Online TestScience
		
	
	
சூழ்நிலை மண்டலம்
சூழ்நிலை மண்டலம் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் )
Congratulations - you have completed சூழ்நிலை மண்டலம்  - ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம்  பருவம் ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
அதிக அடர்வுள்ள காடுகளில் காணப்படுவன
| மரங்கள் | 
| Question 2 | 
-------------------- இது ஓர் இயற்க்கைச் சூழ்நிழை அண்டலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
| பாலை வனம் | 
| Question 3 | 
உணவச் சங்கிலியின் மூன்றாவது நிலையில்-------------- அமைந்துள்ளன.
| ஊன் உண்ணிகள் | 
| Question 4 | 
பல உணவுச் சங்கிலிகள் இணைந்து காணப்படுவதற்கு ----------- என்று பெயர்.
| உணவு வலை | 
| Question 5 | 
வனமகா உற்சவம் பண்டிகை கொண்டாடும் மாதம்---------
| ஜீலை | 
| Question 6 | 
ஏரி ஒரு ----------- சூழ்நிலை மண்டலம் ஆகும்.
| இயற்கை | 
| Question 7 | 
ஒரு சூழ்நிழை மண்டலம் -------------------- முக்கிய காரணிகளைக் கொண்டிருக்கும்
| இரண்டு  | 
| Question 8 | 
உற்பத்தியாளர்கள் என்பவர்கள் ------------- ஆகும்.
| பசும் தாவரங்கள் | 
| Question 9 | 
தாவரங்கள் மற்றும் விலங்குகளை உணவாக உட்கொள்பவை----------
| சிதைப்பவர்கள் | 
| Question 10 | 
---------------- என்பது ஓர் உயிரற்ற காரணியாகும்.
| காற்று  | 
| Question 11 | 
------------ அனைத்து உயிரினங்களுக்கும் முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலம்.
| சூரியன் | 
| Question 12 | 
.------------------- ஆற்றல் மாற்றத்தின் முதல் ஊட்ட நிலையாகும்.
| உற்பத்தியாளர்கள் | 
| Question 13 | 
வேதி ஆற்றல் அளவு  ஒரு ஊட்ட நிலையில் இருந்து அடுத்த ஊட்ட நிலைக்கு மாறும் போது ------------
| குறையும் | 
| Question 14 | 
ஆற்றல் மாற்றம் ----------- திசையில் மட்டுமே நடைபெறும்.
| ஒரே | 
| Question 15 | 
நம்முடைய இருப்பிடத்தின் தட்பவெப்பநிலை --------------- சார்ந்தே உள்ளது.
| பூமியை | 
| Question 16 | 
ஆண்டிற்க்கு 190 செ.மீ. அளவுக்கு அதிகமாக மழைப்பொழிவது -------------- காடுகள்
| வெப்பமண்டலக் காடுகள் | 
| Question 17 | 
இந்தியாவி்ல்-------------------யில் புல்வெளிப் பிரதேசம் காணப்படுகிறது
| நீலகிரி | 
| Question 18 | 
இந்தியாவில் ----------------- மாநிலத்தில் தார் பாலைவனம் உள்ளது.
| ராஜஸ்தான் | 
| Question 19 | 
கோடையில் வெப்ப காற்றும் குளிர் காலத்தில் அதிக குளிரும் கொண்ட மாநிலம்----------- ஆகும்.
| உத்திரப்பிரதேசம் | 
| Question 20 | 
தமிழ் நாட்டில் காணப்படும் காடுகள்-------------
| இலையுதிர் காடுகள் | 
| Question 21 | 
ஆண்டில் இரு முறை மிக வறண்ட சீதோஷ்ண நிலை காணப்படும் .
| மித வெப்ப மண்டலப் புல்வெளி | 
| Question 22 | 
---------------- க்கு போரியல் காடுகள் என மறு பெயரும் உண்டு.
| ஊசியிலைக் காடுகள் | 
| Question 23 | 
தூந்திரப் பிரதேசக் காடுகள் இந்தியாவின் ------------------- பகுதியில் மட்டுமே காணப்படுகின்றது.
| மயமலை | 
| Question 24 | 
ஆறுகளின் உற்பத்திக்கு  மூல ஆதாரமாக -------- உள்ளன.
| காடுகள் | 
| Question 25 | 
பறவைகள் மற்றும் விலங்குகளி்ன் வாழிடமாகத் திகழ்வது-------------------
| காடுகள் | 
| Question 26 | 
வனமகா உற்சவம் இந்தியாவில் வருடம் தோறும்----------------- மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
| ஜீலை | 
| Question 27 | 
உலகில் உள்ள அதிகத் தாவர மற்றும் விலங்குகளைக் கொண்ட பன்னிரண்டு வகையான உயிர் பல்வகை மையங்களில் ------------------ ஒன்றாக உள்ளது.
| இந்தியாவும் | 
| Question 28 | 
பாலை வனங்களில் ------------- மரங்கள் அதிகமாக  உள்ளன.
| பேரிச்சை | 
| Question 29 | 
அகன்ற இலையுடைய செடிகள் ------------- காடுகளில் உள்ளன.
| தூந்திரப்பிரதேசக் காடுகள்  | 
| Question 30 | 
தூந்திரப்பிரதேசக் காடுகள்  -----------------காணப்படுகிறது.
| பனிக்கரடிகள்  | 
| Question 31 | 
புல் , வெட்டிக்கிளி ----------------, பாம்பு, -----------------
| 1. தவளை , 2. கழுகு | 
| Question 32 | 
வன மகா உற்சவம் --------------- வருடம் தோன்றும் ஜீலை மாதத்தில் -------------------------விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
| 1. இந்தியாவில் 2. மரம் நடும் | 
| Question 33 | 
கடவுளின் முதல் கோவிலாகக் கருதப்படுவது ------------ நிறந்தரமாக மண் உறைந்தே காணப்படுவது.
| 1. காடுகள் 2. தூந்திரப்பிரதேசக்காடுகள் | 
| Question 34 | 
புல்வெளிப் பிரதேசத்தில்-------------------- தட்பவெப்ப நிலையும் --------------- தட்ப வெப்ப நிலையும் மாறிமாறிக் காணப்படுகிறது.
| 1. ஈர  2. வறண்ட  | 
| Question 35 | 
பாலைவனங்களில் பகலில் அதிக ----------- இரவில் அதிக ----------- காணப்படும்.
| 1. வெப்பமும்   2.  குளிரும் | 
| Question 36 | 
ஊசியிலைக் காடுகளில் குறுகிய------------ நீண்ட குளிர் காலமும், அதிக ------------- காணப்படும்.
| 1. கோடையும்   2. பனிப்பொழிவும் | 
| Question 37 | 
-------------------- காடுகள் முழுவதும் பனியால் சூழப்பட்ட பகுதிக்குக் கீழே காணப்படுகிறது.
| தூந்திரப்பிரதேசம்      | 
| Question 38 | 
வெப்ப மண்டல மழைக்காடுகளில் ------------------ தாவரங்களும் பாலைவனங்களில் ---------------------- வறண்டநிலத் தாவரங்களும் காணப்படுகின்றன.
| 1. ஆர்க்கிட்     2. எருக்கு | 
| Question 39 | 
பென்குயின் அதிகம் காணப்படுவது-----------------------------
முள்ளம் பன்றிகள் காணப்படுவது-----------------------------
| 1. தூந்திரப் பிரதேசக் காடுகள்      2. ஊசியிலைக் காடுகள் | 
| Question 40 | 
நெல்வயல் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு --------------------
| செயற்கை சூழ்நிலை மண்டலம் | 
| Question 41 | 
தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்துக் கொள்பவை-------------------தாவரங்களாகும்.
| பசும் தாவரங்கள் | 
| Question 42 | 
தாவரம் மட்டும் விலங்குகளை உணவாகப் -------------------- உயிரினம் பயன்படுத்தும்
| உட்கொள்ளும் உயிரிகள் | 
| Question 43 | 
இறந்த உயிரிகளைச் சிதைப்பவைகள்--------------------
| பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் | 
| Question 44 | 
உணவு ஆற்றலின் ஒரே திசை ஓட்டம் என்பது--------------------
| உணவுச் சங்கிலி   | 
| Question 45 | 
உணவுச் சங்கிலிகள் ஒவ்வொரு உயிரிகளுக்கும் குறிப்பிட்ட மட்டத்தில் இடம் வகிக்கின்ற --------------------    நிலை
| ஊட்ட நிலை | 
| Question 46 | 
தமிழ்நாட்டில் பவளப்பாறைகள் -------------------- இடங்களில் காணப்படுகின்றன.
| மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் | 
| Question 47 | 
தமிழ்நாட்டில் --------------------பகுதிகளில் சதுப்புநிலக் காடுகள் காணப்படுகின்றன.
| கடலூர் மாவட்டம் பிச்சாவரம் | 
| Question 48 | 
உணவுச் சங்கிலியில் ஒரு உணவு உடைந்தாலும் -------------------- ஆகும்
| ஓர் உயிரினத்தின் அழிவு | 
| Question 49 | 
பொருத்துக
- முதலாம் ஊட்டநிலை - (அ) உற்பத்தியாளர்கள்
- இரண்டாம் ஊட்டநிலை - (ஆ) தாவர உண்ணிகள்
- மூன்றாம் ஊட்டநிலை - (இ) முதலாம் ஊன் உண்ணிகள்
- நான்காம் ஊட்டநிலை - (ஈ) இரண்டாம் ஊன் உண்ணிகள்
| 1 4 2 3 | |
| 3 1 4 2 | |
| 2 3 4 1 | |
| 2 4 1 3 | 
| Question 50 | 
பொருத்துக
- உற்பத்தியாளர்கள் - (அ) தாவரங்கள்
- தவர உண்ணிகள் - (ஆ) மான், எலி
- முதலாம் ஊன் உண்ணிகள் - (இ) தவளை , பாம்பு
- இரண்டாம் ஊன் உண்ணிகள் - (ஈ) கழுகு , புலி
- சிதைப்பவை - (உ) பாக்டீரியா
| 1 5 3 2 4 | |
| 3 5 1 2 4 | |
| 4 2 3 5 1 | |
| 2 3 5 1 4 | 
| Question 51 | 
பொருத்துக
- புல் வெளிப் பிரதேசம் - (அ) 25 -0 0 செ.மீ
- வெப்ப மண்டல மழைக்காடு - (ஆ) 75 – 100 செ.மீ
- இலையுதிர்க் காடுகள் - (இ) 25 செ.மீ
- ஊசியிலைக் காடுகள் - (ஈ) 20 -60 செ.மீ
- பாலைவனங்கள் - (உ) 190 செ.மீ
| 2 5 3 1 4 | |
| 1 4 3 5 2 | |
| 5 3 1 4 2 | |
| 4 5 3 1 2 | 
| Question 52 | 
பொருத்துக
- புல் வெளிப் பிரதேசம் - (அ) செந்நாய்கள்
- பாலை வனம் - (ஆ) காட்டெருமை
- வெப்ப மண்டலப் புல்வெளி - (இ) ஒட்டகம்
- இலையுதிர்க் காடுகள் - (ஈ) ரெயின் மான்கள்
- ஊசியிலைக் காடுகள் - (உ) வரிக் குதிரை
- தூந்திரப் பிரதேசம் - (ஊ) கருப்புக் கரடி
| 5 3 2 6 1 4 | |
| 1 4 6 2 3 5 | |
| 6 2 5 3 1 4 | |
| 4 6 5 3 2 1 | 
| Question 53 | 
பொருத்துக
- பாம்பு - (அ) புல்வெளிப் பிரதேசங்கள்
- சிறுத்தை - (ஆ) தூந்திரப் பிரதேசக் காடுகள்
- ஒட்டகம் - (இ) வெப்பமண்டல மழைக் காடுகள்
- மான் - (ஈ) ஊசியிலைக்காடுகள்
- கருப்புக் கரடி - (உ) பாலைவனம்
- செந்நாய் - (ஊ) இலையுதிர்க் காடுகள்
- பென்குயின் - (எ) புல்வெளிக் காடுகள்
| 4 5 3 1 6 2 7 | |
| 2 7 1 6 3 5 4 | |
| 6 2 7 1 3 5 4 | |
| 5 4 2 7 6 1 3 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 53 questions to complete.