Online TestScience
		
	
	
இயற்பியல் மின்னியல்
இயற்பியல் மின்னியல்- ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் )
Congratulations - you have completed இயற்பியல் மின்னியல்- ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
மின்கலம் ---------- மாற்றுகின்றது,
| வேதி ஆற்றலை மின்னாற்றலாக | |
| எந்திர ஆற்றலை வேதி ஆற்றலாக | |
| மின்னாற்றலை ஒளி ஆற்றலாக | |
| ஒளி ஆற்றலை வெப்ப ஆற்றலாக | 
| Question 2 | 
கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்ம் செல்லும் போது அதைச் சுற்றி ----------- உருவாகின்றது.
| காந்தப்புலம் | 
| Question 3 | 
துணை மின்கலன்கள்-------------
| மின்னேற்றம் செய்ய இயலாதவை    | |
| மீண்டும் பயன்படுத்த முடியாதவை | |
| மின்னேற்றம் செய்யவோ மீண்டும் பயன்படுத்தவோ முடியாதவை | |
| மின்னேற்றம் செய்து மீண்டும் பயன்படுத்தக் கூடியவை. | 
| Question 4 | 
பொருத்தமற்றதைக் கண்டுபிடிக்கவும்
| மின் ரொட்டி சுடும் அடுப்பு         | |
| மின் விசிறி | |
| மின் சலவை பெட்டி              | |
| அறை சூடேற்றி | 
| Question 5 | 
மின் உருகு இழையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட -------- உள்ளபோது உருகிவிடும்.
| சிறும மதிப்பை விட அதிகமாக     | |
| சிறும மதிப்பை விட குறைவாக | |
| பெரும மதிப்பை விட அதிகமாக    | |
| பெரும மதிப்பை விட குறைவாக | 
| Question 6 | 
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்----------- அமைந்துள்ளது.
| கால்பாக்கம் | 
| Question 7 | 
மேட்டூரில் ------- மின் நிலையம் அமைந்துள்ளது.
| நீர் | 
| Question 8 | 
---------- அனல் மின் நிலையம் உள்ளது.
| எண்ணூரில் | 
| Question 9 | 
இந்தியாவில் காற்று ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ---------- முதலிடம் வகிக்கிறது.
| தமிழ்நாடு | 
| Question 10 | 
சூரிய மின் கலன்கள் -------- ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது.
| ஒளியாற்றல் | 
| Question 11 | 
மின் விசிறியை இயக்கவோ அல்லது நிறுத்தவோ-------------- பயன்படுகிறது
| சாவி | 
| Question 12 | 
மின் விளக்கினுள் ------------ ஆல் செய்யப்பட்ட சுருள் வடிவ கம்பி உள்ளது.
| டங்ஸ்டன் | 
| Question 13 | 
மின் விளக்குகளில் ------------ ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறுகிறது.
| மின் ஆற்றல் | 
| Question 14 | 
தன் வழியே மின்னோட்டத்தை அனுமதிக்காத பொருள்கள் ------------
| மின் காப்புப் பொருள்கள் | 
| Question 15 | 
மின்னோட்டம் கம்பியில் செல்லும் போது ---------------- உருவாக்குகிறது.
| வெப்பத்தை | 
| Question 16 | 
மின்னோட்டம் செல்லும் கம்பியைச் சுற்றி ------------------- தோன்றுகிறது.
| காந்தப்புலம் | 
| Question 17 | 
எலுமிச்சைப்பழ மின்கலத்தின் மின் பகுளியாகப் பயன்படுவது -----------
| எலுமிச்சை சாறு  | 
| Question 18 | 
மின்சார மணியில் மின்னோட்டம்------------- ஆக மாறுகிறது.
| மின் காந்தமாக | 
| Question 19 | 
லூயி கால்வானியால் உருவாக்கப்பட்ட மின்கலனை --------- மேம்படுத்தினார்.
| அலசான்ரோ வோல்டா | 
| Question 20 | 
உலோக கம்பி ஒரு ---------- பொருள் ஆகும்.
| மின் கடத்தும் | 
| Question 21 | 
ரப்பர் மின் --------- பயன்படுகிறது.
| காப்புப்பொருளாக | 
| Question 22 | 
மின்னோட்டத்தினால் உருவாகும் வெப்ப விளைவை அடிப்படையாகக் கொண்டு மின் சாதனம் ----------- ஆகும்.
| மின் சலவைப் பெட்டி | 
| Question 23 | 
இரும்பு ஆணி  ஒன்றின் மீது மின் கம்பி ஒன்றைச் சுற்றி கம்பியினால் முனைகளை மின் கலத்துடன் இனணக்கவும் ஆணி----------------- மாறுகிறது.
| மின் காந்தமாக | 
| Question 24 | 
மின் சுற்றை வரைவதில் ஏற்படும் குழப்பத்தைப் போக்க அவற்றின் நிலையான ------------- பயன்படுத்தலாம்
| குறியீடுகளை | 
| Question 25 | 
சுழப்பட்டு மின் இயற்றியுடன் இணைக்கப்பட்ட தண்டு சுழலச் செய்வதால் மின்னாற்றல் உருவாக்கப்படுகிறது.
| டர்பைன் | 
| Question 26 | 
கால்வானா மீட்டர் என்பது சுற்றுகளில் செல்லும் -------- கண்டறியப் பயன்படும் கருவி ஆகும்.
| மின்னோட்டத்தை  | 
| Question 27 | 
குறியீடுகளைப் பயன்படுத்தி வரையப்படும் மின்சுற்று--------------- என அழைக்கப்படும்.
| மின் சுற்றுப் படம் | 
| Question 28 | 
மின் ரொட்டி சுடும் அடுப்பு மற்றும் மின் சலவைப் பெட்டி ஆகியவை வெப்படடையக் காரயம் மின்னோட்டத்தின்----------------
| வெப்ப | 
| Question 29 | 
மின் உருகு இழை என்பது ஒரு ---------------- சாதனமாகும்
| பாதுகாப்பு | 
| Question 30 | 
மின் விளக்கின் மின் இழையானது----------------கொண்டு செய்யப்படுகிறது.
| டங்ஸ்டன் | 
| Question 31 | 
கூர் முனையின் மீது பொருத்தப்பட்ட காந்த ஊசியானது எப்போதும்----------------திசையைக் காட்டும்.
| வடக்கு - தெற்கு | 
| Question 32 | 
மின் கலத்திற்கான குறியீட்டில் நீளமான கோடு ----------------- முனையைக் குறிக்கும்.
| நேர் | 
| Question 33 | 
மின் விளக்கின் வழியே தொடர்ந்து மின்னோட்டம் செலுத்தும் போது அது -------------
| வெப்பமடையும் | 
| Question 34 | 
சூரிய மின் கலங்கள் ஒளி ஆற்றலை ---------------- மாற்றுகிறது.
| மின் ஆற்றலாக | 
| Question 35 | 
மின் கலன் என்பது வேதி ஆற்றலை ---------------- மாற்றுகிறது
| மின் ஆற்றலாக | 
| Question 36 | 
காற்றாலை மின்சாரம் செய்வதில் தமிழ்நாடு ---------------- இடம் வகிக்கிறது.
| முதல் | 
| Question 37 | 
கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலம்----------------
| முதன்மை மின்கலம் | 
| Question 38 | 
துணை மின்கலத்திற்கு உதாரணம்----------------
| கை பேசி மின்கலம் | 
| Question 39 | 
மின் விளக்குகளில் ஒளிர்வது----------------
| கம்பிச்சுருள் | 
| Question 40 | 
மின் விளக்குகளில் ஒளிரும் பகுதி----------------ஆல் ஆனது.
| டங்ஸ்டன் இழையால் | 
| Question 41 | 
மின்னோட்டம் செல்லும் போது சில பொருட்கள் காந்தமாக மாறுகிறது. இதற்கு----------------என்று பெயர்.
| மின் காந்தம் | 
| Question 42 | 
கல்பாக்கத்தில் --------- அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது .
| அந்திராகாந்தி | 
| Question 43 | 
காற்றாடிகள் மூலம் காற்று ஆற்றல் -------- ஆற்றலாக மாற்றப்படுகின்றது.
| மின் | 
| Question 44 | 
காற்றாலை ----------------மெகாவாட் மின்னாற்றலை உற்பத்தி செய்யும்  திறன் கொண்டது
| 5000 | 
| Question 45 | 
மின்சாரம் இல்லாத இடங்களில்--------------- பயன்படுத்தி ஒளியைப் பெறுகின்றோம்.
| டார்ச்சை | 
| Question 46 | 
டார்ச்சி்ல் மின்னாற்றல் ------------- சேமிக்கப்பட்டுள்ளது.
| மின் கலங்களில்  | 
| Question 47 | 
முதன் முதலில் ------------- என்ற இத்தாலிய விஞ்ஞானியால் மின்கலன் உருவாக்கப்பட்டது.
| லூயி கால்வானி | 
| Question 48 | 
மின் கலத்தில் மின்னோட்டம் ------------ முனையில் இருந்து எதிர் முனைக்கு செல்கிறது.
| நேர் | 
| Question 49 | 
மின்னோட்டம் என்பது --------------- இயக்கம் ஆகும்.
| எலெக்ட்ரான்களின் | 
| Question 50 | 
மின் கலன்களின் குறியீடு------------
| +/- | 
| Question 51 | 
மின் சுற்றைத் திறக்கவும் மூடவும் -------------- பயன்படுகிறது.
| சாவி  | 
| Question 52 | 
மின் கடத்தாப் பொருட்கள்----------------எனப்படும்.
| மின் காப்புப் பொருள்கள் | 
| Question 53 | 
மின் விலாங்கு மீன் ---------------- நதியில் தூய நீரில் வாழ்கின்றது.
| அமேசான் | 
| Question 54 | 
மின்னோட்டத்தினால் உருவாகும் வெப்ப விளைவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி----------------ஆகும்.
| மின் சலவைப் பெட்டி | 
| Question 55 | 
வீணான பொருள்களில் இருந்து இரும்பைப் பிரித்தெடுக்க ---------------- பயன்படுகின்றது.
| மின் காந்தங்கள் | 
| Question 56 | 
எலுமிச்சை பழ மின் கலனில் எதிர் முனையாகப் பயன்படுவது----------------ஆகும்.
| இரும்பு ஆணி | 
| Question 57 | 
மின்கலன்களில் இரு வேறுபட்ட ---------------- உள்ளன.
| உலோகத் தகடுகள் | 
| Question 58 | 
மின்கலன்களில் உலோக தகடுகள்----------------வைக்கப்பட்டுள்ளது.
| மின் பகு பொருளான வேதிப்பொருளில் | 
| Question 59 | 
மின் வெப்ப சாதனங்களில் வெப்பத்தை உருவாக்கும் கம்பி ஒன்று இருக்கும். அது ----------------எனப்படும்.
| வெப்பமேற்றும் பொருள் | 
| Question 60 | 
மின்னோட்டம் செல்லும் கம்பியைச் சுற்றி காந்தப்புலம் இருப்பதை ---------------- கண்டறிந்தார்.
| கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட் | 
| Question 61 | 
---------------- மற்றும் ---------------- மின்கலங்கள் மீண்டும் மீண்டும் மின்னாற்றலைத் தரக்கூடிய மின்கலங்கள்
| கார மின்கலங்கள், சூரிய மின் கலங்கள் | 
| Question 62 | 
மின்னோட்டம் என்பது ----------------
| எலக்ட்ரான்களின் இயக்கம் | 
| Question 63 | 
மின் கலம் என்பது ----------------
| வேதி ஆற்றலை மின்னாற்றராக மாற்றித் தரும் அமைப்பு | 
| Question 64 | 
மின் கலத்தின் நேர் முனையில் இருந்து எதிர் முனைக்கு மின்னோட்டம் செல்லும் மூடிய பாதை----------------
| மின் சுற்று | 
| Question 65 | 
தன் வழியே மின்னோட்டத்தை அனுமதிக்கும் பொருட்கள் ---------------- எனப்படும்
| மின் கடத்திகள் | 
| Question 66 | 
மின் வெந்நீர் கொதிகலன் ---------------- அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
| மின்னோட்டத்தினால் உருவாகும் வெப்ப விளைவை  | 
| Question 67 | 
மின் சுற்றில் பயன்கடுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு----------------எனப்படும்.
| மின் உருகு இழை | 
| Question 68 | 
மின் விலாங்கு மீன்கள்  அமெரிக்காவில் ---------------- பகுதியில் வாழ்கின்றன.
| ஒரினோக்கோ நதிப் படுகையில் | 
| Question 69 | 
லூயி கால்வானியால் உருவாக்கப்பட்ட மின் கலத்தை மேம்படுத்தியவர்----------------
| அலசான்ரோ | 
| Question 70 | 
பொருத்துக
- லூயி கால்வானி - (அ) மின்னோட்டத்தின் காந்த விளைவு
- கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட் - (ஆ) மின்கலன்
- மின் விலாங்கு மீன் - (இ) மின்னிழை
- டங்ஸ்டன் - (ஈ) ஒரினோக்கொ நதி
| 3 4 1 2 | |
| 2 1 4 3  | |
| 4 1 2 3 | |
| 1 4 3 2 | 
| Question 71 | 
பொருத்துக
- கல்பாக்கம் - (அ) அனல் மின்
- மேட்டூர் உற்பத்தி - (ஆ) காற்றாலை மின்
- எண்ணூர் நிலையம் - (இ) அணு மின்
- கன்னியாகுமாரி - (ஈ) நீர் மின் நிலையம்
| 3 4 1 2 | |
| 1 2 4 3 | |
| 4 1 2 3 | |
| 2 1 3 4 | 
| Question 72 | 
பொருத்துக
- மின் விளக்கு - (அ) மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக
- சலவை பெட்டி - (ஆ) மின்கலன்
- மின் மோட்டார் - (இ) மின்னிழை
- மின்சார மணி - (ஈ) ஒரினோக்கொ நதி
| 2 1 4 3  | |
| 4 1 2 3 | |
| 2 1 3 4 | |
| 3 1 4 2 | 
| Question 73 | 
பொருத்துக
- மின் கலம் - அ) மின்னூட்டத்தின் இயக்கம்
- மின் உருகு இழை - ஆ) மின்னோட்டத்தைத் தரும் மூலம்
- மின்காப்புப் பொள்கள் - இ) மின் காந்தம்
- மின்சார மணி - ஈ) மின் சாதனங்களைச் சேதமடையாமல் தடுக்கும்
- மின்னோட்டம் - உ) மின்னோட்டத்தைத் வழி போக அனுமதிக்காதாவை
| 1 5 3 2 4 | |
| 4 2 3 1 5 | |
| 5 1 4 2 3 | |
| 3 1 5 2 4 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 73 questions to complete.