Indian PolityOnline Test
		
	
	
குழந்தைகள், பெண்கள் சட்டங்கள்
குழந்தைகள், பெண்கள் சட்டங்கள்
Congratulations - you have completed குழந்தைகள், பெண்கள் சட்டங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
கல்வி உரிமைச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது.
 
| ஏப்ரல் 10, 2010 | |
| ஏப்ரல் 1, 2010 | |
| ஏப்ரல் 21, 2010		 | |
| ஏப்ரல் 1, 2012 | 
| Question 2 | 
எந்த வயது குழந்தைகளுக்கு கல்வி ஓர் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது.
| 6 முதல் 14 வயது | |
| 6 முதல் 16 வயது | |
| 6 முதல் 17 வயது | |
| 6 முதல் 19 வயது | 
| Question 3 | 
முதன்மையான குழந்தைகளுக்கான தேசிய விருது ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
| 1978 | |
| 1956 | |
| 1996 | |
| 2005 | 
| Question 4 | 
டாக்டர் முத்துலெட்சுமி அவர்களுக்கு, மைய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கிய ஆண்டு
| 2005 | |
| 1956 | |
| 1975 | |
| 1978 | 
| Question 5 | 
ஐ.நா.சபை எந்த ஆண்டை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்தது
| 1975 | |
| 1992 | |
| 1976 | |
| 1978 | 
| Question 6 | 
தொட்டில் குழந்தைத் திட்டம்
| 1975 | |
| 1992 | |
| 1976 | |
| 1978 | 
| Question 7 | 
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்
| 1975 | |
| 1992 | |
| 1976 | |
| 1978 | 
| Question 8 | 
கைவிடப்பட்ட அபலைப் பெண்களைக் காத்திட அடையாற்றில் “ஔவை இல்லம்” தொடங்கியவர்
| மூவலூர் இராமாமிர்தம்	 | |
| டாக்டர் முத்துலெட்சுமி | |
| திரு.வி,க		 | |
| கோபாலகிருஷ்ண கோகலே | 
| Question 9 | 
ராஜீவ் காந்தி குழந்தைக் காப்பக திட்டம்
| 2004 | |
| 2005 | |
| 2006 | |
| 2007 | 
| Question 10 | 
கேரளாவில் வைக்கம் என்னுமிடத்தில் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் பொது தெருவின் வழியாகச் செல்ல சமமான உரிமைப்பெற பெரியார் போராட்டம் நடத்திய ஆண்டு
| 1920 | |
| 1922 | |
| 1923 | |
| 1924 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 10 questions to complete.