Online TestScience

உயிர் புவி வேதிய சுழற்சி

உயிர் புவி வேதிய சுழற்சி

Congratulations - you have completed உயிர் புவி வேதிய சுழற்சி. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வளிமண்டலத்திலுள்ள காற்றில் உயிர் வளி …………………………… அளவு உள்ளது.
A
20%
B
30%
C
40%
D
45%
Question 2
மிகப்பெரிய நீர்த்தேக்கிடம் …………………………………
A
குளம்
B
ஏரி
C
பெருங்கடல்
D
கிணறு
Question 3
தாவரங்கள் மண் அல்லது நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை உறிஞ்சி அதிகப்படியான நீரை …………………………. மூலமாக நீராவியாக வளிமண்டலத்தில் சேர்க்கிறது.
A
ஒளிச்சேர்க்கை
B
உறிஞ்சுதல்
C
சுவாசித்தல்
D
நீராவிப்போக்கு
Question 4
மேகங்களிலுள்ள நீர்த்துகள்கள் …………………………….. அடைந்து மழையாகப் பொழிகின்றன
A
ஆவியாதல்
B
குளிர்ச்சியடைதல்
C
வீழ்படிவாதல்
D
கசிந்து பரவுதல்
Question 5
உயிரினங்களில் உடலில் புரதம் நியூக்ளிக் அமலம் தயாரிக்கத் தேவையானது …..
A
ஆக்சிஜன்
B
நைட்ரஜன்
C
கார்பன்
D
நீர்
Question 6
கீழ்கண்டவற்றில் உயிரற்ற சுழ்நிலைக் காரணி …………………………
A
தாவரங்கள்
B
சுரியஒளி
C
விலங்குகள்
D
நுண்ணுயிரிகள்
Question 7
பசுந்தாவரங்களில் பெறப்பட்ட ஆற்றல் ஒரு வரிசை கிராமமாகப் பிற ஊட்ட உயிர்களுக்கு மாற்றப்படுகிறது.
A
உணவு வலை
B
ஆற்றல் மாற்றம்
C
உணவு சங்கிலி
D
அனைத்தும்
Question 8
உயிரினங்கள் தங்களுக்கு தேவையான முக்கிய பொருளகளைத் தயாரிக்க மிகவும் தேவைப்படம் தனிமம் ………………………………….
A
ஹைட்ரஜன்
B
உயிர்வழி
C
நைட்ரஜன்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 9
நைட்ரஜன் சுழற்சி கீழ்காணும் நிலைகளை உள்ளடக்கியது ……………………….
A
நைட்ரஜன் நிலைநிறுத்துதல்
B
நைட்ரஜன் தன் மயமாதல்
C
அம்மோனியாவாதல்
D
மேற்கூறிய மூன்றும்
Question 10
வேர் முண்டுகளில் காணப்படும் உயிரி …………………………
A
ரைசோபியம்
B
நாஸ்டாக்
C
அஸோட்டோபாக்டர்
D
சுடோமோனாஸ்
Question 11
மண்ணில் காணப்படாத நைட்ரஜன் சுழற்சியில் பங்கு பெறும் உயிரி
A
சுடோமோனாஸ்
B
நைட்ரோபாக்டர்
C
நைட்ரோசோமோனாஸ்
D
நாஸ்டக்
Question 12
கீழ்கண்டவற்றில் கார்பன் கூட்டுப்பொருளின் ஆதாரம் ………………………………..
A
பூமியின் மேற்பரப்பில் உள்ள கார்பனேட் பாறை
B
ஓசோன் அடுக்கு
C
வளிமண்டல வாயுக்கள்
D
நீர் சுழற்சி
Question 13
வளிமண்டலத்தில் நைட்ரஜனின் அளவு ……………………..
A
78 %
B
88 %
C
98 %
D
68 %
Question 14
தாவரங்கள் அதிகப்டியான நீரை ……………………………… மூலம் வெளியேற்றுகிறது.
A
நீராவிப் போக்கின்
Question 15
உயிர் வளி ……………….. ஒரு பகுதிப்போருளாகும்.
A
நீரின்
Question 16
தாவரங்கள் கரியமில வாயுவை பயன்கடுத்தி உயிர்வளியை வளிமண்டலத்தில் வெளியேற்றி சுற்றுச்சுழலில் ஒரு ………………………………. ஐ நிலை நிறுத்துகிறது.
A
சமநிலையை
Question 17
புரதம்,நியூக்ளிக் அமிலம் தயாரிக்க பயன்படும் தனிமம் ……………………………………………..
A
நைட்ரஜன்
Question 18
நைட்ரஜனை வெளியேற்றும் பாக்டீரியா ……………………..
A
சுடோமோனாஸ்
Question 19
விலங்கினப் புரதங்கள் யூரியா,யூரிக் அமிலம்  மற்றும் அமோனியாவாக வெளியேற்றப்படும் நிகழ்ச்சி ……………………………………..
A
அமோனியாவாதல்
Question 20
கார்பனைக் கொண்டுள்ள கூட்டுப்பொருள் …………………………
A
நிலக்கரி
Question 21
பொருத்துக
  • 1) நைட்ரஜன் வெளியேற்றம்                 1) பூஞ்சை
  • 2) அம்மோனியாவாதல்                         2) சுடோமோனஸ்
  • 3) நைட்ரஜன் நிலை நிறுத்தப்படுதல்    3) நைட்ரசோமோனாஸ்
  • 4) நைட்ரேட்டாதல்                                4) ரைசோபியம்
A
2 1 4 3
B
3 4 1 2
C
1 2 4 3
D
4 3 2 1
Question 22
பொருத்துக
  • 1) நைட்ரஜன்          1) முக்கிய தனிமம்
  • 2) கார்பன்                2) முக்கிய பகுதிப்பொருள்
  • 3) நீர்                       3) சுவாசித்தல்
  • 4) ஆக்சிஜன்           4) புரதம்,நியூக்ளிக் அமிலம்
A
1 4 2 3
B
2 3 4 1
C
2 4 3 1
D
4 2 1 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 22 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!