Online TestScience
		
	
	
உயிரினங்களின் பல்வகைத்தன்மை
எட்டாம் வகுப்பு அறிவியல் - உயிரினங்களின் பல்வகைத்தன்மை
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - உயிரினங்களின் பல்வகைத்தன்மை.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
கிளைகள் உள்ள தசைநார்கள் ……………………………….. தசை.
| எலும்புத் | 
| Question 2 | 
எலும்பு மற்றும் குறுத்தெலும்பு ஆகியவை ………………………….. திசுவாகும்.
| இணைப்புத் | 
| Question 3 | 
குறுயிழை எபீதீலியத் திசு ………………………….. ல் காணப்படும்.
| சுவாசப்பாதையில் | 
| Question 4 | 
- கருத்து (அ) : பிம்பமானது மஞ்சள் தானத்தில் விழுகிறது.
- காரணம் (ஆ) : ஒளியானது விழியின் பின் அறைத் திரவத்தினால் ஒளிவிலகல் அடைகிறது.
| அ சரி ஆ தவறு                  | |
| ஆ சரி அ தவறு | |
| ஆ என்பது அ வின் விளக்கம்      | |
| அ என்பது ஆ வின் விளக்கம்  | 
| Question 5 | 
பொருத்துக
- 1) எண்டோப் பிளாஸ்மிக் வலைப்பின்னல் அ) வியர்வை
- 2) சுரப்பி எபீலியத் திசு ஆ) கதிர்வடிவம்
- 3) விழித்திரை இ) போர்டல்
- 4) சிறுநீரகம் ஈ) கூம்புச்செல்கள்
- 5) மீன்கள் உ) நெப்ரான்
| 3 1 2 5 4 | |
| 2 5 1 3 4 | |
| 5 3 2 5 1 | |
| 4 5 3 1 2 | 
| Question 6 | 
பொருத்துக
- 1) நரம்பு செல் அ) கணசதுரம்
- 2) சுடர் செல் ஆ) நட்சத்திரம்
- 3) சுரப்பி செல் இ) பல்கோணம்
- 4) தட்டு ஈ) குழல்
| 2 4 1 3 | |
| 1 4 2 3 | |
| 3 1 4 2 | |
| 4 1 3 2 | 
| Question 7 | 
பொருத்துக
- 1) தூண் எபிதீலியம் அ) நீள்வட்டம்
- 2) அண்ட செல் ஆ) வட்டம்
- 3) இரத்த செல் இ) முட்டை
- 4) தசைசெல்கள் ஈ) உருளை
| 3 4 2 1 | |
| 4 3 2 1 | |
| 2 4 1 3 | |
| 1 4 2 3 | 
| Question 8 | 
பொருத்துக
- 1) எலும்பு செல்கள் அ) பார்வை மற்றும் நிறத்தை உணர
- 2) கூம்பு மற்றும் குச்சி செல்கள் ஆ) ஒலி அலைகளை உணர்வதற்கு
- 3) செவியில் உள்ள நத்தை கூடு செல்கள் இ) சுரத்தல்
- 4) சுரப்பி செல்கள் ஈ) உறுதி மற்றும் உடலைத் தாங்க
| 4 2 1 3 | |
| 1 2 4 3 | |
| 3 2 1 4 | |
| 2 3 4 1 | 
| Question 9 | 
பொருத்துக
- ஹௌன்னிகை மற்றும் லுகஸ்செக் அ) ரைபெசோம்
- போர்டர் ஆ) உடலின் சமநிலை காத்தல்
- வெங்கட்ராமன் ராகிருஸ்னன் இ) செண்ட்ரியோல்கள்
- கிளாபர்ட் பெர்னாட் ஈ) எண்டோபியாஸ்மிக் வலைப்பின்னல்
| 1 4 3 2 | |
| 2 1 4 3 | |
| 3 4 1 2 | |
| 4 1 2 3 | 
| Question 10 | 
சிறுநீரகத்தின் அடிப்படை அலகு ………….
| நெப்ரான் | 
| Question 11 | 
உயிரினங்களின் செயல் மற்றும் அடிப்படை அலகு …………………………
| செல்  | 
| Question 12 | 
மனித செல்கள் அவற்றின் பணிக்கேற்ப ………………………… வேறுபட்டுள்ளன.
| அளவிலும் வடிவத்திலும் | 
| Question 13 | 
நரம்பு செல்லானது ( நியூரான் ) கிளைக்கப் பெற்ற வடிவம் ………………………. போன்று காணப்படும்.
| நட்சத்திரம் | 
| Question 14 | 
செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவி காணப்படும் உயிருள்ள பொருட்களுக்கு …………………………. என்று பெயர்.
| செல் நுண்ணுருப்புகள் | 
| Question 15 | 
மைட்டோகாண்டிரியாக்கள் …………………….. என்று அழைக்கப்படும்
| சக்தி நிலையம் | 
| Question 16 | 
உட்கரு செல்லின் முக்கிய ……………………………….. நுண்ணுருப்பாகும்
| துணை | 
| Question 17 | 
உட்கருவைச் சுற்றியுள்ள வெளிப்புறமாக காணப்படும் படலம் …………………… எனப்படும்
| உட்கருப் படலம் | 
| Question 18 | 
உட்கரு உள்ளே காணப்படும் புரோட்டோ பிளாச திரவத்திற்கு ……………………
என்று பெயர்
| உட்கரு படலம் | 
| Question 19 | 
தோற்றம்,வடிவம்,செயல்களில் ஒத்திருக்கும் செல்களின் தொகுப்பு …………………..
| திசு | 
| Question 20 | 
இரத்த சிவப்பணுக்களில் ……………………. இல்லை.மாறாக …………………………. என்ற சுவாச நிறமியைக் கொண்டுள்ளன
| உட்கரு,ஹீமோகுளோபின் | 
| Question 21 | 
இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் ………………………..
| 100 – 120 | 
| Question 22 | 
இரத்த  வெள்ளையணுக்களின் ஆயுட்காலம் ……………………. வாரங்கள் ஆகும்
| இரண்டு,மூன்று அல்லது நான்கு வாரங்கள் | 
| Question 23 | 
நமது உடலைத் தாங்கி உருவத்தைக் கொடுக்கும் திசு …………………
| எலும்புத் திசு   | 
| Question 24 | 
உடலின் காவல் படையாக இருந்து உடலுக்குள்ளே வரும் கிருமிகளை அழித்து …………………. அணுக்கள் நமது உடலைப் பாதுகாக்கிறது
| இரத்த வெள்ளையணுக்கள் | 
| Question 25 | 
இரத்தத் தட்டுகள் உடலில் காயங்கள் ஏற்படும் பொழுது ………………………….. உதவுகிறது.
| இரத்தம் உறைதலுக்கு | 
| Question 26 | 
கொழுப்பைச் சேமிப்பதற்கு தகுந்த மாறுபாடு அடைந்த திசு …………………… ஆகும்.
| அடிப்போஸ் | 
| Question 27 | 
நரம்புத் திசுவானது ………………….. எனப்படும்
| நரம்பு செல் | 
| Question 28 | 
நரம்பு மண்டலத்தின் செயல் மற்றும் அடிப்படை அலகு ……………………. ஆகும்.
| நியூரான்கள் | 
| Question 29 | 
சைட்டானின் உள்ள புரோட்டோபிளாசத்தில் ………………. எனப்படும் கருமை நிற துகள்களைக் கொண்டுள்ளது.
| நீல்ஸேஸ் | 
| Question 30 | 
சைட்டான் பல கிளைகளாக …………………. கொண்டுள்ளது.
| ரெட்ரான்கள் | 
| Question 31 | 
தசைத் திசுக்கள் நீண்ட செல்களால் ஆனவை.இதனை ………………………. என்கிறோம்
| தசை நார்கள் | 
| Question 32 | 
கண்கள் நமது உடலின் முக்கிய …………………….. ஆகும்.
| புலனுறுப்பு | 
| Question 33 | 
வரித்தசைகள் எலும்புகளுடன் இணைந்திருந்தால் ……………………… எனப்படும்.
| எலும்பு தசைகள் | 
| Question 34 | 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செல்கள் ஒன்றினைந்து ………………. ஐ உருவாக்குகின்றன.
| உறுப்பு | 
| Question 35 | 
விழிவெண்படலத்திற்கும் விழிலென்சிற்கும் இடையே உள்ள
திரவம் ……………….. எனப்படும்.
| விழிமுன் அறை திரவம் | 
| Question 36 | 
விழித்திரைக்கும் விழிலென்சிற்கும் இடையே உள்ள திரவத்திற்கு ………………………….என்று  பெயர்
| விழி பின் அறை திரவம் | 
| Question 37 | 
தற்கொலைப் பைகள் …………………………… என்றும் அழைக்கப்படுகிறது
| லைசோசோம் | 
| Question 38 | 
- பொருந்தாதவற்றை நீக்குக
| எண்டோபிளாச வலைப்பின்னல்     | |
| நரம்பு செல் | |
| ரைபோசோம்                                | |
| லைபோசோம் | 
| Question 39 | 
செல்லியல் அறிஞர்களோடு தொடர்பற்றவையை நீக்குக.
| இராபர்ட் ஹீக்                | |
| ஜேக்கப் ஸ்லீடன் | |
| தியோட்டர் ஸ்சிவான்     | |
| சார்லஜ் டார்வின் | 
| Question 40 | 
எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலோடு தொடர்பற்றதைக் கண்டறிக
| சுடர் செல்         | |
| அகப்பிளாச வலை | |
| சொரசொரப்பான அகப்பிளாச வலை | |
| வழவழப்பான அகப்பிளாச வலை | 
| Question 41 | 
உட்கருவின் பகுதிகளோடு பொருந்தாதவற்றை கண்டறிக  
| உட்கரு படலம்               | |
| உட்கரு பிளாசம் | |
| வலை இன்மைத்திசு      | |
| உட்கரு மணி | 
| Question 42 | 
எபிதீலிய திசுவோடு தொடர்பில்லாததைக் கண்டறிக
| தட்டுத் திசு     | |
| கொழுப்புத் திசு | |
| தூண் திசு      | |
| கணசதுரத் திசு | 
| Question 43 | 
தாங்கு திசுவோடு பொருந்தாதை நீக்குக.
| குறுத்தெலும்பு           | |
| எலும்பு | |
| வலை இன்மைத்திசு     | |
| குறு இழை | 
| Question 44 | 
தசைத்திசுவோடு பொருந்தாதை நீக்குக.
| இரத்தம்    | |
| வரித்தசை     | |
| வரியற்ற தசை     | |
| இதய தசை  | 
| Question 45 | 
கடத்தும் திசுவோடு பொருந்தாதை நீக்குக.
| இரத்த சிவப்பணுக்கள்     | |
| இரத்த வெள்ளையணுக்கள் | |
| தாங்கு திசு               | |
| இரத்தத் தட்டுகள் | 
| Question 46 | 
செல்கள்      வடிவம்
நரம்பு செல்     ______ ?
| நட்சத்திர வடிவம் | 
| Question 47 | 
செல்கள் வடிவம் சுடர் செல்      ______ ?
 
| குழல்  | 
| Question 48 | 
செல்கள் வடிவம் சுரப்பி செல்____ ?
| கன சதுரம் | 
| Question 49 | 
செல்கள் வடிவம் தட்டு எபிதீலியம்  ____ ?
| பல்கோணம் | 
| Question 50 | 
செல்கள் வடிவம்
தூண் எபிதீலியம் ______ ?
| நீள் வடிவம் | 
| Question 51 | 
செல்கள் பணிகள் :- தட்டு எபிதீலியம்          ______ ?
| வடிவம் மற்றும் பாதுகாப்பு | 
| Question 52 | 
செல்கள் பணிகள் :- தசை செல்கள்                            ______ ?
| சுருங்கி விரிதல்  | 
| Question 53 | 
செல்கள் பணிகள் :-கொழுப்பு செல்கள்                        ______ ?
| கொழுப்புகளை சேமிக்க  | 
| Question 54 | 
செல்கள் பணிகள் :-நரம்பு செல்கள்  ______ ?
| நரம்பு தூண்டலைக் கடத்தல் | 
| Question 55 | 
செல்கள் பணிகள் :-எலும்பு  செல்கள் ______ ?
| உறுதி மற்றும் உடலைத் தாங்க | 
| Question 56 | 
செல்கள் பணிகள் :-கூம்பு மற்றும் குச்சி செல்கள் __ ?
| பார்வை மற்றும் நிரத்தை உணர | 
| Question 57 | 
செல்கள் பணிகள் :-செவியில் உள்ள நத்தை கூடு   செல்கள் __ ?
| ஒலி அலைகளை உணர்வதற்கு   | 
| Question 58 | 
செல்கள் பணிகள் :-சுரப்பி செல்கள்  ____ ?
| சுரத்தல் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 58 questions to complete.