Indian PolityOnline Test
		
	
	
குறுகிய தலைப்பு, ஆரம்பம் மற்றும் ரத்து
குறுகிய தலைப்பு, ஆரம்பம், மற்றும் ரத்து
Congratulations - you have completed குறுகிய தலைப்பு, ஆரம்பம், மற்றும் ரத்து.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவுகள் உடனே அமலுக்கு வந்தன?
| சரத்து 5 | |
| சரத்து 6 | |
| சரத்து 7	 | |
| இவை அனைத்தும் | 
| Question 2 | 
இந்த அரசியலமைப்புச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது?
| 09.12.1946			 | |
| 26.11.1949 | |
| 24.01.1950		 | |
| 26.01.1950 | 
| Question 3 | 
குறுகிய தலைப்பு, ஆரம்பம், மற்றும் ரத்து பற்றி கூறுகிற பகுதி எது?
| பகுதி XII	 | |
| பகுதி IX | |
| பகுதி XXII		 | |
| பகுதி XXIII | 
| Question 4 | 
இந்த அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது ரத்து செய்யப்பட்டவை எவை?
| இந்திய சுதந்திர சட்டம், 1947 | |
| இந்திய அரசு சட்டம், 1935 | |
| இவை இரண்டும்  | |
| இவை இரண்டும் இல்லை | 
| Question 5 | 
பகுதி XXII ல் உள்ள சரத்துக்கள்
| 393- 396	 | |
| 390-395 | |
| 393-390		 | |
| 393-395 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 5 questions to complete.