GeographyOnline Test
		
	
	
தமிழ்நாடு உற்பத்தித் தொழில்
தமிழ்நாடு உற்பத்தித் தொழில் ( புவியியல் பகுதி – 19 )
Congratulations - you have completed தமிழ்நாடு உற்பத்தித் தொழில் ( புவியியல் பகுதி – 19 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது.
| முதல் | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 2 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானவை எவை?
- மூலப்பொருட்களை ஒரு முழுமையான பயன்படு பொருளாக மாற்றும் செயல் உற்பத்p எனப்படும்
- தனித்த உற்பத்தி தொழிற்சாலை தொழிற்கூடங்கள் எனப்படும்.
- ஒரே விதமான தொழிற்கூடங்கள் ஒரு பரந்த நிலப்பரப்பில் அமையுமானால் அதனை தொழிற்கூடம் எனப்படும்
| 1 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| 1 மற்றும்  3 | |
| 3  மட்டும்  | 
| Question 3 | 
மாநிலத்தின் மொத்த வருமானத்தில் தொழிற்சாலையின் மூலம் கிடைக்கும் வருமான விழுக்காடு எவ்வளவு ?
| 14% | |
| 24 % | |
| 34 % | |
| 25 % | 
| Question 4 | 
சரியான இணையினை காண்க.
| விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் - பருத்தி ஆலை, சர்க்கரை ஆலை. | |
| உரிமம் சார்ந்த தொழிற்சாலைகள் - தனியார், பொதுத்துறை, கூட்டுறவு | |
| உற்பத்திப் பொருள் சார்ந்த தொழிற்சாலைகள் - பால், உணவுப்பொருள்,  | |
| இவை அனைத்தும் | 
| Question 5 | 
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை.
| காடுகள் சார்ந்த தொழிற்சாலைகள், கனிமம் சார்ந்த தொழிற்சாலைகள - மூலப்பொருள் சார்ந்த தொழிற்சாலைகள் | |
| சிறுதொழில், குடிசைத் தொழில், பெருநிலை தொழில் - மூலதன அளவு சார்ந்த தொழிற்சாலைகள் | |
| தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் - உரிமம் சார்ந்த தொழிற்சாலைகள். | |
| வெளிநாட்டு ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்வது - மூலப்பொருள் சார்ந்த தொழிற்சாலைகள் | 
| Question 6 | 
இந்தியாவின் மொத்த பருத்தி நூல், இழை மற்றும் துணி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?
| 15 % | |
| 25 % | |
| 35% | |
| 30% | 
| Question 7 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : கோயம்புத்தூர் மண்டலம் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
காரணம் (R ) : இம்மண்டலம் மிகப் பெரிய அளவில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 8 | 
தமிழ்நாட்டின் ‘நெசவுத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் எது?
| திருப்பூர்  | |
| ஈரோடு | |
| பவானி | |
| கரூர் | 
| Question 9 | 
நாட்டின் பட்டு நெசவுத் தொழில் உற்பத்தியில் நான்காம் இடத்தை பெற்றுள்ள தமிழ்நாட்டில் பட்டுக்கு பெயர்பெற்ற இடங்கள் யாவை?
| காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பனாரஸ் | |
| காஞ்சிபுரம், ராசிபுரம், ஆரணி, திருபுவனம் | |
| மேட்டூர், மதுரை, ராமநாதபுரம் | |
| கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, பவானி | 
| Question 10 | 
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் எண்ணிக்கை
| 42 | |
| 43 | |
| 44 | |
| 45 | 
| Question 11 | 
தமிழ்நாட்டின் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ள மாவட்டங்கள் எவை?
| விழுப்புரம், கடலூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர் | |
| விழுப்புரம், கடலூர், வேலூர், சேலம், நாமக்கல் | |
| சென்னை, திருவள்ளுர், தேனி, விருதுநகர் | |
| இவை அனைத்தும் | 
| Question 12 | 
இந்தியாவின் காகித உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் எது?
| ஆந்திர பிரதேசம்	 | |
| தமிழ்நாடு | |
| கர்நாடகா | |
| கேரளா | 
| Question 13 | 
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
| 1976 | |
| 1977 | |
| 1978 | |
| 1979 | 
| Question 14 | 
புக்காத்துறை, பவானிசாகர், பள்ளியாளையம், புகளுர், பரமத்தி வேலூர், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, தொப்பம்பட்டி, நிலக்கோட்டை ஆகிய இடங்கள் எதற்குப் புகழ் பெற்றவை.
| தோல் பதனிடுதல் | |
| காகித தொழிற்சாலை | |
| உணவு பதப்படுத்துதல்	 | |
| சர்க்கரை ஆலைகள் | 
| Question 15 | 
இந்தியாவின் மொத்த காகித உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு
| 10 % | |
| 12 % | |
| 14 % | |
| 36 % | 
| Question 16 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரி
- ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் கரும்புச் சக்கையை மூலப்பொருளாகக் கொண்டு காகிதமாகத் தயாரிப்பதில் உலகிலேயே மிகப்பெரிய ஆலையாக தமிழ்நாடு செய்தித்தாள் மற்றம் காகித நிறுவனம் திகழ்கிறது.
- இந்நிறுவனம் உலக வங்கியின் உதவியுடன் நிறுவப்பட்டது.
| 1 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும்  2  சரி | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 17 | 
இந்தியாவின் தோல் பதனிடும் ஆலைகளில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன?
| 60 % | |
| 70 % | |
| 75 % | |
| 50 % | 
| Question 18 | 
இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?
| 60 % | |
| 70 % | |
| 75 % | |
| 50 % | 
| Question 19 | 
விலங்குகளின் தோலை பதப்படுத்த பயன்படும் அமிலப் பொருள் என்ன?
| பூஞ்சான் | |
| டானின் | |
| கொழுப்பு | |
| பாஸ்பரஸ் | 
| Question 20 | 
பின்வரும் வாக்கியங்களில் தவறானவை எவை?
- தோலை ‘டானிங்’ முனையில் பதனிடுவதால் தோல் அதிக இழுவைத்தன்மையுடன் இருக்கும்.
- அமிலப் பொருள்கள், குரோமியம், மிருக கொழுப்பு கொண்டு பதனிடும் முறையை ஈரநிலை முறைஃஇரசாயன பதனிடுதல் முறை எனப்படும் இம்முறையில் பதனிடப்படும் தோல் இலகுதன்மையுடனும், நீரில் கலையாத நிலையில், பூஞ்சான் தாக்குதலுக்கு ஆட்படாமல் தரம் நிலைத்து நிற்கும்.
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 21 | 
தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள பகுதிகள் யாவை?
| ஆம்பூர் | |
| இராணிப்பேட்டை | |
| வாணியம்பாடி | |
| இவை அனைத்தும் | 
| Question 22 | 
இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் நான்காம் இடத்தில் உள்ள மாநிலம் எது?
| தமிழ்நாடு | |
| சிக்கிம் | |
| இராஜஸ்தான் | |
| மத்தியப்பிரதேசம் | 
| Question 23 | 
இந்தியாவின் மொத்த சிமெண்ட் உற்பத்தியில் எத்தனை சதவீதம் தமிழ்நாடு தனது பங்களிப்பினை தருகிறது.
| 10% | |
| 20% | |
| 30% | |
| 40% | 
| Question 24 | 
சிமெண்ட் உற்பத்தியில் மூலப்பொருட்கள் யாவை?
| சுண்ணாம்புக்கல் | |
| டாலமைட் | |
| ஜிப்சம், களிமண் | |
| இவை அனைத்தும் | 
| Question 25 | 
பின்வருவனவற்றுள் சிமெண்ட் உற்பத்தி செய்யும் மையங்கள் எவை?
| மதுக்கரை, சங்ககிரி, புலியூர், செந்துறை, சென்னை | |
| மதுக்கரை, சங்ககிரி, அரியலூர், சங்கர்நகர், தாழையூத்து | |
| ஆலங்குளம், மானாமதுரை, குன்னம், வாணியம்பாடி | |
| திண்டுக்கல், திருச்சி, சிவகாசி, பணங்குடி, மணலி | 
| Question 26 | 
பின்வரும் கூற்றை ஆய்க
- கூற்று (A) : இந்தியாவின் 30மூ தொழில்களுக்கும், 35மூ ஆட்டோ உபரி பாகங்கள் உற்பத்தி சென்னையில் நடக்கிறது.
- காரணம் (R) : சென்னை ‘தெற்காசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 27 | 
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
- தமிழ்நாட்டின் பொது வளர்ச்சி குறியீட்டில் 8மூ மோட்டார் வாகனத் தொழிலின் மூலம் கிடைக்கிறது
- இந்தியாவின் 21மூ பயணிகள் கார் மற்றும் 33மூ வணிக வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 28 | 
இந்தியாவில் மிக அதிக அளவில் உரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை எது?
| பணங்குடி | |
| ஸ்பிக் | |
| டாவ் கெமிக்கல்	 | |
| பிசர் பார்மாயியூடிக்கல்ஸ் | 
| Question 29 | 
பாரத உயர்மின் உற்பத்தி கழகம் (டீர்நுடு) உற்பத்தி செய்வது என்ன?
| கொதிகலன்கள் | |
| ஜெனரேட்டர்கள் | |
| விசைசுற்று கலன்கள் | |
| அனைத்தும் | 
| Question 30 | 
இந்தியாவின் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதியாளராக உள்ள மாநிலம் எது?
| தமிழ்நாடு | |
| கர்நாடகா | |
| குஜராத் | |
| உத்திரப்பிரதேசம் | 
| Question 31 | 
வெளி வர்த்தக செயல்பாடுகளை கையாளுவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
| தமிழ்நாடு | |
| கர்நாடகா | |
| குஜராத் | |
| உத்திரப்பிரதேசம் | 
| Question 32 | 
எந்த நிறுவனத்தின் துணையோடு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை சென்னை தரமணியில் அமைத்துள்ளது?
| ஐ என்ஸா	 | |
| ஐசாப்ட் | |
| அஸன்டாஸ்  | |
| விப்ரோ | 
| Question 33 | 
சென்னை ஆவடியில் உள்ள இராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை உற்பத்தி செய்வது?
| துப்பாக்கி | |
| பீரங்கி | |
| விமானங்கள் | |
| ஹெலிகாப்டர் | 
| Question 34 | 
கீழ்க்கண்ட கூற்றை ஆய்க:
- கூற்று (A) : தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பட்டாசு உற்பத்தியில் இந்தியாவின் 90மூ பூர்த்தி செய்கிறது.
- காரணம் (R) : சிவகாசி ‘குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்படுகிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 35 | 
வெண்கலச் சிலை மற்றும் இசைக்கருவிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற ஊர் எது?
| தஞ்சாவூர் | |
| திருச்சி | |
| சேலம் | |
| மதுரை | 
| Question 36 | 
அனைத்து மகளிர் உயிர் தொழில்நுட்ப பூங்காவை அமைத்த முதல் மாநிலம் எது?
| கர்நாடகா | |
| தமிழ்நாடு | |
| கேரளா | |
| ஒரிசா | 
| Question 37 | 
பொருத்துக :
- (A) வெள்ளித்திரை 1. 16மூ வளர்ச்சி
- (B) தமிழ்நாடு சுற்றுலா 2. காலணி பூங்கா
- (C) இருங்காட்டுக்கோட்டை 3. தோழில் வளர்ச்சி
- (D) ஒரகடம் 4. இரண்டாவது இடம்
| 2	3	1	4 | |
| 2	3	4	1 | |
| 4	1	2	3 | |
| 4	2	3	2 | 
| Question 38 | 
மாநில தொழில் மேம்பாட்டு கழகம் (ளுஐPஊழுவு) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
| 1972 | |
| 1973 | |
| 1974 | |
| 1975 | 
| Question 39 | 
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் ஒரு
| பொது துறை	 | |
| தனியார் துறை | |
| கூட்டுறவு | |
| இணைத்துறை | 
| Question 40 | 
பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
| பெங்களுர் | |
| மைசூர் | |
| ஓசூர் | |
| கிருஷ்ணகிரி | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 40 questions to complete.