GeographyOnline Test
		
	
	
இயற்கை வளங்கள்
இயற்கை வளங்கள் ( புவியியல் பகுதி - 27 )
Congratulations - you have completed இயற்கை வளங்கள் ( புவியியல் பகுதி  - 27 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
மீண்டும் உற்பத்தி செய்யக்கூடிய வளங்களை எவ்வாறு அழைக்கிறோம்?
| புதுப்பிக்கத்தகாத வளங்கள்	 | |
| புதுப்பிக்கத்தக்க வளங்கள் | |
| இயற்கை வளங்கள்		 | |
| செயற்கை வளங்கள் | 
| Question 2 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல ?
- புதுப்பிக்கத்தக்க வளங்கள் தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் ஒரு வளத்திற்கும் மற்றொரு வளத்திற்கும் வேறுபடுகிறது.
- பொதுவாக கனிமங்கள் மற்றும் படிம எரிபொருள்கள் புதுப்பிக்கத்தக்க வளங்களாக கருதலாம்
- நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவை நீண்ட புவியியல் காலத்தில் உருவாகும்
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| 1 மற்றும்  3 | 
| Question 3 | 
மண்ணிலுள்ள சத்துப்பொருட்களின் அளவினைக் குறிப்பது எது?
| மண் வகை	 | |
| மண் வளம் | |
| மண் அளவு	 | |
| நுண்சத்து | 
| Question 4 | 
இந்தியாவின் மண் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
| 4 | |
| 5 | |
| 6 | |
| 8 | 
| Question 5 | 
தீப்பாறைகள் சிதைவுறுவதால் உருவாகும் மண் வகை எது?
| வண்டல்மண் | |
| கரிசல் மண் | |
| செம்மண் | |
| சரளை மண் | 
| Question 6 | 
மண்ணின் செழுமையை நிர்ணயிக்கும் மிக நுண்ணிய சத்துக்கள் எவை?
| நைட்ரஜன், பொட்டாசியம், குளோரின் | |
| கந்தகம், செம்பு, பாஸ்பேட் | |
| துத்தநாகம், கோபால்டு, இரும்பு | |
| பொட்டாசியம், மாலிப்தீனம், போரான் | 
| Question 7 | 
மண்ணின் வளம் அதிகமாக இருக்க காரணமாக அமைவது எது?
| மக்கிய தாவரங்கள் | |
| உயிர்சத்துப் பொருட்கள் | |
| களிமண் சுண்ணாம்பு	 | |
| விலங்கின பொருட்கள் | 
| Question 8 | 
இந்திய வேளாண் பொருள் உற்பத்திக்கு பெரும் பங்காற்றும் மண் வகை எது?
| கரிசல் மண்	 | |
| செம்மண் | |
| வண்டல்மண் | |
| மணல் | 
| Question 9 | 
பின்வரும் கூற்றை காண்க :
- வண்டல் மண் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
- பொதுவாக கனிமங்கள் மற்றும் படிம எரிபொருள்கள் புதுப்பிக்கத்தக்க வளங்களாக கருதலாம்.
- நிலக்கரி , கச்சா எண்ணெய் போன்றவை நீண்ட புவியியல் காலத்தில் உருவாகும்
| 1 மட்டும்  | |
| 2 சரி   , 3 தவறு | |
| இரண்டு தவறு | |
| 2 மற்றும்  3  சரி | 
| Question 10 | 
கங்கை – பிரம்மபுத்திரா ஆற்றுச் சமவெளிகளில் அதிகமாக பயிரிடப்படும் பயிர் எது?
| நெல் | |
| பருத்தி | |
| சணல் | |
| கரும்பு | 
| Question 11 | 
தென் இந்தியாவில் வண்டல் மண் அதிகம் உள்ள பகுதி எது?
| சட்லஜ் படுகை	 | |
| யமுனா | |
| காவிரி | |
| கோதாவரி | 
| Question 12 | 
கோதாவரிஇ நர்மதாஇ தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் காணப்படும் மண் எது?
| கரிசல் மண் | |
| செம்மண் | |
| வண்டல் மண்	 | |
| மணல் | 
| Question 13 | 
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
- கரிசல் மண்ணில் பொதுவாக இரும்புஇ சுண்ணாம்புஇ பொட்டாசியம்இ கால்சியம் போன்றவைகள் அதிகம் உள்ளன.
- பாஸ்பரஸ்இ நைட்ரஜன்இ உயிரி பொருள்கள் இருக்காது.
- கரிசல்மண் ஈரத்தை தேக்கி வைக்கும் தன்மை இல்லாத காரணத்தினால் கடுகுஇ சூரியகாந்தி பழங்கள்இ காய்கறிகள் விளைச்சலுக்கு ஏற்றதாக அமைகிறது.
| 1 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| 1 , 2 மற்றும்  3 | |
| 2  மற்றும்  3 | 
| Question 14 | 
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் மண் எது?
| சரளை மண்	 | |
| செம்மண் | |
| கரிசல் மண் | |
| வண்டல் மண் | 
| Question 15 | 
கரிசல் மண் அதிகமாக காணப்படும் பகுதிகள் எவை?
| மகாராஷ்டிரம்,  குஜராத்,  உத்திரப்பிரதேசம் | |
| குஜராத் உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு | |
| மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப்பிரதேசம் | |
| கேரளா, கோவா | 
| Question 16 | 
பின்வருவனவற்றுள் எவை தவறானவை?
- பழங்கால படிகப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகள் சிதைவுறுவதால் சரளை மண் உருவாகிறது.
- இம்மண் சுண்ணாம்புச் சத்துஇ நைட்ரஜன்இ பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் குறைவாக உள்ளன
- கோதுமை ,நெல், பருத்தி, கரும்பு மற்றும் பருப்பு வகைகள் செம்மண்ணில் வளரும் பயிர்களாகும்.
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2 | |
| 3 மட்டும்  | 
| Question 17 | 
தமிழ்நாட்டில் பெரும் பகுதிகளில் காணப்படும் மண் வகை எது?
| கரிசல் மண் 			 | |
| வண்டல் மண் | |
| செம்மண் | |
| சரளை மண் | 
| Question 18 | 
பின்வரும் சரளை மண்ணின் தன்மைகளாக கருதப்படாதது எதுஃஎவை?
- சரளை மண் வெப்ப மண்டல பருவகாற்று காலநிலையில் உருவாகின்றன.
- சரளை மண்ணில் துளைகள் இருப்பதால் இதிலுள்ள சிலக்கா நீக்கப்படுகிறது
- இது கடினமாகவும் சிவப்பு நிறம் கொண்டதாகவும் காணப்படுகிறது.
- இது தமிழ்நாடு, கோவா மத்தியப்பிரதேசம் ஒரிசா போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது.
| 1 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| 3 மற்றும்  4 | |
| 4 மட்டும்  | 
| Question 19 | 
காப்பி, முந்திரி, ரப்பர், மரவள்ளி முதலிய பயிர்கள் எந்த மண்ணில் நன்கு வளரும் மண் எது?
| செம்மண் | |
| சரளை மண் | |
| கரிசல் மண்		 | |
| வண்டல் மண் | 
| Question 20 | 
பின்வரும் தவறான இணை எது?
| வண்டல் மண் - நெல், கோதுமை, கரும்பு , பருத்தி | |
| கரிசல் மண் - புகையிலை,எண்ணெய்,வித்து ,கடுகு,கடுகுஇ  | |
| செம்மண் - பருப்பு வகைகள், காப்பி, ரப்பர், பருத்தி | |
| சரளை மண் - காப்பி, முந்திரி, மரவள்ளி | 
| Question 21 | 
பின்வரும் சரியான இணை எது?
| வண்டல் மண் - கிழக்கு தொடர்ச்சி மலைகள் | |
| கரிசல் மண் - குஜராத், மத்தியப்பிரதேசம், கேரளா | |
| செம்மண் - கோவா, தமிழ்நாடு, ஒரிசா | |
| சரளை மண் - பஞ்சாப் ஹரியானா, உத்திரப்பிரதேசம் | 
| Question 22 | 
பின்வரும் பாலைவன மண்ணின் தன்மைகளாக கருதப்படுவது?
- இம்மண் ராஜஸ்தான்இ குஜராத் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன
- இம்மண் மணலாகவும் அமிலத்தன்மை கொண்டதாகவும் உள்ளன.
- சிலக்கா போன்ற சத்துகள் நிறைந்ததால் வளமான மண் என கூறலாம்
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  3 | |
| 2 மற்றும்  3 | 
| Question 23 | 
மண் அரிப்பின் தன்மை எதனைப் பொறுத்து மாறுபடுகின்றன?
- மண்ணின் துகள் அமைப்பையும் மண்ணின் தன்மையையும் பொறுத்து மாறுபடுகின்றன.
- காலநிலை, நிலத்தின் சரிவு, பயிரிடும் முறை போன்றவைகளும் காரணிகள்
| 1 மட்டும்  | |
| 1 மற்றும் 2 | |
| இரண்டும் | |
| இதில் எதுவுமில்லை | 
| Question 24 | 
சுற்றுப்புற சூழ்நிலையை சீரழிக்காமல் வளர்ச்சியை மேற்கொள்வதுடன் தற்கால தேவையினை பூர்த்தி செய்வதன் பொருட்டு எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பாதிக்காமல் இருப்பது.
| மண்வளப் பாதுகாப்பு	 | |
| இயற்கைத் தாவரம் | |
| நிலை நிறுத்தக் கூடிய வளர்ச்சி	 | |
| வன வளங்கள் | 
| Question 25 | 
பின்வருவனவற்றுள் மண்வளத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அல்லாதது எது?
- ஆறுகளின் பாதைகளில் தடுப்பணைகள் கட்டுவது
- படிக்கட்டு வேளாண்மை செய்தல்
- காண்டூர் எனப்படும் சம உயர அணைகளைக் கட்டுதல்
- அதிக மேய்ச்சலை ஊக்குவித்தல்
- மரங்கள் வளர்த்தல்
- புற்கள் மற்றும் புதர்கள் வளர்வது நல்லதல்ல. எனவே அவைகள் நீக்குதல்
| 1 ,2 , 3 மட்டும்  | |
| 3 , 4 , 5 மட்டும்  | |
| 4 மற்றும்  6 | |
| 1 மற்றும்  6 | 
| Question 26 | 
புவியின் மேற்பரப்பில் இயற்கையாகவே வளரும் தாவரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| காடுகள் | |
| இயற்கைத் தாவரம் | |
| வேளாண்மை | |
| மலைக்காடுகள் | 
| Question 27 | 
இந்தியாவில் காடுகளின் மொத்தப்பரப்பளவு எவ்வளவு?
| 36.72 மி.ச.கி.மீ	 | |
| 63.72 மி.ச.கி.மீ | |
| 63.27 மி.ச.கி.மீ	 | |
|  19.3. மி.ச.கி.மீ | 
| Question 28 | 
இந்தியாவில் காடுகளின் சதவிகிதம் எவ்வளவு?
| 19.39 % | |
| 33 % | |
| 29.49 % | |
| 40 % | 
| Question 29 | 
பின்வரும் கூற்றை கவனி:
- கூற்று (a) : இந்தியாவின் காடுகளின் பரப்பினை மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.
- காரணம் (r) : சில மாநிலங்களின் மொத்தப் பரப்பளவில் 30% காடுகளாகவும் சில மாநிலங்களில் 20% காடுகளாகவும் உள்ளன.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 30 | 
பின்வரும் கூற்றைக் காண்க :
- கூற்று (A) : இந்தியா உலகில் அதிக அளவு சக்தி உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்றாக உள்ளது.
- காரணம் (R) : ‘சக்தி சேமித்தல் என்பது சக்தி உற்பத்தி செய்தல்’ என்பது மரபு சாரா சக்தி வளங்களைப் பயன்படுத்துதல்
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 31 | 
பின்வருவனவற்றுள் வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகளைப்பற்றி தவறானது எது?
| இங்கு ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீ அதிகமாக இருக்கும்.  | |
| இவ்வகைக் காடுகள் இலைகளை உதிர்க்காது. | |
| இவ்வகைக் காடுகள் 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களைக் கொண்டுள்ள போதிலும் அடர்த்தியற்று காணப்படுகிறது. | |
| ரோஸ் மரம், எபோனி, மகோகனி, ரப்பர், மூங்கில் போன்ற மரங்கள் வளர்கின்றன. | 
| Question 32 | 
மேற்கு மலையின் மேற்குப்பகுதி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் காணப்படும் காடுகள் யாவை?
| வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள் | |
| வெப்பமண்டல பருவகாற்று காடுகள் | |
| வெப்பமண்டல பருவகாற்று காடுகள் | |
| மாங்குரோவ் காடுகள் | 
| Question 33 | 
வணிகரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படும் காடுகள் எவை?
| வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் | |
| வெப்பமண்டல பருவகாற்று காடுகள் | |
| முட்புதர் காடுகள் | |
| மாங்குரோவ் காடுகள் | 
| Question 34 | 
வெப்பமண்டல பருவக்காற்று காடுகளின் தன்மைகள் அல்லாதவை எவை?
| இக்காடுகளின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 70 செ.மீ முதல் 200 செ.மீ  | |
| இவைகள் கோடைக்காலத்தில் இலைகளை உதிர்த்து விடுகின்றன. | |
| மரங்கள் வெட்டுதல், அதிகமான மேய்ச்சல், காட்டுத்தீ உட்பட பல்வேறு காரணிகளால் இக்காடுகள் பாதிக்கப்படுகின்றன. | |
| அக்கேசிய, ஈச்சமரம், பாபுல் ஆகியவைகள் இங்கு வளரும் மரங்களின் சில வகைகளாகும். | 
| Question 35 | 
வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் காணப்படும் பகுதிகள் எவை?
| ஜார்கண்ட் | |
| மேற்கு ஒரிசா | |
| மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவுகள் | |
| A மற்றும்  B | 
| Question 36 | 
தீபகற்ப பீடபூமியிலும். பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சமவெளி பகுதிகளில் காணப்படும் காடுகள் எவை?
| வெப்ப மண்டல பருவகாற்று காடுகள்	 | |
| வறண்ட பருவக்காற்று காடுகள் | |
| முட்புதர்காடுகள்	 | |
| மலைக்காடுகள் | 
| Question 37 | 
75 செ.மீ.க்கு குறைவான சராசரி மழையளவுடன் நீண்ட வறட்சியான பருவம் கொண்ட பகுதிகளில் வளரும் காடுகள் எவை?
| பாலைவனத் தாவரம்	 | |
| முட்புதர்காடுகள் | |
| மாங்குரோவ் காடுகள்	 | |
| மலைக்காடுகள் | 
| Question 38 | 
அக்கேசியா, பனை, கள்ளி போன்ற மரங்கள் வளரும் காடுகள் எவை?
| பாலைவனத் தாவரம்	 | |
| முட்புதர்காடுகள் | |
| மாங்குரோவ் காடுகள்	 | |
| மலைக்காடுகள் | 
| Question 39 | 
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை அல்லாதது எது?
- மழை அளவு 25 செ.மீ குறைவாக உள்ள பகுதிகளில் பாலைவனத் தாவரங்கள் அமைந்துள்ளன.
- பாலைவத் தாவரங்கள் ஆழமான வேர்களுடன், கடினமான முட்களையும் கொண்டிருக்கின்றன.
- பாலைவத் தாவரங்கள் 50 மீ வரை உயரமுள்ளது.
- பாபுல் மரங்கள் ‘கோந்து’ தயாரிக்கப் பயன்படுகிறது
| 1 மட்டும்  | |
| 2 மற்றும்  3 | |
| 3 மட்டும்  | |
| 4 மட்டும்  | 
| Question 40 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை
- இந்தியாவில் உள்ள புல்வெளிகளை தாழ்நிலைப் புல்வெளிஇ மேட்டுநிலப் புல்வெளி என இருவகையாகப் பிரிக்கலாம்.
- தாழ்நிலப் புல்வெளிகள் 30 செ.மீ முதல் 200 செ.மீ வரை ஆண்டு சராசரி மழையளவும்இ அதிகமான கோடைகால வெப்பமும் கொண்ட பகுதிகளில் வளருகின்றன.
- தாழ்நிலப் புல்வெளிகள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது.
- தென்னிந்தியாவில் சோலா காடுகளின் சிறுபகுதியில் தாழ்நிலைப் புல்வெளிகள் காணப்படுகின்றன.
| 1 மட்டும்  | |
| 1, 2 மற்றும்  3 | |
|  2 மற்றும்  3 ,4  | |
| இவை அனைத்தும் | 
| Question 41 | 
பின்வருவனவற்றுள் காடுகளின் முக்கியத்துவம் எது?
- காற்று மாசுபடுத்தலை கட்டுப்படுத்துகிறது.
- நிலத்தடி நீரின் அளவை பராமரிக்க உதவுகிறது
- வெப்பம் ஈரப்பதம் போன்றவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது
- ஐஏ. நம் நாட்டின் எரிசக்தியை 70% காடுகள் பூர்த்தி செய்கின்றன.
| 1, மற்றும்  2 | |
| 1, 2 மற்றும்  3 | |
|  2 மற்றும்  3 ,4  | |
| இவை அனைத்தும் | 
| Question 42 | 
பின்வரும் கூற்றை கவனி:
- காடுகளின் மொத்தப்பரப்பில் 3ல் 1 பகுதி ஒதுக்கப்பட்ட காடுகள் ஆகும்
- காடுகளின் மொத்தப்பரப்பில் 2ல் 1 பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகள் ஆகும்
| 1 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும்  2  சரி | |
| இரண்டும் தவறு | 
| Question 43 | 
தேசிய வளக்கொள்கையின் முக்கிய நோக்கங்கள் யாவை?
 
- 30% நிலபரப்பினை காடுகளாக மாற்றுவது.
- சுற்றுச்சூழலில் சமநிலை நிலைநிறுத்தல்.
- மண்ணரிப்பு மற்றும் பாலைவன விரிவாக்கத்தை தடுத்தல்.
- சமூகக் காடுகள், பண்ணைக் காடுகளின் பரப்பை அதிகரித்தல
| 1 மட்டும்  | |
| 1, மற்றும் 2 | |
| 3 மட்டும்  | |
| 2 , 3 , 4 | 
| Question 44 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை
- இரும்புத்தாது இருப்பில் ரஷ்யா முதல் இடத்தையும்இ இந்தியா இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது.
- ரஷ்யாவின் இரும்புத்தாது இந்தியாவின் இருப்புத்தாதினை விட மிக உயர்ந்த தரம் வாய்ந்தது.
| 1 மட்டும்  | |
| 2  மட்டும்  | |
| 1 மற்றும்  2  | |
| இவை ஏதுமில்லை | 
| Question 45 | 
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
- நிலக்கரி சுரங்கங்களில் பெரும்பாலானவை தென்கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளன.
- மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரி ஜார்க்கண்ட் மத்தியப்பிரதேசம் சட்டீஸ்கர் மற்றும் ஒரிசாவில் உற்பத்தியாகிறது.
| 1 மட்டும்   | |
| 2  மட்டும்  | |
| 1 மற்றும்  2  | |
| இவை ஏதுமில்லை | 
| Question 46 | 
மாங்கனீசு அதிகமாக கிடைக்கும் மாநிலங்கள் எவை?
| ஒடிசா, மத்தியப்பிரதேசம்	 | |
| ஒடிசா, மத்தியப்பிரதேசம்	 | |
| உத்திரப்பிரதேசம், கர்நாடகா	 | |
| தமிழ்நாடு, கேரளா | 
| Question 47 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை அல்ல?
- அலுமினியம் சிலிகேட் நிறைந்த பாறைகள் சிதைவுறுவதால் அலுமினியம் உருவாகிறது.
- அலுமினியம் ஒரு எளிதில் கடத்தியாகவும்இ வளையும் தன்மை கொண்டு மிக கடினமாக இருக்கிறது
| 1 மட்டும்   | |
| 2  மட்டும்  | |
| 1 , 2  மட்டும்  | |
| இவை ஏதுமில்லை | 
| Question 48 | 
பின்வரும் கூற்றை கவனி :
- இந்தியா 4000 மில்லியன் டன் பெட்ரோலியம் இருப்பை பெற்றுள்ளது.
- இந்தியாவில் ஆண்டிற்கு 33 மி. டன் பெட்ரோலியம் மட்டுமே சுரங்கத்திலிருந்து பெறப்படுகிறது.
- இந்தியாவில் இருப்பில் உள்ள பெட்ரோலியத்தில் 50மூ மட்டுமே வெளியில் எடுக்க இயலும்.
| 1 மட்டும் சரி	 | |
| 1 , 2 சரி  & 3 தவறு | |
| 1  சரி  & 3 தவறு | |
| அனைத்தும் சரி | 
| Question 49 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
- அணுமின்சக்தி உற்பத்தி செய்யப் பயன்படும் யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கனிமங்கள் ஜார்கண்ட ஆரவல்லி மலைத்தொடர்களில் வெட்டி எடுக்கப்படுகிறது.
- உலகில் தோரியப்படிவுகளில் இந்தியாவில் 70% உள்ளது.
| 1 மட்டும்  | |
| 2  மட்டும்  | |
| 1 மற்றும்  2  | |
| இவை எதுவுமில்லை. | 
| Question 50 | 
சூரிய ஒளிஇ காற்றுஇ ஓதங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க வளங்களின் சிறப்பம்சங்கள் யாவை?
- எளிதாக கிடைக்கக்கூடியது.
- சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது.
- மாசுகளை ஏற்படுத்தாததுஇ தொடர்ந்து கிடைக்க கூடியது.
- உற்பத்திச் செலவு அதிகமாக இருந்தாலும் புதுப்பிக்கக்கூடியதாக உள்ளது.
| 1 மற்றும்  2  | |
| 2 மற்றும்  3 | |
| 3 மற்றும்  4 | |
| 1, 2, மற்றும்  3  | 
| Question 51 | 
சூரிய ஒளியை மின்சக்தியாக மற்றும் போட்டோ வோல்டாயிக் தொழில்நுட்பம் மூலம் 1 ச.கி.மீ. பரப்பளவிற்குள் கிடைக்கும் சூரிய சக்தியை கொண்டு எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும்?
| 10  | |
| 20  | |
| 30 | |
| 40  | 
| Question 52 | 
சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் பெரிய மையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
| தமிழ்நாடு | |
| குஜராத் | |
| குஜராத் | |
| கேரளா | 
| Question 53 | 
பாபுல் மரப்பட்டைகள் எதற்கு பயன்படுகின்றன?
| கோந்து | |
| தோல் பதனிடுதல் | |
| சாயம் | |
| வர்ணம் | 
| Question 54 | 
கடலோரப் பகுதிகளில் காணப்படும் காடுகள் எவை?
| குறுங்காடு | |
| முட்புதர்காடுகள் | |
| மாங்குரோவ் | |
| ஓதக் காடுகள் | 
| Question 55 | 
மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடங்கள் எவை?
| கங்கை , மகாநதி ,கோதாரி, கிருஷ்ணா மற்றும் தபதி | |
| கங்கை,மகாநதி ,வங்காளம்,கட்ச் மற்றும் குஜராத் | |
| வைகை பாலாறு கோதாவரி நர்மதா மற்றும் தபதி | |
| கங்கை மகாநதி கோதாவரி கிருஷ்ணா காவிரி அந்தமான் நிக்கோபர் தீவு | 
| Question 56 | 
மாங்குரோவ் காடுகள் மேற்கு வங்காளத்தில்  எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| சதுப்பு நிலக்காடுகள்		 | |
| டெல்டா காடுகள் | |
| ஓதக்காடுகள் | |
| சுந்தரவனக் காடுகள் | 
| Question 57 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
| சுந்தரவனப் பகுதிகளில் உள்ள மரங்கள் கடினமானதாகவும், வலுவானதாகவும் உள்ளது. | |
| சுந்தரவனக் காடுகளில் மரங்கள் படகுகள் கட்டுவதற்கு பயன்படுகிறது | |
| நீலகிரியிலுள்ள வெப்பமண்டலக் காடுகளை ‘மைக்கலா’ என்று உள்ளுர் பெயரில் அழைக்கிறார்கள் | |
| ஊசியிலைக் காடுகள் இமயமலையின் தெற்கு சரிவுகள் மற்றும் வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன | 
| Question 58 | 
மிக உயரமான          பகுதிகளில் காணப்படும் தாவரங்கள் யாவை?
| பைன், டியோடர்	 | |
| ஸ்பூருஸ், சில்வர் | |
| மோசஸ், லிச்சன்ஸ் | |
| செடர், பைன் | 
| Question 59 | 
தீபகற்க இந்தியாவில் மலைக்காடுகள் காணப்படும் பகுதிகள் யாவை?
| மேற்கு தொடர்ச்சி மலைகள் | |
| விந்திய மலை | |
| நீலகிரி மலை	 | |
| அனைத்தும் | 
| Question 60 | 
வெப்பமண்டலக் காடுகளில் வளரும் முக்கியமான மரங்கள் எவை?
| விச்சன்ஸ் ,மோசஸ், சில்வர் பிர்	 | |
| மேக்னோலியா ,லாரல் ,சின்கோனா | |
| வேட்டில், லாரல், பைன்	 | |
| ஆல்பைன், பிர்ச்சஸ், ஜீனிபெர்ஸ் | 
| Question 61 | 
நிரந்தரக் காடுகள் என்று அழைக்கப்படும் காடுகள் எவை?
| மலைக்காடுகள் | |
| ஒதுக்கப்பட்ட காடுகள் | |
| பாதுகாக்கப்பட்ட காடுகள் | |
| மாங்குரோவ் | 
| Question 62 | 
வனப்பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
| 1980 | |
| 1988 | |
| 1973 | |
| 1955 | 
| Question 63 | 
இந்தியாவில் தேசிய வனக்கொள்கை இயற்றப்பட்ட ஆண்டு?
| 1984 | |
| 1894 | |
| 1905 | |
| 1947 | 
| Question 64 | 
பின்வருவனவற்றில் இரும்பு சாராத கனிமங்கள் அல்லாதது எது?
| இரும்பு , தங்கம் , செம்பு	 | |
| மாங்கனீசு, கோபால்ட், செம்பு | |
| பாக்ஸைட், டங்ஸ்டன், வெள்ளி	 | |
| மாங்கனீசு, நிக்கல், டங்ஸ்டன் | 
| Question 65 | 
உலகின் மொத்த இரும்புத்தாது இருப்பில் எத்தனை சதவீதம் இந்தியாவில் உள்ளது?
| 10 % | |
| 20 % | |
| 30 % | |
| 40 % | 
| Question 66 | 
பொருத்துக :
- (இரும்புத்தாது கிடைக்கும் இடங்கள்) (மாநிலம்)
- சிங்பும் 1. ஓடிசா
- கந்தர் கார்க்; 2. சட்டிஸ்கர்
- துர்க் 3. ஜார்கண்ட்
- சில பகுதிகள் 4. கர்நாடகா
| 3	1	4	2 | |
| 3	1	2	4 | |
| 1	2	3	4 | |
| 4	3	2	1 | 
| Question 67 | 
பொருத்துக :
- (பெட்ரோலியம் கிடைக்கும் இடங்கள்) (உற்பத்தி %)
- மும்பை ஹை 1. 18%
- குஜராத் 2. 3%
- அஸ்ஸாம் 3. 63%
- ஆந்திராஇ தமிழ்நாடு 4. 16%
| 4	1	3	2 | |
| 1	3	4	2 | |
| 1	4	2	3 | |
| 3	1	4	2 | 
| Question 68 | 
மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
| முதல் | |
| மூன்று | |
| ஐந்து | |
| ஆறாவது | 
| Question 69 | 
உலகின் மாங்கனீசு படிவங்களில் இந்தியாவில் உள்ள படிவுகளின் சதவீதம் என்ன?
| 10% | |
| 20% | |
| 30% | |
| 40% | 
| Question 70 | 
இந்தியாவில் பாக்சைட் கிடைக்கும் முக்கிய இடங்கள் எவை?
| ஒரிசா,சட்டீஸ்கர், மகாராஷ்டிரா | |
| கோவா மணிப்பூர் மேகாலயா | |
| ஒரிசா சட்டீஸ்கர் கர்நாடகா | |
| தமிழ்நாடு கர்நாடகா நாகலாந்து | 
| Question 71 | 
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
| தாமிரம் - ஜார்கண்ட் ஆந்திரம் மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் கர்நாடகா | |
| மைக்கா – ஆந்திரப்பிரதேசம் ஜார்கண்ட் பீகார் ராஜஸ்தான் | |
| பாக்சைட் - சண்டிகர் பஞ்சாப் ஹரியானா அஸ்ஸாம் | |
| இரும்புத்தாது – சட்டீஸ்கர் ஜார்கண்ட் ஒரிசா கோவா | 
| Question 72 | 
உலகின் மைக்கா உற்பத்தியில் இந்தியாவின் பங்கு?
| 60 % | |
| 70 % | |
| 80 % | |
| 50 % | 
| Question 73 | 
இந்தியாவின் 67% எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வது எது?
| பெட்ரோலியம் | |
| இயற்கை எரிவாயு | |
| நிலக்கரி | |
| காற்று சக்தி | 
| Question 74 | 
பெட்ரோலியம் அதிக அளவில் கிடைக்கும் பகுதிகள் எவை?
| குஜராத் | |
| மும்பை  | |
| அஸ்ஸாம் | |
| தமிழ்நாடு | 
| Question 75 | 
நிலக்கரியின் தரம் எதன் அடிப்படையில் பல வகைகளாக பிரிக்கப்படுகிறது?
| கார்பன் | |
| ஹைட்ரஜன் | |
| நைட்ரஜன் | |
| புதையுண்ட காலம் | 
| Question 76 | 
நிலக்கரியின் தரவரிசையில் சரியான ஏறுவரிசை காண்க :
| ஆந்தரசைட், பிட்டுமினஸ், லிக்னைட் மரக்கரி | |
| பிட்டுமினஸ், ஆந்தரசைட், லிக்னைட், மரக்கரி | |
| மரக்கரி, லிக்னைட், பிட்டுமினஸ், ஆந்தரசைட் | |
| லிக்னைட், பிட்டுமினஸ், ஆந்தரசைட், மரக்கரி | 
| Question 77 | 
இந்தியாவின் இயற்கைவாயு இருப்பு எவ்வளவு?
| 700 மி.க.மீ.	 | |
| 500 மி.க.மீ | |
| 23 மி.க.மீ	 | |
| 47.6 மி.க.மீ | 
| Question 78 | 
இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்கள் எவை?
| கிருஷ்ணா, கோதாவரி. வடிநிலங்கள் | |
| மும்பை  குஜராத் | |
| காவிரி மகாநதி, வடிநிலங்கள் | |
| ஆந்திரப்பிரதேசம் மேற்கு வங்கம் | 
| Question 79 | 
பெட்ரோலியம் எங்கிருந்து கிடைக்கிறது?
| தீப்பாறைகள் | |
| படிவுப்பாறைகள் | |
| உருமாறிய பாறைகள்		 | |
| கற்பாறைகள் | 
| Question 80 | 
இந்தியாவின் அனல்மின் சக்தி உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது எது?
| பெட்ரோலியம் | |
| இயற்கை எரிவாயு | |
| நிலக்கரி | |
| தோரியம் | 
| Question 81 | 
இந்தியா இயற்கை வாயுவை பயன்படுத்தும் அளவு எவ்வளவு?
| 32 பில்லியன் கனமீட்டர்	 | |
| 23 பில்லியன் கனமீட்டர் | |
| 43 பில்லியன் கனமீட்டர் | |
| 50 பில்லியன் கனமீட்டர்  | 
| Question 82 | 
இயற்கை எரிவாயு இருப்பு அதிகமாக இருக்கும் பகுதிகள் எவை?
|  ஆந்திரப்பிரதேசம் மகாராஷ்டிரம் குஜராத் அஸ்ஸாம் லட்சத்தீவுகள் | |
| ஆந்திரப்பிரதேசம் மகாராஷ்டிரம் அந்தமான் நிகோபர் தீவுகள் | |
| மகாராஷ்டிரம் மத்தியப்பிரதேசம் ஒரிசா மேற்கு வங்கம் | |
| ஆந்திரப் பிரதேசம் குஜராத் அஸ்ஸாம் அந்தமான்-நிகோபர் தீவுகள் மகாராஷ்டிரம் | 
| Question 83 | 
இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில், அனல் மின் நிலையங்களிலிருந்து பெறப்படும் அளவு எவ்வளவு?
| 60 % | |
| 70 % | |
| 80 % | |
| 40 % | 
| Question 84 | 
இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்குஇ எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
| டார்ஜிலிங்க் 1987	 | |
| கேரளா 1897 | |
| டார்ஜிலிங்க் 1897	 | |
| சிவசமுத்திரம் 1902 | 
| Question 85 | 
இந்தியாவின் மின்சக்தியில் நீர்மின் நிலையங்களின் மூலம் தயாரிக்கப்படும் அளவு எவ்வளவு?
| 15 % | |
| 20 % | |
| 25 % | |
| 30 % | 
| Question 86 | 
மின் உற்பத்திக்கு நீர்மின் திட்டங்களை மிகவும் சார்ந்துள்ள மாநிலம் எது?
| தமிழ்நாடு | |
| கேரளா | |
| கர்நாடகா | |
| மேற்கு வங்காளம் | 
| Question 87 | 
இந்தியாவில் யுரேனியம் அதிகம் காணப்படும் மாநிலம் எது?
| தமிழ்நாடு | |
| கேரளா | |
| கர்நாடகா | |
| மேற்கு வங்காளம் | 
| Question 88 | 
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எந்த ஆற்றில் அமைந்துள்ளது?
| வைகை | |
| கோதாவரி | |
| காவிரி | |
| கோமதி | 
| Question 89 | 
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
- தாராபூர் - மகாராஷ்டிரம்
- கல்பாக்கம் - தமிழ்நாடு
- ராவத்பட்டா - ராஜஸ்தான்
- நரோரா - மத்தியப்பிரதேசம்
- காக்ரப்ரா - குஜராத்
- கைக்கா - ஆந்திரப்பிரதேசம்
| 1 மற்றும் 2 | |
| 3 மற்றும் 4 | |
| 4 மற்றும் 6 | |
| 3 மற்றும் 5 | 
| Question 90 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை :
 
| தமிழ்நாடு ஆந்திரப்பிரதேசம் கர்நாடகா குஜராத் கேரளா மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரம் மற்றும் இலட்சத்தீவில் காற்றுசக்தி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. | |
| உயிரிசக்தி எரிபொருள் மண்ணெண்ணெய் மற்றும் மரக்கரியை விட குறைவான வெப்பத்தை தருகின்றன. | |
| இந்தியா 8000-9000 மெகாவாட் ஒதசக்தி திறனைக் கொண்டுள்ளது. | |
| இந்தியா 40,000 மெகாவாட் அலைசக்தி திறன் கொண்டுள்ளது. | 
| Question 91 | 
மோனோசைட் மலையில் காணப்படும் தாது எது?
| தோரியம் | |
| எண்ணெய் | |
| யுரேனியம் | |
| பாக்ஸைட் | 
| Question 92 | 
பின்வரும் தவறான இணையை காண்க : (ஓதசக்தி உற்பத்திதிறன்)
| காம்பே வளைகுடா				- 7000 மெகாவாட் | |
| கட்ச் வளைகுடா				- 1000 மெகாவாட் | |
| சுந்தரவனப் பகுதிகள்			- 1000 மெகாவாட் | |
| இந்தியா					- 19000 மெகாவாட் | 
| Question 93 | 
150 மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள “விழிஞ்ஞம்” எங்குள்ளது?
| சென்னை | |
| கொச்சின் | |
| திருவனந்தபுரம் | |
| கோழிக்கோடு | 
| Question 94 | 
பின்வரும் வாக்கியங்களைக் கவனி :
- கடினமான துருப்பிடிக்காத இரும்பு எஃகினை தயாரிக்க மாங்கனீசு பயன்படுகிறது.
- உலர் மின்கலன்கள் தயாரிக்க மாங்கனீசு-டை-ஆக்ஸைடு பயன்படுகிறது.
- பிளிச்சிங் தூள் வண்ணப்பூச்சுகள் தயாரிக்க மாங்கனீசு பயன்படுகிறது.
| 1 மட்டும் சரி	 | |
| 2  மட்டும் சரி	 | |
| 3  மட்டும் சரி	 | |
| அனைத்தும் சரி | 
| Question 95 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
- பயன்படுத்தப்படும் நிலையில் உள்ள கனிமப்பொருளின் மொத்த கன அளவு புவியோட்டின் மொத்த கன அளவில் 10மூ ஆகும்.
- பொதுவாக கனிம வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்களாக உள்ளன
| 1 மட்டும்  | |
| 2  மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவை ஏதுமில்லை | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 95 questions to complete.