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்ல செல்ல அதிகரிக்கிறது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 8 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) வடக்கிழக்கு பருவ மழை காலத்தில் கிழக்கு மாவட்டங்கள் அதிக மழைப் பொழிவையும், மத்திய மேற்கு மாவட்டங்கள் குறைவான மழைப் பொழிவையும் பெறுகின்றது.
- காரணம் (R) இப்பருவ மழையின் போது கிழக்கிலிருந்து மேற்காக மழைப் பொழிவின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 9 |
தென்மேற்குப் பருவக் காற்று காலம் எது?
மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை | |
ஜூன் – செப்டம்பர் | |
ஜூலை – அக்டோபர் | |
ஜூன் – ஆகஸ்ட் |
Question 10 |
தென்மேற்குப் பருவக் காற்றினால் மழைப்பொழிவினை பெருகிற மாவட்டங்கள் எவை?
கன்னியாகுமரி, கோவை, தருமபுரி, நாமக்கல் | |
கன்னியாகுமரி, தருமபுரி, தேனீ, நீலகிரி | |
சேலம், காஞ்சிபுரம், திருவள்ளுவர், கோவை | |
நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, சேலம் |
Question 11 |
தென்மேற்குப் பருவக்காற்றினால் அதிக மழைப்பொழிவினை பெரும் மாவட்டம் எது ?
கன்னியாகுமரி | |
நீலகிரி | |
கோவை | |
சேலம் |
Question 12 |
தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம் எது?
செப்டம்பர் – டிசம்பர் | |
அக்டோபர்- டிசம்பர் | |
ஜூன்- செப்டம்பர் | |
நவம்பர்- பிப்ரவரி |
Question 13 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- வடக்கிழக்கு பருவக்காற்றினால் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் உள்நாட்டு சமவெளிப் பகுதிகள் அதிக மழைப்பொழிவை பெறுகின்றன
- இப்பருவ மழையின் போது கிழக்கிலிருந்து மேற்காக மழைபொழிவின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- கிழக்கு மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவினையும் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம்,போன்ற மாவட்டங்கள் 15௦-2௦௦ செ,மீ மலையினைப் பெறுகின்றன.
1 மட்டும் | |
1 மற்றும் 2 | |
2 மட்டும் | |
1 மற்றும் 3 |
Question 14 |
தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு பெரும் காலம் எது?
நவம்பர் | |
டிசம்பர் | |
ஜனவரி | |
அக்டோபர் |
Question 15 |
மழைப்பொழிவின் அடிப்படையில் மாவட்டங்களை சரியான இறங்கு வரிசையை தேர்வு செய்க.
சென்னை, திருநெல்வேலி, தேனி, மதுரை, கோயம்புத்தூர் | |
திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, சென்னை | |
கோயம்புத்தூர், மதுரை, தேனி, திருநெல்வேலி, சென்னை | |
தேனி, மதுரை, நெல்லை, கோவை,சென்னை |
Question 16 |
மூன்று பருவக்காலங்களிலும் மழையைப் பெறும் மாவட்டம் எது?
நீலகிரி
| |
சென்னை | |
கோயம்புத்தூர் | |
கன்னியாகுமரி |
Question 17 |
தமிழகத்தின் மழைப்பொழிவு பருவத்தின் அடிப்படையில் சரியான ஏறுவரிசையை தேர்வு செய்க
சூறாவளி மழை, வடகிழக்கு பருவக்காற்று மழை, தென்மேற்கு பருவக்காற்று மழை | |
வடக்கிழக்கு பருவக்காற்று மழை, சூறாவளி மழை, தென்மேற்கு பருவக்காற்று மழை. | |
தென்மேற்கு பருவக்காற்று மழை, வடகிழக்கு பருவக்காற்று மழை, சூறாவளி மழைப்பொழிவு | |
தென்மேற்கு பருவக்காற்று மழை, சூறாவளி மழை, வடகிழக்கு பருவக்காற்று மழை |
Question 18 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது சரியானவை அல்ல
வடகிழக்கு பருவமழையும் சூறாவளி மழைப்பொழிவும் சமமான அளவில் கடலோர மாவட்டங்களுக்கு மழைப்பொழிவைத் தருகின்றன | |
வங்ககடலின் தென் பகுதியில் ஏற்படுகின்ற வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் தாழ் அழுத்த பகுதி உண்டாகி சூறவளியாக மாறுகின்றன. | |
திருநெல்வேலி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்கள் 12௦௦மி.மீ. முதல் 1400 மி.மீ. வரை மழைப்பொழிவைப் பெறுகின்றன | |
வடகிழக்கு பருவமழை பொழியும் காலம் அக்டோபர் – டிசம்பர் |
Question 19 |
தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் எத்தனை சதவீத அளவு காடுகள் இருத்தல் வேண்டும்.
22% | |
33% | |
11% | |
17% |
Question 20 |
தமிழ்நாட்டின் காட்டுப்பகுதியின் விகிதச்சாரம் எவ்வளவு
22% | |
33% | |
11% | |
17% |
Question 21 |
அதிக சதவீத நிலப்பரப்பை காடுகளாக கொண்டுள்ள மாவட்டம் எது ?
தேனி | |
தருமபுரி | |
நீலகிரி | |
சென்னை |
Question 22 |
தமிழ்நாட்டில் சந்தன மரக் காடுகள் உள்ள பரப்பளவு எவ்வளவு?
5,77,000 | |
5,88,000 | |
4, 88,000 | |
25% |
Question 23 |
கற்பூர மற்றும் தைல மரங்களுக்கு பெயர் பெற்ற மாவட்டம் எது?
கன்னியாகுமரி | |
நீலகிரி | |
திண்டுக்கல் | |
தேனி |
Question 24 |
பொருத்துக
- பட்டியல் 1 பட்டியல் 2
- a) அயனமண்டல பசுமை மாறாக்காடுகள் 2௦௦ சே.மீ. மேல்
- b) முட்ப்புதர் காடுகள் உப்பு நீர்
- c) அயனமண்டல அகன்ற இலைக்காடுகள் குட்டையான மரம்
- d) சதுப்பு நிலக்காடுகள் 1௦௦ - 2௦௦ செ.மீ
1 3 4 2 | |
1 3 2 4 | |
3 1 4 2 | |
4 2 1 3 |
Question 25 |
தமிழ்நாட்டில் அயனமண்டல பசுமை மாறாக் காடுகள் உள்ள பகுதிகள் எவை?
நீலகிரி, கடலோரப்பகுதி, ஆண்டிப்பட்டி | |
நீலகிரி, ஆனைமலைச் சரிவுகள், கடலோரப்பகுதிகள் | |
கன்னியாகுமரி, நீலகிரி, பிச்சாவரம், மதுரை | |
பிச்சாவரம், வேதாரண்யம், கோடியக்கரை |
Question 26 |
சிதறிய குட்டையான மரங்களும், புதர்களும் கொண்ட காடுகள் எவை?
பசுமை மாறாக் காடுகள் | |
பருவக் காடுகள் | |
முட்புதர் காடுகள் | |
சதுப்பு நிலக்காடுகள் |
Question 27 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் 17ச.கி.மீ. பரப்பில் பரவியுள்ளன.
- கோடியக்கரையில் சதுப்புநிலக் காடுகள் 25ச.கி.மீ. பரப்பில் பரவியுள்ளன.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 28 |
தேக்கு, சந்தனமரம் எந்த வகை காடுகளைச் சார்ந்தது
பசுமை மாறாக் காடுகள் | |
பருவக் காடுகள் | |
முட்புதர் காடுகள் | |
சதுப்பு நிலக்காடுகள் |
Question 29 |
எரிப்பொருளாக பயன்படுத்தப்படும் மரங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டங்கள் எவை
மதுரை, தேனி, விருதுநகர் | |
கோவை, நெல்லை, தேனி | |
நீலகிரி, கன்னியாகுமரி, கோவை | |
மதுரை, நெல்லை, கோவை |
Question 30 |
தென் மேற்கு பருவக்காற்று மலைப்பொழிவின் போது தமிழ்நாட்டு பெரும் மழையின் அளவு
அதிகம் | |
மிக அதிகம் | |
குறைவு | |
சராசரி |
Question 31 |
சதுப்புநிலக் காடுகள் சுமார் 1214 ஹெக்டர் பரப்பளவில் உள்ள கடல்
அரபிக் கடல் | |
வங்காள விரிகுடா | |
இந்தியப் பெருங்கடல் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 32 |
புதர் வகைகள் ஏறு கொடிகள் படரும் கொடி வகைகள் செரிந்துள்ள காடுகள் எவை?
முட்புதர்க் காடுகள் | |
பசுமை மாறாக் காடுகள் | |
சதுப்புநிலக் காடுகள் | |
மலையகக் காடுகள் |
Question 33 |
தென் மேற்கு பருவக்காற்று மழைப்பொழிவின் போது தமிழ்நாடு பெறும் மழையின் அளவு எவ்வளவு?
57% | |
21% | |
22% | |
5௦% |
Question 34 |
தமிழக கடலோர மாவட்டங்களும் நீலகிரி மாவட்டமும் ஆண்டிற்கு பெறும் மழை எவ்வளவு?
சுமார் 800 மி.மீ. முதல் 1000மி.மீ. வரை | |
சுமார் 1000 மி.மீ. முதல் 1200மி.மீ. வரை | |
சுமார் 1200 மி.மீ. முதல் 1400மி.மீ. வரை | |
சுமார் 1400மி. மீ. மேல் |
Question 35 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது தவறானது?
அதிக மழைப்பொழிவு பெறும் பகுதிகளில் அயன மண்டலக் காடுகளும், பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன. | |
தமிழக மேற்கு மாவட்டங்களிலும், வேலூர் மாவட்டத்தின் ஜவ்வாது மலைக் குன்றுகளில் காடுகளின் அடர்த்தியை காணலாம். | |
நீலகிரி மாவட்டம் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் காடுகள் 1 முதல் 5 சதவீதம் மட்டும் உள்ளன | |
ரப்பர் தோட்டங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் உள்ளது. |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 35 questions to complete.