GeographyOnline Test
சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும்
சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும் ( புவியியல் பகுதி - 23 )
Congratulations - you have completed சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும் ( புவியியல் பகுதி - 23 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்தியாவில் நகரமயமாதலில் தமிழகம் வகிக்கும் இடம் என்ன?
முதல் | |
இரண்டாவது | |
மூன்றாவது | |
நான்காவது |
Question 2 |
பின்வருவனவற்றுள் காடுகள் அழக்கப்படுதலால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் இல்லாதது எது?
பருவநிலை மாற்றம், உயிரின வேற்றுமை அழிதல் | |
விலங்கினங்கள், தாவரங்களின் இருப்பிடங்கள் சேதப்படுத்தப்படுகிறது. | |
மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது. | |
கரியமிலவாயு வெளியேற்றப்படுவது குறைகிறது |
Question 3 |
புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைவது எது?
பெட்ரோலியமும் இயற்கை வாயுவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. | |
மீத்தேன், கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்சைட் குளோரோ ஃப்ளோரோ, கார்பன் அதிகமாக உள்ளது | |
காடுகள் அழிக்கப்படுகிறது. | |
இவை அனைத்தும் |
Question 4 |
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் யாவை?
- பவளப்பாறைகள் அழியும் ஆபத்து உள்ளது.
- பனி ஆறுகள் உருகி கடல்மட்டம் உயருகிறது
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 5 |
பின்வருவனவற்றுள் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அல்லாதது எது?
புதுப்பிக்க இயலும் எரிசக்தி வளங்களை பயன்படுத்துதல் | |
பசுமை இலை வாயுக்களின் வெளியேற்றத்தை தடுத்தல் | |
காடுகளை வளர்த்தல் | |
புதுப்பிக்க இயலாத எரிசக்தி வளங்களை பயன்படுத்துதல் |
Question 6 |
காற்றை மாசுபடுத்தும் காரணிகள் யாவை?
தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகள் | |
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் | |
எரிமலைக் கழிவுகள் மற்றும் அணுகுண்டு வெடிப்புகள் | |
இவை அனைத்தும் |
Question 7 |
அமில மழை எதன் காரணமாக ஏற்படுகிறது?
காற்று மாசுபடுவதால் | |
நீர் மாசுபடுவதால் | |
ஒலி | |
இவை அனைத்தும் |
Question 8 |
இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைவாக காரணமாக அமைவது
நைட்ரஜன் ஆக்ஸைடு | |
சல்பர் டை ஆக்ஸைடு | |
கார்பன் மோனாக்சைடு | |
காரியம் |
Question 9 |
பொருத்துக :
- ஈயம் 1. தொண்டைப்புண்
- டகாரீயம் 2. கண் எரிச்சல்
- நைட்ரஜன் ஆக்ஸைடு 3. உணவுக் குடல்
- ஹைட்ரஜன் சல்பைடு 4. மன வளர்ச்சி
4 1 2 3 | |
2 4 1 3 | |
1 2 3 4 | |
3 4 2 1 |
Question 10 |
நீர் மாசுப்படுத்தலில் முக்கிய பங்கு வகிப்பது எது?
தோல் மற்றும் துணி தொழிற்சாலைகள் | |
சாயப்பட்டறைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் | |
A மற்றும் B | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 11 |
ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் பாதிக்கப்படும் ஆறுகள் யாவை?
வைகை, தாமிரவருணி | |
பாலாறு, காவிரி | |
நொய்யல், அமராவதி | |
நொய்யல், தாமிரவருணி |
Question 12 |
GEMS (Global Enviornment Monitoring System) என்ற மத்திய அரசின் நிதி உதவி பெற்ற நிறுவத்தின் முக்கிய பணி என்ன?
அறிவியல் முன்னேற்றம் | |
உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் உள்ள ஏரிகளை கண்காணிப்பது | |
கூவம், பக்கிங்காம் ஆறுகளை பாதுகாத்தல் | |
ரசாயனக் கட்டுப்பாடு |
Question 13 |
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எதுஃஎவை?
செயற்கையான ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்துவதில் மண்ணை மக்க வைக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. | |
எந்த பொருள் நிலத்தின் உற்பத்தித் திறனை குறைக்கிறதோ அதுவே நிலத்தை மாசுபடுத்தும் பொருள் எனப்படும். | |
நீர்;மாசுபடுதல் காரணமாக நீ;ர்வாழ் நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு நீர்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது | |
இவை அனைத்தும் சரி. |
Question 14 |
தேசிய பசுமைக் குழு என்புத ஆரம்பித்தற்கான முதன்மையான காரணம் எது?
தொழிலாளர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு | |
பள்ளிக் குழந்தகைளிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு | |
பெண்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு | |
விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு |
Question 15 |
பொருத்துக :
- புவி நாள் 1. சூன் 5
- சுற்றுச்சூழல் தினம் 2. ஏப்ரல் 22
- ஓசோன் தினம் 3. மார்ச் 22
- நீர் தினம் 4. செப்டம்பர் 16
2 1 3 4 | |
2 1 4 3 | |
4 3 2 1 | |
3 4 1 2 |
Question 16 |
ஒலி மாசுபாட்டில் ஏற்படும் தீய விளைவுகள் யாவை?
- தலைவலி, மனநிலை பாதிப்பு, மன அழுத்தம்
- நரம்புத் தளர்ச்சி, எரிச்சல்
- கட்டிடங்களில் அதிர்வை ஏற்படுத்துகிறது
1 மட்டும் | |
2 மற்றும் 3 | |
1, 2, மற்றும் 3 | |
இவற்றுள் எதுவுமில்லை. |
Question 17 |
நுரையீரல் பாதிப்பு ஏற்பட காரணமாக அமைவது எது?
நைட்ரஜன் ஆக்ஸைடு | |
சல்பர் டை ஆக்ஸைடு | |
கார்பன் மோனாக்சைடு | |
ஹைட்ரஜன் சல்பைடு |
Question 18 |
திசுக்கள் பலவீனம் அடைய காரணமாக அமைவது எது?
பூச்சிக் கொல்லி | |
தகரம் | |
கார்பன் மோனாக்சைடு | |
ஈயம் |
Question 19 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : இயற்கையில் காணப்படும் பல்வேறு உயிரினங்களாகிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணிய உயிரினங்கள் அனைத்தும் கூட்டாக உயிரின வேற்றுமை எனப்படுகிறது.
- காரணம் (R) : உயிரின வேற்றுமைகள் அழிவதற்கும், இயற்கைக்கு மாறான உயிரின நடவடிக்கைகளுக்கம் மனித செயல்களே முக்கிய காரணமாகும்.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 20 |
பின்வருவனவற்றுள் எது நீரினால் பரவக்கூடிய வியாதி?
காலரா | |
வயிற்றுப்போக்கு | |
டைபாய்டு | |
இவை அனைத்தும் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 20 questions to complete.