Indian PolityOnline Test
சமுதாயம்
சமுதாயம்
Congratulations - you have completed சமுதாயம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மனிதர்கள் கூட்டமாக ஒருங்கிணைந்து வாழ்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது
குடும்பம் | |
சமுதாயம் | |
பள்ளிக்கூடம் | |
மருத்துவமனை |
Question 2 |
சமுதாயத்தின் அடிப்படை எது?
குடும்பம் | |
சமுதாயம் | |
பள்ளிக்கூடம் | |
மருத்துவமனை |
Question 3 |
சமுதாயத்தின் இரண்டாவது அடிப்படை எது?
குடும்பம் | |
சமுதாயம் | |
பள்ளிக்கூடம் | |
மருத்துவமனை |
Question 4 |
மனிதனின் ஒரு சமுதாய விலங்கு என்று கூறியவர் யார்?
ஹெரோடோட்டஸ் | |
காந்தி | |
ஆபிரகாம் லிங்கன் | |
அரிஸ்டாட்டில் |
Question 5 |
கிராமங்கள் இந்தியாவின் உயிர்நாடி என்று கூறியவர் யார்?
ஆபிரகாம் லிங்கன் | |
காந்தி | |
ஹேரோடோட்டஸ் | |
அரிஸ்டாட்டில் |
Question 6 |
சமுதாயத்தின் ஆணிவேராக விளங்குபவர்கள் யார்?
வழக்குரைஞர்கள் | |
ஆசிரியர்கள் | |
அலுவலர்கள் | |
காவலர்கள் |
Question 7 |
ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது
சூன் 5 | |
செப்டம்பர் 5 | |
டிசம்பர் 5 | |
ஆகஸ்டு 5 |
Question 8 |
அரசாங்கத்தையும், பொதுமக்களையும் இணைக்கும் பாலமாக விளங்குவது எது?
வழக்குரைஞர்கள் | |
ஆசிரியர்கள் | |
அலுவலர்கள் | |
காவலர்கள் |
Question 9 |
நமது சமுதாய வாழ்க்கை எத்தனை அடிப்படைக் கூறுகளைக் கொண்டது
1 | |
2 | |
3 | |
4 |
Question 10 |
பின்வருவனவற்றுள் எது/எவை சமுதாய அமைப்புகள்?
- விளையாட்டு மையம், கேளிக்கை அரங்கு,
- மருத்துவமனை
- பள்ளி, கல்லூரி
) 1 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1,2 மற்றும் 3 |
Question 11 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- குடும்ப மற்றும் பள்ளி ஆகிய இரண்டும் குழந்தைகளுக்கு செம்மையான சமுதாய வாழ்க்கையை கற்றுக் கொடுக்கின்றன.
- சமுதாயம் என்பது காலப்போக்கில் மாறும் தன்மை கொண்டது. அறிவியல் முன்னேற்றங்கள் காரணமாகவும், தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியினாலும் நிறைய மாற்றங்களைக் கொண்டது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 12 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- இந்திய மக்களில் பெரும்பகுதியினர் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும்.
- கிராமப்புற மக்களின் அறியாமையை போக்க அறிவொளி இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 13 |
ஒரு சமுதாய மக்களில் எதன் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கலாம்
சாதி | |
தொழில் | |
மக்களாட்சி முறை | |
மதம் |
Question 14 |
மனிதனின் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் சமுதாய உறவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை | |
சார்ந்து வாழ்தல் | |
மக்களாட்சி | |
உறவு |
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- சமுதாய அமைப்புகள் மக்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலங்களாக விளங்குகின்றன.
- நீதியும் ஒழுங்கும் நிறைந்த சமுதாயம் நிறைவான சமுதாயமாக திகழ முடியும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 15 questions to complete.