Online TestScience
உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்
உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்
Congratulations - you have completed உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழுள்ளவற்றில் அயல் நாட்டுத் தேனிவகை எது
எபிஸ்புளோரியா | |
எபிஸ் ஆடம்சோனி | |
எபிஸ் இண்டிகா | |
எபிஸ் டார்சேட்டா |
Question 2 |
இளம் உயிரிகளுக்குச் செயற்கை உணவு அளிக்கும் பெரிய குளம் எது
இனப்பெருக்கக் குளம் | |
குஞ்சு பொரிக்கும் குளம் | |
நாற்றாங்கால் குளம் | |
இருப்புக் குளம் |
Question 3 |
வேரைத் தாக்கும் பூச்சிகளைக் கொள்ளும் பூச்சிக் கொல்லி மருந்து எது
மாலத்தியான் | |
மெட்டாசிஸ் டாக்ஸ் | |
லிண்டேன் | |
குளோரோபைரிப்பஸ் |
Question 4 |
வெண்ணெய் வித்திற்கு வளர்க்கப்படும் பயிர்வகை
சோளம் | |
சூரியகாந்தி | |
அரிசி | |
கோதுமை |
Question 5 |
இந்தியக் கோழியினம் …………………….
பிளைமௌத் | |
ரோட் ஐலண்ட் | |
லக்ஹான் | |
அசீல் |
Question 6 |
வெள்ளைப் புரட்சி என்பது ………………………………
முட்டை உற்பத்தியை அதிகரிப்பது | |
பால் உற்பத்தியைப் பெருக்குவது | |
மீன் மற்றும் இறால் வளர்ப்பு | |
தேன் மற்றும் மெழுகிற்காக தேனீவளர்ப்பு |
Question 7 |
……………………………………. முறையில் ஒரு குளத்தில் ஓர் இன மீன்கள் மட்டுமே வளர்க்கப்படுகிறது
ஓர் இன மீன் வளர்ப்பு முறை |
Question 8 |
……………………………….. என்பது இறால் வளர்ப்பு முத்து சிப்பி வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியது.
நீர் உயிரி வளர்ப்பு |
Question 9 |
ஒரு தேன் கூட்டில் முட்டையிடத் தகுதியுடைய பெண் …………………… மட்டுமே ஆகும்
இராணித் தேனி |
Question 10 |
இரத்தத்திலுள்ள …………………………… ஐ அதிகரிப்பதற்கு தேன் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஹீமோகுளோபின் |
Question 11 |
மண் மூலம் பரவும் தாவர நோய்………………………………. ( டிக்கா நோய்,வெப்பு நோய் )
டிக்கா நோய் |
Question 12 |
காற்று மூலம் பரவும் தாவர நோய் …………………….. ( வாடல் நோய் , துருநோய் )
துருநோய் |
Question 13 |
பொருத்துக
- 1) பூச்சிக்கொல்லி 1) துத்தநாக பாஸ்பேட்
- 2) பூஞ்சைக்கொல்லி 2) 2 , 4 D
- 3) களைக்கொல்லி 3)போர்ட்டோக் கலவை
- 4) எலிக்கொல்லி 4) DDT
4 3 2 1 | |
1 2 4 3 | |
3 2 1 4 | |
2 4 1 3 |
Question 14 |
பொருத்துக
- 1) விதைகள் மூலம் பரவும் நோய்கள் 1) நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய்
- 2) மண் மூலம் பரவும் நோய்கள் 2) நெல்லின் இலைப்புள்ளி நோய்
- 3) காற்று மூலம் பரவும் நோய்கள் 3) நெல்லின் பாக்டீரியா வாடல் நோய்
- 4) நீர் மூலம் பரவும் நோய்கள் 4) நெல்லின் வெப்பு நோய்
1 4 3 2 | |
2 1 4 3 | |
3 2 4 1 | |
4 3 2 1 |
Question 15 |
பொருத்துக
- 1) PISCICULTURE A.கோழி வளர்ப்பு
- 2) AQUACULTURE B. மீன் வளர்ப்பு
- 3) APICULTURE C. நீர் உயிரி வளர்ப்பு
- 4) POULTRY FARMING D. தேனீ வளர்ப்பு
4 1 2 3 | |
3 2 1 4 | |
1 4 2 3 | |
2 4 1 3 |
Question 16 |
ஹாலந்து நாட்டிலுள்ள வந்த இன கால்நடை …………………………..
ஹோஸ்டின் பிரீவியன் |
Question 17 |
பாலிலுள்ள இரண்டு தாதுக்கள் ……………………
கால்சியம் , பொட்டாசியம் |
Question 18 |
வெண்மைப் புரட்சியின் தந்தை ………………………………
டாக்டர் வி.குரியன் |
Question 19 |
தமிழகத்தில் பறவை பண்ணைக்குப் புகழ் பெற்ற இரண்டு மாவட்டங்கள்
நாமக்கல் , சென்னை |
Question 20 |
தேனீக்கள் நடன அசைவுகளை விளக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்
கார்ல்வான் ப்ரிஷ் |
Question 21 |
நமக்கு போதுமான உணவுக் கிடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்
குறைந்த அளவு உணவைச் சாப்பிடுவது | |
அதிக அளவு உணவு உற்பத்தி செய்வது | |
உணவை சேமித்து பாதுகாப்பது | |
வேறு இடங்களில் இருந்து வாங்குவது |
Question 22 |
நைட்ரஜன் குறைபாட்டால் தாவரங்களில் ………………………………… நோய் ஏற்படுகிறது.
இலைப்புள்ளி நோய் | |
குளோரோசிஸ் | |
இலை சுருட்டு நோய் | |
வெப்பு நோய் |
Question 23 |
பசுந்தாள் உரம் தயாரிக்க …………………………. தாவரம் உதவுகிறது.
சப்பாத்திக் கள்ளி | |
சோளம் | |
கொளிஞ்சி | |
சுரியகாந்தி |
Question 24 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள உயிரிகளில் உறிஞ்சும் பூச்சி வகை
வெட்டுக்கிளிகள் | |
கரும்புத்துளைபான் | |
தண்டுத் துளைபான் | |
அசுவனி |
Question 25 |
DDT ( டைகுளோரோடைபீனைல்ட்ரை குளோரோ எத்தேன் ) ஒரு …………………………….
எலிக்கொல்லி | |
களைக்கொல்லி | |
பூஞ்சைக் கொல்லி | |
பூச்சிக் கொல்லி |
Question 26 |
அதிகமான கொழுப்பு உள்ள விலங்கினப் பொருள் ……………………
மாமிசம் | |
முட்டை | |
பால் | |
மீன் |
Question 27 |
தேன் கூட்டில் ராயல் ஜெல்லி உணவுப் புழுக்களுக்கு அளிக்கப்படுகிறது.
ஆண் தேனீ | |
பெண் தேனீ | |
இராணித்தேனீ | |
வேலைக்காரத் தேனீ |
Question 28 |
கோவேறு கழுதை எந்த இரு விலங்குகளின் கலப்பில் பெறப்பட்டது …………………..
ஆண் குதிரை,பெண் எருமை | |
ஆண் குதிரை,பெண் எருமை | |
பெண் குதிரை,ஆண் கழுதை | |
ஆண் எருமை,பெண் குதிரை |
Question 29 |
தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு தேவைப்படும் தனிமங்கள் ……………………….
தனிமங்கள் எனப்படும்
பெரும ஊட்டத் தனிமங்கள் |
Question 30 |
தாவரங்கள் விலங்குகளின் கழிவுப் பொருள்கள் சிதைக்கப்பட்டு …………………… உரம் தயாரிக்கப்படுகிறது.
இயற்கை |
Question 31 |
டை அமானியம் பாஸ்போட் DAP ஒரு …………………………. உரமாகும்
கலப்பு |
Question 32 |
செயற்கை உரங்கள் நீரில் …………………………… உடையதால் எளிதாக உறிஞ்சப்படுகின்றன.
கரையிம் தன்மை |
Question 33 |
தாவரப் பாகங்களின் செல் சாற்றினை உறிஞ்சும் பூச்சி ……………………………………
இலைத்தத்துப் பூச்சி |
Question 34 |
தாவரங்களில் காற்றின் மூலம் பரவும் நோய் …………………………….
நெல்லின் வெப்பு நோய் | |
பாக்டீரியா வாடல் நோய் |
Question 35 |
போர்டாக்ஸ் கலவை ஒரு …………………………………
பூஞ்சைக் கொல்லி |
Question 36 |
சேமிப்பு தாவரங்களை அழிக்கும் உயிரற்ற காரணி ……………………………..
ஈரப்பதம் |
Question 37 |
மரபு வழியில் மாறுபட்ட இரண்டு ஆண் பெண் விலங்குகளை
இணையச் செய்வது
இனக்கலப்பு |
Question 38 |
பாலில் உள்ள தனிமம்……………………………..
கால்சியம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 38 questions to complete.