EconomicsOnline Test
உற்பத்தி பகுப்பாய்வு
உற்பத்தி பகுப்பாய்வு
Congratulations - you have completed உற்பத்தி பகுப்பாய்வு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
முதன்மை உற்பத்திக் காரணிகளாவன
உழைப்பு மற்றும் தொழிலமைப்பு | |
உழைப்பு மற்றும் மூலதனம் | |
நிலம் மற்றும் மூலதனம் | |
நிலம் மற்றும் உழைப்பு |
Question 2 |
மற்ற பண்டங்களையும், பணிகளையும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும், மனித முயற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள்
நிலம் | |
உழைப்பு | |
மூலதனம் | |
தொழிலமைப்பு |
Question 3 |
சராசரி உற்பத்தி(AP) யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்
TP/N | |
TP/N | |
TP/MP | |
TP/N |
Question 4 |
எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?
உழைப்பாளர் | |
நிலம் | |
தொழிலமைப்போர் | |
மூலதனம் |
Question 5 |
தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?
ஜே.பி.கிளார்க் | |
சும்பீட்டர் | |
நைட் | |
ஆடம் ஸ்மித் |
Question 6 |
ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?
நுகர்வு சார்பு | |
உற்பத்தி சார்பு | |
சேமிப்பு சார்பு | |
முதலீட்டு சார்பு |
Question 7 |
ஒரு நிறுவனம் 5 அலகுகள் உற்பத்திக் காரணிகளை பயன்படுத்தி 24 அலகுகளை உற்பத்தி செய்கிறது. ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும்போது உற்பத்தி 30 அலகுகளாக உயர்கிறது எனில் சராசரி உற்பத்தியை(AP) கணக்கிடு.
30 | |
6 | |
5 | |
24 |
Question 8 |
குறுகிய கால உற்பத்திச் சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?
விகித அளவு விளைவு விதி | |
மாறு விகித அளவு விளைவு விதி | |
சம அளவு உற்பத்திக் கோடு | |
தேவை விதி |
Question 9 |
நீண்ட கால உற்பத்தி சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?
தேவை விதி | |
அளிப்பு விதி | |
விகித அளவு விளைவு விதி | |
மாறா விகித அளவு விளைவு விதி |
Question 10 |
சம உற்பத்திக் கோட்டின் வேறு பெயர்
நெகிழ்ச்சியற்ற அளிப்புக் கோடு | |
நெகிழ்ச்சியற்ற தேவைக் கோடு | |
சம-இறுநிலை பயன்பாடு | |
சம உற்பத்தி வளைகோடு |
Question 11 |
நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?
நிதி | |
தொழில்நுட்பம் | |
மேலாண்மை | |
மேற்காணும் அனைத்தும் |
Question 12 |
காப்-டக்ளஸ் உற்பத்தி சார்பு எதனை அடிப்படையாகக் கொண்டது
வளர்ந்து செல் விகித விளைவு விதி | |
குறைந்து செல் விகித விளைவு விதி | |
மாறா விகித விளைவு விதி | |
மேற்காணும் அனைத்தும் |
Question 13 |
உற்பத்திக் காரணிகளை 5 சதவீதம் அதிகரித்தால், வெளியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பது எந்த விகித விளைவு விதியை சார்ந்தது
வளர்ந்து செல் விகித விளைவு விதி | |
குறைந்து செல் விகித விளைவு விதி | |
மாறா விகித விளைவு விதி | |
மேற்காணும் அனைத்தும் |
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தின் சிறப்பியல்பு அல்ல?
குறை அளிப்பு | |
இயங்கும் தன்மையுடையது | |
பலவகைப்படும் | |
இயற்கையின் கொடை |
Question 15 |
ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும் போது கிடைக்கும் உற்பத்தி
இறுதிநிலை உற்பத்தி | |
மொத்த உற்பத்தி | |
சராசரி உற்பத்தி | |
ஆண்டு உற்பத்தி |
Question 16 |
நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி
வளர்ந்து செல் விகித அளவு | |
குறைந்து செல் விகித அளவு | |
மாறா விகித அளவு | |
மாறும் விகித அளவு |
Question 17 |
உற்பத்தியாளர் சமநிலையை அடையும் புள்ளி எது?
இறுதிநிலை தொழில் நுட்ப பதிலீட்டு வீதம் (MRTS) விலை வீதத்தை விட அதிகமாக இருந்தால் | |
(MRTS) விலை வீதத்தை விட குறைவானால் | |
( MRTS) ம் விலை வீதமும் சமமாக இருந்தால் | |
சம உற்பத்திக் கோடும் சம உற்பத்தி செலவு கோடும் வேறுபட்டிருந்தால் |
Question 18 |
பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு
எதிர்மறை | |
நேர்மறை | |
பூஜ்யம் | |
அதிகரிக்கும் |
Question 19 |
சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி
சராசரி உற்பத்தியை விட அதிகமாக இருக்கும் | |
சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும் | |
அதிகரிக்கும் | |
அ மற்றும் இ |
Question 20 |
உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது
உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு | |
உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு | |
உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தோடர்பு | |
உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு |
Question 21 |
…………. பண்டமாது ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதால் அதன் பயன்பாடு அதிகரிக்கும்.
காலப்பயன்பாடு | |
இடப்பயன்பாடு | |
வடிவப்பயன்பாடு | |
உடமைப் பயன்பாடு |
Question 22 |
உழைப்பு என்பது “ஒரு பணிரயை ஒருவர் செய்திடுவதால் அவருக்குக் கிடைக்கும் மனநிறைவோடு மட்டுமின்றி தெனை செய்வதற்கான கைமாறு எதிர்பார்த்த மனிதன் தன் உடல், அறிவை முழுமையாக பயன்படுத்துவது” என்று கூறியவர்……………
ஆல்ஃபிரட் மார்ஷல் | |
ராபின்ஸ் | |
ஆடம் ஸ்மித் | |
J.M.கீன்ஸ் |
Question 23 |
ஆண்டு வருமான ஓட்டம்…………
ஆண்டு செலவு | |
குறைந்த செலவு | |
ஆண்டுத் தொகை(Annuities | |
ஆண்டு வருமானம் |
Question 24 |
இயற்கையின் கொடையாக கருதப்படும் காரணி………………….
நிலம் | |
அமைப்பு | |
மூலதனம் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 25 |
…………. ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது.
புறச்சிக்கனங்கள் | |
பொருளாதாரச்சிக்கனங்கள் | |
அகச்சிக்கனங்கள் | |
நவீன பொருளாதாரம் |
Question 26 |
உற்பத்திக் காரணியின் வேறுபெயர் …………….
உள்ளீடுகள் | |
வெளியீடுகள் | |
மாறாக்காரணிகள் | |
மாறும் காரணிகள் |
Question 27 |
இடர்பாடுகளை ஏற்று நிச்சயமின்மை எதிர்கொள்பவர் ………………. ஆவார்.
தொழில் முனைவோர் | |
உழைப்பாளர் | |
மூதலீட்டாளர் | |
எதுவுமில்லை |
Question 28 |
மனித முதலீடு ……………..
பணம் | |
திறன் | |
கடின உழைப்பு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 29 |
…………. என்பது உழைப்பு வளத்தின் தரத்தைக் குறிக்கும்.
பண மூலதனம் | |
மனித மூலதனம் | |
பொருட்சார் மூலதனம் | |
எதுவுமில்லை |
Question 30 |
கூடுதலாக கொண்டு வரும் மூலதனம் ………….. ஆகும்.
பருமபொருள் மூலதனம் | |
பணமூலதனம் | |
உழைப்பு மற்றும் மூலதனம் | |
மனித மூலதனம் |
Question 31 |
உற்பத்தி என்பது …………….. உருவாக்குதல் ஆகும்.
பரிமாற்றம் | |
பகிர்வு | |
பயன்பாடு | |
தேவை |
Question 32 |
உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கும் உள்ள தொடர்……………. ஆகும்.
உற்பத்திக் காரணிகள் | |
உற்பத்திச் சார்பு | |
தொழில்முனைவோர்ச்சார்பு | |
எதுவுமில்லை |
Question 33 |
பயன்பாடு என்பது ……………. மற்றும் உளவியல் கருத்து ஆகும்.
சமூகச் செலவு | |
உள்ளுணர்வு | |
அரசியல் கருத்து | |
அறிவியல் கருத்து |
Question 34 |
உற்பத்தி சார்பின் இரண்டு வகைகள்………….. மற்றும் …………… ஆகும்.
குறுகிய காலம் / நீண்ட காலம் | |
மாறும் விகித விளைவு விதி / மாறா விகித அளவு விளைவு விதி | |
‘அ’ மற்றும் ‘ஆ’ | |
எதுவுமில்லை |
Question 35 |
உற்பத்திப் பாதையில் ………….. என்பது மனித இடுபொருள் ஆகும்.
உழைப்பு | |
வேலை பகுப்புமுறை | |
தொழில்முனைவோர் | |
புத்தாக்கம் புனைவோர் |
Question 36 |
வேலைபகுப்பு முறை என்பது ………………
உழைப்பாளர் குழுவிடம் ஒப்படைத்தல் | |
உழைப்பாளருடைய கூலியை பிரித்தல் | |
இரண்டும் | |
எதுவுமில்லை |
Question 37 |
வங்கி வைப்புகள், பத்திரங்கள், பங்கு பத்திரங்கள் மற்றும் வேறு சில பண ஆதாரம் அனைத்தும் …………… ஆகும்.
பண மூலதனம் | |
மனித மூலதனம் | |
பரும மூலதனம் | |
எதுவுமில்லை |
Question 38 |
உழைப்பை ………………. லிருந்து பிரிக்க முடியாது.
உழைப்பாளரிடம் | |
அமைப்பாளர் | |
நேரத்தில் | |
பணம் |
Question 39 |
முதன்மை உற்பத்தி காரணி …………….
உழைப்பு | |
நேரம் | |
மூலதனம் | |
தொழில்முனைவு |
Question 40 |
புதிய நுகர்வோரை கவருபவர் …………………..
உற்பத்தியாளர் | |
உழைப்பாளர்கள் | |
வெற்றிகரமான தொழில்முனைவோர் | |
எதுவுமில்லை |
Question 41 |
பொருளியலில் உற்பத்தி எனப்படுவது …………………
பயன்பாட்டை உருவாக்குதல் | |
உணவு தானியங்களை உற்பத்தி செய்வது | |
பணிகளை உருவாக்குதல் | |
வாணிபப் பொருட்கள் |
Question 42 |
மொத்த உற்பத்தி குறையும் போது……………….
சராசரி உற்பத்தி பூஜ்ஜியத்துக்கு சமமாகும் | |
இறுதிநிலை உற்பத்தி பூஜ்ஜியத்திற்கு சமமாகும் | |
இறுதிநிலை உற்பத்தி எதிர்கணய செல்லும் | |
சராசரி உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும் |
Question 43 |
மாறும் விகித விளைவின் முதல் நிலை……………………
குறைந்து செல் விளைவுவிதி | |
வளர்ந்து செல் விளைவு விதி | |
மாறா விளைவு விதி | |
இரண்டும் ‘அ’ மற்றும் ‘ஆ’ |
Question 44 |
MPn=………………..
- அ) TPn – TPn-1 ஆ) Tc – Tcn-1
- இ) TP/Q ஈ) Tun – Tun-1
A | |
B | |
C | |
D |
Question 45 |
A | |
B | |
C | |
D |
Question 46 |
……………….. பயன்பாட்டை உருவாக்குதல் ஆகும்.
நுகர்வு | |
உற்பத்தி | |
பகிர்வு | |
பரிமாற்றம் |
Question 47 |
நிறுவனத்தின் உள் நடைபெறுவது…………….
அகம் | |
புறம் | |
இரண்டும் | |
எதுவுமில்லை |
Question 48 |
உற்பத்திக் காரணிகள் …………….. வகைப்படும்.
ஒன்று | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 49 |
………………. ஐ கொண்டு உற்பத்தி செய்ய முடியும்.
இயல்பு களை | |
எடுகோளைக் | |
உற்பத்திக் காரணிகளை | |
பகிர்வைக் |
Question 50 |
நிலம் மற்றும் உழைப்பு ………… உற்பத்தி காரணி ஆகும்.
முதன்மை | |
இரண்டாம் | |
மூன்றாம் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 51 |
சேமிப்பு பணம் ……………. ஆகும்.
வருமானம் | |
செலவு | |
உற்பத்தி | |
முதலீடு |
Question 52 |
திறமை வாய்ந்த உழைப்பாளர்…………….
மூலதனம் | |
செலவு | |
தொழில் முனைவோர் | |
எதுவுமில்லை |
Question 53 |
மூலதனம் மற்றும் தொழில் முனைவு என்பது …………….. உற்பத்தி காரணியாகும்.
முதன்மை | |
இரண்டாம் | |
மூன்றாம் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 54 |
நிலத்தின் பயன்பாடு …………….. விதியை அடிப்படையாக கொண்டது.
தேவை விதி | |
மாறும் விகித விளைவு விதி | |
குறைந்து செல் விகித விளைவு விதி | |
மாறா விகித விதி |
Question 55 |
…………. கவரும் உற்பத்திக் காரணியாகும்.
உழைப்பு | |
நிலம் | |
மூலதனம் | |
எதுவுமில்லை |
Question 56 |
மற்ற உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைந்து திட்டமிட்டு பொருட்களை உற்பத்தி செய்பவரே…………………….
அமைப்பாளர் | |
தொழில் முனைவோர் | |
(அ) மற்றும் (ஆ) | |
எதுவுமில்லை |
Question 57 |
புத்தாக்கம் புனைவர் வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆவார் என்று கூறியவர்……………………..
ஜோசப் கம்பீட்டர் | |
மார்ஷல் | |
போம் போகுவர் | |
ஜார்ஜ் ஜே.ஸ்டிங்லர் |
Question 58 |
உற்பத்திச் சார்பு ………….. வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒன்று | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 59 |
A | |
B | |
C | |
D |
Question 60 |
பயன்பாட்டின் வகையில் ஒன்று…………………
முதலீடு | |
சொத்து | |
காலம் | |
மாறி |
Question 61 |
A | |
B | |
C | |
D |
Question 62 |
மொத்த உற்பத்தி உச்சத்தில் இருக்கும் போது இறுதிநிலை உற்பத்தி …………….. ஆக இருக்கும்.
ஒன்றாக | |
இரண்டாக | |
எண்ணற்றவை | |
பூஜ்ஜியமாக |
Question 63 |
உள்ளீடுகள் 1% அதிகரிக்கும் போது வெளியிடும் 1% அதிகரித்தால் அது …………….. விதியாகும்.
வளர்ந்து செல் விகித விளைவு விதி | |
மாறா விகித அளவு விளைவு விதி | |
குறைந்து செல் விகித அளவு விளைவு விதி | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 64 |
காப் டக்லஸ்ஸின் சமன்பாடு………………..
Q=f(x1,x2,xn) | |
Q= b LaCb | |
MPC = ΔC/ΔY | |
MRTSxy =px/py |
Question 65 |
பொருளாதார சிக்கனம் ……………… வகைப்படும்.
ஒன்று | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 66 |
பொருளாதாரச் சிக்கனங்கஙளில் உற்பத்தி செலவு…………… ஆகவும் மற்றும் சிக்கனமின்மையின் உற்பத்தி செலவு ……… ஆகவும் இருக்கும்
குறைவாக, அதிகமாகவும் | |
குறைவாக, குறைவாக | |
அதிகமாக, அதிகமாக | |
அதிகமாக, குறைவாக |
Question 67 |
இரண்டு வார்த்தை ‘ISO’ மற்றும் ‘quant’ எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
இலத்தீன் | |
பிரான்சு | |
கிரேக்க | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 68 |
சம உற்பத்தி செலவுக்கோடு……………. என்றும் அழைக்கப்படுகிறது
சம உற்பத்திக்கோடு | |
சமநோக்கு உற்பத்திக்கோடு | |
இரண்டும் ‘அ’ மற்றும் ‘ஆ’ | |
எதுவுமில்லை |
Question 69 |
சம அளவு உற்பத்திக்கோடு கீழ்நோக்கி சரிவதற்கான காரணம்………………. ஆகும்.
குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி | |
இறுதிநிலை தொழில்நுட்ப பதிலீட்டு விதி | |
குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு விதி | |
மேற்மூகூறிய அனைத்தும் |
Question 70 |
காப்டக்லஸ் உற்பத்திச் சார்பை உருவாக்கியவர்……………. ஆவார்.
சார்லஸ் W.காப் மற்றும் பால் H. டக்லஸ் | |
E.H.சாம்பர்லின் | |
J.M கீன்சு | |
ஆடம் ஸ்மித் |
Question 71 |
α+β =1 என்பது……………..
வளர்ந்து செல் விதி அளவு விளைவு விதி | |
மாறா விகித அளவு விதி | |
குறைந்து செல் விகித அளவு விளைவு விதி | |
எதுவுமில்லை |
Question 72 |
α+β <1 என்பது ……………..
வளர்ந்து செல் விகித அளவு விளைவு விதி | |
மாறா விகித அளவு விளைவு விதி | |
குறைந்து செல் விகித அளவு விளைவு விதி | |
எதுவுமில்லை |
Question 73 |
விலை மாற்றத்தினால் அளிப்பில் ஏற்படும் மாற்ற விகிதம் ……………. எனப்படும்.
தேவை விதி | |
அளிப்பு நெகிழ்ச்சி | |
தேவை நெகிழ்ச்சி | |
உற்பத்தி |
Question 74 |
அளிப்பு நெகிழ்ச்சி ………….. வகைப்படும்.
ஒன்று | |
இரண்டு | |
மூன்று | |
ஐந்து |
Question 75 |
அளிப்பு நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்……………………..
பாண்டங்களின் இயல்பு | |
உற்பத்தி செலவு | |
காலக் காரணி | |
மேற்கூறிய அனைத்தும் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 75 questions to complete.
3