GeographyOnline Test

இரண்டாம் நிலைத் தொழில் – தொழிற்சாலைகள்

இரண்டாம் நிலைத் தொழில்- தொழிற்சாலைகள் ( புவியியல் பகுதி 11 )

Congratulations - you have completed இரண்டாம் நிலைத் தொழில்- தொழிற்சாலைகள் ( புவியியல் பகுதி 11 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மூலப்பொருள்களை முடிவுற்ற பொருட்களாக மாற்றும் செயல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
முதல் நிலைத் தொழில்கள்
B
இரண்டாம்நிலைத் தொழில்கள்
C
மூன்றாம் நிலைத் தொழில்கள்
D
) நான்காம் நிலைத் தொழில்கள்
Question 2
தொழிற்புரட்சி ஏற்பட்ட நாடுகள் எவை?
A
தென்கிழக்கு நாடுகள்
B
மேற்கத்திய நாடுகள்
C
ஐரோப்பா நாடுகள்
D
கிழக்காசிய நாடுகள்
Question 3
தொழிற்புரட்சியை ஏற்படுத்திய முதல் பொருள் எது?
A
பெட்ரோல்
B
நிலக்கரி
C
பாக்சைட்
D
எஃகு
Question 4
பொருத்துக :
  •                                 பட்டியல் I                                  பட்டியல் II
  •                 (A) இரும்பு எஃகு                                     1. எரிபொருள்
  •                 (B) அனல் மின்சக்தி                                            2. பணியாளர்கள்
  •                 (C) பால்; பழம்                                                          3. மூலப்பொருள்கள்
  •                 (D) வைரம் அறுவை                                          4. சந்தை சார்ந்த
A
3 1 4 2
B
3 1 2 4
C
1 2 3 4
D
4 3 2 1
Question 5
தொழிற்துறை இயந்திரங்களை இயக்க பயன்படுத்தும் எரிபொருள் சக்தியின் அளவு
A
50%
B
60%
C
70%
D
80%
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: கூற்று (A) : பால் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சந்தைக்கு அருகிலேயே நிறுவப்படுகின்றன. காரணம் (R) : பால் பொருட்கள் விரைவில் அழுகக்கூடியது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 7
பின்வருவனவற்றுள் வேளாண்பொருள் சார்ந்த தொழிற்சாலைகள் எது எவை?
A
பருத்தி, சர்க்கரை, சணல்
B
காகிதம், அறைகலன் இருக்கைகள் செய்தல்
C
இரும்பு, எஃகு, சிமெண்ட்
D
பிஸ்கட், கேக்
Question 8
பொருத்துக :
  •                                 பட்டியல் I                                   பட்டியல் II
  •                 (A) பெரிய அளவு தொழிற்சாலை                           1. கணினி, மின்னணு தொழில்
  •                 (B) மிதமான அளவு தொழிற்சாலை    2. குடும்பத் தொழில்
  •                 (C) சிறிய அளவு தொழிற்சாலை                            3. கன இயந்திரங்கள்
A
3 1 2
B
1 2 3
C
2 3 1
D
3 2 1
Question 9
பின்வருவனவற்றுள் எது தவறானது?
A
பாய்பின்னுதல், பானை செய்தல் - கைத்தொழில்கள்
B
பஞ்சிலிருந்து விதைகள் பிரித்தல் - பதப்படுத்தும் தொழில்கள்
C
நூலிழைகளை துணிகளாக மாற்றுதல் - உற்பத்தி செய்யும் தொழில்கள்
D
BSNL, SAIL -தனியார்துறை
Question 10
சர்க்கரைத் தொழிற்சாலை ஒரு
A
பதப்படுத்தும் தொழில்கள்
B
கனிமங்கள் சார்ந்த தொழில்
C
சந்தை சார்ந்த தொழில்
D
மூலப்பொருள் சார்ந்த தொழில்
Question 11
உலோகத்தை உருக்கும் செயல்கள் ஒரு
A
பதப்படுத்தும் தொழில்கள்
B
கனிமங்கள் சார்ந்த தொழில்
C
சந்தை சார்ந்த தொழில்
D
மூலப்பொருள் சார்ந்த தொழில்
Question 12
பின்வருவனவற்றுள் தவறானது எது?
A
கடிகாரம் தயாரிக்கும் தொழில் - சிதறி காணப்படும் தொழிலகம்
B
கடிகாரம் தயாரிக்கும் தொழில் - கனமற்ற தொழிலகம்
C
அலுமினியம், சிமெண்ட் - கனிமத் தொழில்
D
மரப்பொருள் செய்தல் - பாகங்கள் இணைக்கும் தொழில்
Question 13
வானூர்தி தயாரிக்கும் தொழிற்சாலை, வடிப்பாலைகள், கப்பல் கட்டுதல் போன்ற தொழில்கள்
A
முதல் நிலைத் தொழில்
B
இரண்டாம்நிலைத் தொழில்
C
மூன்றாம் நிலைத் தொழில்
D
நான்காம் நிலைத் தொழில்
Question 14
பின்வருவனவற்றுள் காடுகள் சார்ந்த தொழிற்சாலைகள் எது எவை?
A
பருத்தி, சர்க்கரை, சணல்
B
காகிதம், அறைகலன் இருக்கைகள் செய்தல்
C
இரும்பு, எஃகு, சிமெண்ட்
D
பிஸ்கட், கேக்
Question 15
“தொழிற்புரட்சி” ஏற்பட்ட நூற்றாண்டு எது?
A
17 மற்றும் 18
B
18 மற்றும் 19
C
19 மற்றும் 20
D
20 மற்றும் 21
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 15 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!