Online TestScience
இயக்கம்
இயக்கம்
Congratulations - you have completed இயக்கம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பின்வரும் வேலைகளை ஏறு வரிசையில் எழுதவும்
- 1) 7 மீ/வி
- 2) 15கிமீ/மணி
- 3) 2கிமீ/நி
- 4) 0.1மீ/மில்லி வினாடி
2) 15கிமீ/மணி 1) 7 மீ/வி 3) 2கிமீ/நி 4) 0.1மீ/மில்லி வினாடி |
Question 2 |
பொருள் ஒன்று ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கு திரும்புகிறது.இரண்டு வினாடிகளுக்கு பின்னர் பொருள் அடையும் முடுக்கமானது அதன் இடப்பெயர்ச்சியைப் போல் ………………………………… மடங்கு ஆகும்.
அரை | |
இரண்டு | |
நான்கு | |
கால்பகுதி |
Question 3 |
தொலைவு கால வரைபடத்தின் எப்புள்ளியிலும் சரிவு அல்லது சாய்விலிருந்து பெறப்படுவது……………………………..
முடுக்கம் | |
இடப்பெயர்ச்சி | |
வேகம் | |
காலம் |
Question 4 |
திசைவேகம் கால வரைபடத்தின் வளைவரையால் அடைபடும் பரப்பு குறிப்பானது இயங்கும் பொருளின் …………………………
திசைவேகம் | |
கடந்த இடப்பெயர்ச்சி | |
முடுக்கம் | |
வேகம் |
Question 5 |
ஒரு 100 மீ ஓட்டப்பந்தயத் தூரத்தை வெற்றியாளர் 10 வினாடியில் கடக்கிறார்.
எனில் அவரது சராரரி வேகம் …………………………………
5மீ/வினாடி | |
10மீ/வினாடி | |
205மீ/வினாடி | |
405மீ/வினாடி |
Question 6 |
இடப்பெயர்ச்சி சுழியாகவும் கடந்த தொலைவு சுழியற்றதாகவும் உள்ள பொருளின் இயக்கத்திற்கு ஒரு எ.கா
வட்டப்பாதையில் பயனிக்கும் எறும்பு |
Question 7 |
முடுக்கம் ஒரு ஸ்கேலார் அளவீடா அல்லது வெக்டர் அளவீடா
வெக்டர் அளவீடு |
Question 8 |
ஒரு பொருளின் இயக்கத்ததின் திசையை நிர்ணயிப்பது .
முடுக்கம் |
Question 9 |
மாறாத முடுக்கத்தில் இயங்கும் ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி கால வரைபடத்தின் தன்மை என்ன
நேர்கோடாக இருக்கும் |
Question 10 |
பொருள்கள் திசை மாறாமல் தொடர்ந்து ஒரே திசையில் இயங்குதல் …………………………. இயக்கம் எனப்படும்
வட்ட | |
நேர்கோட்டு | |
ஒழுங்கற்ற | |
சீரான |
Question 11 |
திசைவேகத்தின் அலகு ……………………….
மீ | |
கி.மீ/வி | |
மீ/வி | |
ms-2 |
Question 12 |
புவிஈர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு ………………………………
9.6 மீ/வி | |
8.6 மீ/வி | |
9.8 மீ/வி | |
9.9 மீ/வி |
Question 13 |
வட்டப் பாதையில் சுற்றி ஓடினால் அவருடைய இயக்கம் ……………………………….
சீரான இயக்கம் |
Question 14 |
ஒரு வினாடி நேரத்தில் பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம்
முடுக்கம் |
Question 15 |
காலத்தைப் பொருத்து பொருளின் தைசைவேகம் குறைந்தால் …………………….
எதிர் முடுக்கம் |
Question 16 |
ஒரு வினாடியில் பொருள் அடையும் இடப்பெயர்ச்சி ……………..
திசைவேகம் |
Question 17 |
கோள்கள் சுரியனைச் சுற்றி இயங்கும் விசை …………………….
மையநோக்குவிசை |
Question 18 |
ஒருவர் 150மீ ஓட்டப்பந்தய தூரத்தை 15 வினாடியில் கடக்கிறார் என்றால் அவரது சராசரி வேகம் ………………………………
10 மீவி |
Question 19 |
தொலைவு ஒரு ………………………………….. அளவு.
ஸ்கேலார் |
Question 20 |
இருபுள்ளிகளுக்கிடையே உள்ள மிகச்சிறிய தொலைவே …………………………….. எனப்படும்
இடப்பெயர்ச்சி |
Question 21 |
சீரான திசைவேகம் அல்லது வேகம் காலத்தைச் சார்ந்து ……………………………. இருக்கும்
மாறாமல் |
Question 22 |
பொருளின் வேகம் அடிக்கடி மாறும்போது தொலைவுக்கால வரைபடமோ இடப்பெயர்ச்சிக்கால வரைபடமோ …………………………………….. அமைவது இல்லை
நேர்கோடாக |
Question 23 |
இடப்பெயர்ச்சி தொலைவிற்கு ……………………………………………………. அமையும்
குறைவாக |
Question 24 |
- கூற்று (A) வேகம்தொலைவு இரண்டும் ஸ்கேலார் அளவுகள் நேர்குறி மதிப்பைப் பெற்றுள்ளன.
- காரணம் (R) வேகம் என்பது தொலைவு மாறுபாட்டு வீதம் ஆகும்
A சரி R தவறு | |
Aதவறு Rசரி | |
Aசரி Rசரி | |
Aதவறு Rசரி |
Question 25 |
- கூற்று (A) காலம் தொலை வரைகோட்டுப் படத்தின் வரைகோட்டின் சாய்வு அதிகரிக்க அதிகரிக்க வேகம் குறைகிறது என்பதை அறியலாம்
- காரணம் (R) வரைகோட்டின் சாய்வு என்பது ஒரு பண்பளவை ஆகும்.
A சரி R தவறு | |
Aதவறு Rசரி | |
Aசரி Rசரி | |
Aதவறு Rசரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.