EconomicsOnline Test
செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு
செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு
Congratulations - you have completed செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
செலவு என்பது
விலை | |
மதிப்பு | |
மாறாச் செலவு | |
உற்பத்தி |
Question 2 |
செலவுச் சார்புகளை ________ சார்புகள் எனலாம்.
உற்பத்தி | |
முதலீடு | |
தேவை | |
நுகர்வு |
Question 3 |
பணச் செலவு _______ செலவு என்றும் அழைக்கலாம்.
வெளியுறு | |
உள்ளுறு | |
உள்ளுறு | |
உண்மை |
Question 4 |
வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் _______ செலவாகும்.
சமூக | |
பொருளாதார | |
பண | |
மாறா |
Question 5 |
வெளியுறு செலவுகள் என்பது
கையிலிருந்து செய்யும் செலவுகள் | |
உண்மைச் செலவுகள் | |
சமூகச் செலவு | |
மூழ்கும் செலவுகள் |
Question 6 |
தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு செய்யும் செலவு ____
உண்மைச் செலவு | |
வெளியுறு செலவு | |
பணச் செலவு | |
உள்ளுறு செலவு |
Question 7 |
உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத செலவுகள்_____
மாறாச்செலவு | |
மாறும் செலவு | |
உண்மைச்செலவு | |
சமூகச் செலவு |
Question 8 |
சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு
TC/Q | |
TVC/Q | |
TFC/Q | |
TAC/Q |
Question 9 |
ஒரு அலகு கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு
மாறும் செலவு | |
மாறாச் செலவு | |
இறுதிநிலைச் செலவு | |
மொத்தச் செலவு |
Question 10 |
உற்பத்திக்கு ஏற்றாற்போல் மாறும் செலவு______ செலவு எனப்படும்.
பண | |
மாறும் | |
மொத்த | |
மாறா |
Question 11 |
கூலி ___ செலவுக்கு எடுத்துக்காட்டாகும்.
பண | |
மாறும் | |
மொத்த | |
மாறா |
Question 12 |
ஒரு அலகு உற்பத்திக்கான செலவு _____ செலவாகும்.
சராசரி | |
இடைநிலை | |
மாறும் | |
மொத்த |
Question 13 |
சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு
AVC/Q | |
TC/Q | |
TVC/Q | |
AFC/Q |
Question 14 |
மொத்த மறாச் செலவு 100, மொத்த மாறும் செலவு 125 எனில் மொத்தச் செலவைக் கணக்கிடுக.
125 | |
175 | |
225 | |
325 |
Question 15 |
நீண்டகால சராசரி செலவுக்கோடு ______ கோடு என அழைக்கப்படுகிறது.
தேவை | |
திட்ட | |
உற்பத்தி | |
விற்பனை |
Question 16 |
பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் _______ வருவாயாகும்.
இலாபம் | |
மொத்த | |
சராசரி | |
இறுதிநிலை |
Question 17 |
ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் _____ வருவாயாகும்.
இலாபம் | |
சராசரி | |
இறுதிநிலை | |
மொத்த |
Question 18 |
இறுதிநிலை வருவாய் என்பது ஏற்கனவே உள்ள ____ உடன் கூடுதலாக பெருவது.
மொத்த விற்பனை | |
மொத்த வருவாய் | |
மொத்த உற்பத்தி | |
மொத்தச் செலவு |
Question 19 |
விலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு ______ ஆக இருக்கும்.
சமமாக | |
அதிகமாக | |
குறைவாக | |
தொடர்பற்று |
Question 20 |
ஒரு புத்தகம் ரூ.10 வீதம் 40 புத்தகங்களை விற்கிறார் எனில் அவருக்கு கிடைக்கும் மொத்த வருவாய்
100 | |
200 | |
300 | |
400 |
Question 21 |
இலாபம் = …………………….
மொத்த வருவாய் – மொத்த செலவு | |
மொத்த வருவாய் + மொத்த செலவு | |
மொத்த வருவாய் x மொத்த செலவு | |
மொத்த வருவாய் ÷ மொத்த செலவு |
Question 22 |
A | |
B | |
C | |
D |
Question 23 |
TFC = 200, TVC = 150 எனில் மொத்த செலவைக் (TC) கண்டுபிடி.
300 | |
350 | |
200 | |
150 |
Question 24 |
TC = 500, மற்றும்TVC = 100 எனில் மொத்த மாறாச் செலவு (TFC) ………………. .
100 | |
200 | |
300 | |
400 |
Question 25 |
திட்ட வளைக்கோடு …………….. எனவும் அழைக்கப்படுகிறது.
உறைவடிவ வளைகோடு | |
நீண்ட கால சராசரி செலவு வளைகோடு | |
பல குறுகிய கால சராசரி செலவு வளைகோடு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 26 |
சராசரி வருவாய் நிலையாக இருக்கும் போது, இறுதிநிலை வருவாய் ……………. ஆக இருக்கும்.
நிலையாக | |
அதிகமாக | |
குறைவாக | |
எதுவுமில்லை |
Question 27 |
ஒரு கடைக்காரர் ஒரு பையின் விலை ரூ.100/- வீதம் 20 பையை விற்கிறார் என்றால், மொத்த வருவாய் எவ்வளவு?
200 | |
20 | |
2000 | |
1500 |
Question 28 |
- மொத்த செலவு (TC) = 200 மற்றும்
- மொத்த மாறாச் செலவு (TFC) = 50 எனில்
- மொத்த மாறும் செலவு = ………………..?
50 | |
150 | |
200 | |
250 |
Question 29 |
உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கு உள்ள தொடர்பு ………………. .
உற்பத்தி சார்பு | |
நுகர்வுச் சார்பு | |
செலவுச் சார்பு | |
பகர்வுச் சார்பு |
Question 30 |
A | |
B | |
C | |
D |
Question 31 |
பணத்தின் மூலம் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கு ………………. என்று பெயர்
உண்மை செலவு | |
பணச் செலவு | |
அமிழ்த்தப்பட்ட செலவு | |
வாய்ப்புச் செலவு |
Question 32 |
ஆடம், ஸ்மித் கருத்துப்படி, உழைப்பாளர்களின் துன்பங்களும், தியாகங்களுமே ………………. செலவு என்று கூறுகிறார்.
உண்மைச் செலவு | |
பணச் செலவு | |
வாய்ப்புச் செலவு | |
பேரேட்டுச் செலவு |
Question 33 |
……………. செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
உண்மைச் செலவு | |
பணச் செலவு | |
பொருளாதாரச் செலவு | |
மாறாச் செலவு |
Question 34 |
வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த செலவுகளை உள்ளடக்கியதே …………….. செலவு எனப்படும்.
அமிழ்த்தப்பட்ட செலவு | |
முதன்மைச் செலவு | |
பொருளாதாரச் செலவு | |
மாறும் செலவு |
Question 35 |
வாய்ப்புச் செலவு ……… என்றும் அழைக்கப்படுகிறது.
பிறவாய்ப்புச் செலவு | |
மாற்றுச் செலவு | |
பரிமாற்றுச் செலவு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 36 |
அமிழ்த்தப்பட்ட செலவு ………….. எனவும் அழைக்கப்படுகிறது.
மிதக்கும் தேவை | |
கடந்த கால செலவு | |
பொருளாதாரச் செலவு | |
பணச் செலவு |
Question 37 |
ஒரு நிறுவனத்தின் அன்றாட வியாபார நடவடிக்கைகளுக்கு மிக அவசியமான செலவுகள் ……….. எனப்படும்
மிதக்கும் செ | |
அமிழ்த்தப்பட்ட செலவு | |
மாறாச் செலவு | |
மாறும் செலவு |
Question 38 |
……………… = மாறும் செலவுகள் + நிர்வாகச் செலவுகள்.
மாறாச் செலவு | |
பணச் செலவு | |
வருவாய்ச் செலவு | |
முதன்மைச் செலவு |
Question 39 |
மாறாச் செலவு …………… என்று அழைக்கப்படுகிறது.
துணைச் செலவுகள் | |
உற்பத்தி மேல் செலவுகள் | |
(அ) மற்றும் (ஆ) | |
எதுவுமில்லை |
Question 40 |
மாறும் செலவு ……… எனவும் அழைக்கப்படுகிறது.
முதன்மைச் செலவு | |
நேரடிச் செலவு | |
சிறப்புச் செலவு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 41 |
மொத்த செலவு (TC) = …………… .
TFC + TVC | |
TFC - TVC | |
TFC x TVC | |
TFC ÷ TVC |
Question 42 |
சராசரி செலவு (AC) ……………… .
AFC - AVC | |
AFC +AVC | |
AFC x AVC | |
AFC ÷ AVC |
Question 43 |
இறுதிநிலைச் செலவின் வாய்ப்பாடு………………… .
- அ) TCn – TC n-1 ஆ) TCn + TC n-1
- இ) TCn x TC n-1 ஈ) TCn ÷ TC n-1
A | |
B | |
C | |
D |
Question 44 |
இறுதிநிலைச் செலவு வளைகோடு ……….. வடிவத்தில் இருக்கும்.
‘V’ | |
‘L’ | |
‘A’ | |
‘U’ |
Question 45 |
TR = ………………
P x Q | |
P ÷ Q | |
P - Q | |
P + Q |
Question 46 |
இறுதிநிலை வருவாய் பூஜ்ஜியமாக இருக்கும் போது, மொத்த வருவாய் …………… ஆக இருக்கும்.
குறைவாக | |
உச்சத்தில் | |
சாதரணமாக | |
சமமாக |
Question 47 |
TR = 55, TC = 30 எனில் இலபத்தை கண்டுபிடி.
20 | |
35 | |
25 | |
80 |
Question 48 |
TR =TC என்பது = ………….. .
சமமுறிவுப் புள்ளி | |
நட்டம் | |
இலாபம் | |
எதுவுமில்லை |
Question 49 |
- சராசரி செலவு (AC) = 100
- சராசரி மாறும் செலவு (AVC) = 80 எனில்
- சராசரி மாறாச் செலவு = …………………….. ஆகும்.
15 | |
180 | |
20 | |
80 |
Question 50 |
நிறைவுப் போட்டியில் தேவைக் கோடு ……………….. ஆக இருக்கும்.
மேல் நோக்கி உயர்ந்து செல்லும | |
படுகிடை கோடாக | |
கீழ்நோக்கி சரிந்து செல்லும் | |
செங்குத்தாக |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.