Online TestScience
ஒளியியலும் ஒலியியலும்
ஒளியியலும் ஒலியியலும்
Congratulations - you have completed ஒளியியலும் ஒலியியலும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பளபளப்பான சமதளப் பரப்பில் நிகழும் எதிரொளிப்பு …………………………..
எதிரொளிப்பு எனப்படும்.
ஒழுங்கற்ற |
Question 2 |
படுகதிருக்கும் செங்குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம்
படுகோணம் | |
எதிரொளிப்புக் கோணம் | |
விலகு கோணம் |
Question 3 |
பெரிஸ்கோப்பின் தத்துவம் ………………………..
பன்முக எதிரொளிப்பு |
Question 4 |
நீருள்ள முகவையில் பழம் ஒன்று சற்று பெரிதாய்த் தெரியக் காரணம் ………….
ஒளி விலகல் |
Question 5 |
ஒலி …………………….. ல் பரவாது.
வெற்றிடத்தில் |
Question 6 |
ஒலிக்கும் மணியைத் தொட்டால் நாம் உணர்வது ………………
அதிர்வு |
Question 7 |
செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் …………………
20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை |
Question 8 |
கண்ணாடி ஒளியிழையின் தத்துவம் ………………… ஆகும்.
முழு அக எதிரொளிப்பு |
Question 9 |
பொருத்துக
- 1) ஒழுங்கற்ற எதிரொளிப்பு அ) செவ்வகப் பெட்டகம்
- 2) பன்முக எதிரொளிப்பு ஆ) ஒளியிழை
- 3) ஒளிவிலகல் இ) பெரிஸ்கோப்
- 4) முழு அக எதிரொளிப்பு ஈ) மரம்
3 4 2 1 | |
2 4 1 3 | |
1 3 2 4 | |
4 3 2 1 |
Question 10 |
பொருத்துக
1) படுகதிர் அ) r
2) எதிரொளிப்புக் கதிர் ஆ) i
3) முப்பட்டகம் இ) முழு அக எதிரொளிப்பு
4) வைரம் ஈ) நிறப்பிரிகை
2 4 3 1 | |
3 1 4 2 | |
1 2 4 3 | |
4 3 2 1 |
Question 11 |
பொருத்துக
- 1) அதிர்வெண் அ) ஹெர்ட்ஸ்
- 2) அலைவுக்காலம் ஆ) மீட்டர்
- 3) வீச்சு இ) நொடி
3 2 1 | |
2 3 1 | |
1 3 2 | |
3 1 2 |
Question 12 |
ஏழு நிறங்களின் குறுஞ்சொல் யாது.
VIBGYOR |
Question 13 |
ஒளி செல்லும் பாதை ………………………. எனப்படும்.
இணைக்கற்றை | |
விரிக்கற்றை | |
குவிக்கற்றை | |
பாதை |
Question 14 |
ஒளி எதிரொளிப்புத் தளத்தில் படுகின்ற ஒளிக்கதிர் ……………………… ஆகும்
விடுகதிர் | |
படுகதிர் | |
மீள்கதிர் | |
எதிரொளிப்புக்கதிர் |
Question 15 |
எதிரொளிப்புத் தளத்தில் படுபுள்ளியின் மீது வரையப்படும் கோடு …………………………. எனப்படும்
குத்துக் கோடு | |
படுகோடு | |
விலகுகோடு | |
மீள்கதிர் |
Question 16 |
ஒர சமதள ஆடியானது ஒரு பொருளுக்கு ……………………………… பிம்பத்தை மட்டும் தோற்றுவிக்கும்.
இரண்டு | |
மூன்று | |
ஒன்று | |
ஏழு |
Question 17 |
குறைபாடற்ற கண்பார்வைக் கொண்ட ஒருவருக்கு தெளிவாகக் காணக்கூடிய மிகக் குறைந்த அளவு ……………………………. ஆகும்.
25 cm | |
30 cm | |
20 cm | |
15cm |
Question 18 |
ஆண்களின் குரல் நாண்களின் நீளம் ……………………………….. ஆகும்.
25 மி.மீ | |
15 மி.மீ | |
20 மி.மீ | |
0.5 மி.மீ |
Question 19 |
பெண்களின் குரல் நாண்களின் நீளம் ……………………………….. ஆகும்.
1.5மி.மீ | |
15.5 மி.மீ | |
45 மி.மீ | |
4.5 மி.மீ |
Question 20 |
……………………….. ஹெர்ட்ஸ் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி எனப்படும்.
2000 | |
200 | |
200000 | |
20000 |
Question 21 |
கீழ்கண்ட பொருட்களில் எவற்றில் ஒலி வேகமாகப் பரவும்.
திடப்பொருள் | |
திரவப் பொருள் | |
வாயுப்பொருள் | |
இவை அனைத்தும். |
Question 22 |
………………………… ஹெர்ட்ஸ்க்கு குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி குற்றொலி எனப்படும்.
200 | |
2000 | |
20 | |
20000 |
Question 23 |
நிறங்களின் தொகுப்பைக் கண்டறிந்தவர் ………………………………….
ஐசக் நியூட்டன் |
Question 24 |
ஒளியானது பொருளின் மீது விழுந்த பிறகு திருப்பி அனுப்பப் படும் நிகழ்வு ……………………. எனப்படும்.
எதிரொளித்தல் |
Question 25 |
ஒளி நேர்கோட்டில் செல்லும் ஒளிச் செல்லும் பாதை …………………………….. எனப்படும்
கதிர் |
Question 26 |
கதிர்கள் இணையாக அமைந்தால் ………………………………….
இணைக்கற்றை |
Question 27 |
ஒளிக்கதிர்கள் குவிந்தால் ………………………….. எனப்படும்.
குவிக்கற்றை |
Question 28 |
ஒளிக்கற்றையில் உள்ள கதிர்கள் ஒரு புள்ளியில் இருந்து ………………………… செல்லும் படி இருந்தால் அது ………………………….. எனப்படும்.
விரிந்து,விரிக்கற்றை |
Question 29 |
ஒளி எதிரொளிப்புத் தளத்தில் படுகின்ற ஒளிக்கதிர் ………………………….. ஆகும்.
படுகதிர். |
Question 30 |
ஒளிக்கதிர் எதிரொளிப்பிற்கு பிறகு எதிரொளிப்புத் தளத்திலிருந்து அதே ஊடகத்திற்கு செல்லும் கதிர் ……………………… ஆகும்.
எதிரொளிப்புக் கதிர் |
Question 31 |
எதிரொளிப்புத் தளத்தில் படுபுள்ளியின் மீது வரையப்படும் செங்குத்துக்கோடு ……………………. எனப்படும்.
குத்துக்கோடு |
Question 32 |
படுகதிருக்கும் எதிரொளிப்புத் தளத்தில் படுபுள்ளியில் வரையப் பட்ட குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் ………………………………
எதிரொளிப்புக் கோணம் |
Question 33 |
படுகதிர் எதிரொளிப்புக் கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை …………………………… ல் அமையும்
ஒரே தளத்தில் |
Question 34 |
படுகோணமானது எதிரொளிப்புக் கோணத்திற்கு …………………………… ஆகும்.
சமம் |
Question 35 |
பளபளப்பான பரப்பில் எதிரொளிப்பு நிகழ்ந்தால் ……………………….. எதிரொளிப்பு ஆகும்.
ஒழுங்கான |
Question 36 |
ஒளி சொரசொரப்பான பரப்பில் பட்டு எதிரொளித்தால் அது …………………………. எதிரொளிப்பு எனப்படும்.
ஒழுங்கற்ற |
Question 37 |
ஒரு சமதள ஆடியானது ஒரு பொருளுக்கு ………………………….. பிம்பத்தை தோற்றுவிக்கும்.
ஒரேயொரு |
Question 38 |
……………………… மற்றும் …………………………….. போன்றவற்றில் பன்முக எதிரோளிப்பு என்ற தத்துவத்தில் பயன்படுகிறது.
பெரிஸ்கோப்,கிளைடாஸ்கோப் |
Question 39 |
ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது தனது ……………………… பாதையை விட்டு விலகிச் செல்லும் பண்பே ………………………… எனப்படும்.
நேர்கோட்டு,ஒளிவிலகல் |
Question 40 |
ஒளிக்கதிர் அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினுள் செல்லும் போது செங்குத்துக் கோட்டை ………………………………… செல்லும்.
விலகிச் |
Question 41 |
ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்தினுள் செல்லும் போது செங்குத்துக் கோட்டை ………………………………… செல்லும்.
விலகிச் |
Question 42 |
வெள்ளொளி ஒன்று முப்பட்டகத்தின் வழியே செல்லும் போது அதன் ………………….. பிரியும் நிகழ்வு …………………… எனப்படும்
7 நிறங்களாக, நிறப்பிரிகை |
Question 43 |
ஒளிக்கதிர் விலகல் அடையாமல் முழுவதுமாக எதிரொளிக்கப்பட்டு அடர் மிகு ஊடகத்திலேயே திருப்பப்படுவது …………………………… எனப்படும்.
முழு அக எதிரொளிப்பு |
Question 44 |
ஒரு குறைபாடற்ற கண்பார்வை கொண்ட ஒருவருக்கு ஒரு பொருளைத் தெளிவாகக் காணக்கூடிய மிகக் குறைந்த அளவு ……………………………….. ஆகும்.
25 செ.மீ |
Question 45 |
ஒலி காற்று மற்றும் திரவங்களைவிட ……………………. பொருளில் வேகமாகப் பரவும்.
திடப் |
Question 46 |
ஒலி பரவுவதற்கு ……………………… தேவை. ஒலி வெற்றிடத்தில் …………………………………..
ஊடகம் , பரவாது |
Question 47 |
அதிர்வடையும் பொருள்களின் முன்பின் இயக்கமே ………………………… எனப்படும்.
அலைகள் |
Question 48 |
அதிர்வடையும் பொருள் ஒரு முழு அதிர்வு அல்லது ஒரு முழு அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் காலம் ……………………… எனப்படும். அதன் அலகு ………………………………….
அலைவுக்காலம் , நொடி |
Question 49 |
சம நிலைப்புள்ளியிலிருந்து அதிர்வடையும் பொருளின் பெரும மதிப்பு ………………….. எனப்படும்.அதன் அலகு ………………………….. எனப்படும்.
வீச்சு , மீட்டர் |
Question 50 |
அலைவுக்காலம் அதிர்வெண்ணின் தலைகீழ் மதிப்புக்குச் …………………….. ஆகும்.
சமம் |
Question 51 |
இனிமையற்ற ஒலி …………………….. எனப்படும்.
இரைச்சல் |
Question 52 |
கதிர்களோடு பொருந்தாதவற்றை நீக்குக.
மீள் கோணம் | |
படுகதிர் | |
மீள்கதிர் | |
விலகுகதிர் |
Question 53 |
ஒளிக்கற்றையோடு பொருந்தாதவற்றை நீக்கவும்.
இணைக்கற்றை | |
குவிக்கற்றை | |
விரிகோணம் | |
விரிகற்றை |
Question 54 |
நிறப்பிரிகையோடு பொருந்தாதவற்றை நீக்கவும்.
VBGYOR | |
சார்லஜ் டார்வின் | |
சர்.ஐசக் நியூட்டன் | |
வெள்ளொளி கற்றை |
Question 55 |
கண்களோடு தொடர்பற்றதைக் கண்டறிக.
சிலயரி தசைகள் | |
விழித்திரை | |
விழிலென்சு | |
நடுச்செவி |
Question 56 |
ஒரு சமதள ஆடியானது ஒரு பொருளுக்கு ………………………….. பிம்பத்தை தோற்றுவிக்கும்
ஒரேயொரு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 56 questions to complete.