Indian PolityOnline Test
		
	
	
ஆட்சி மொழி
ஆட்சி மொழி
Congratulations - you have completed ஆட்சி மொழி.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
மத்திய அரசின் ஆட்சி மொழி எது?
| ஆங்கிலம் | |
| இந்தி | |
| தமிழ் | |
| மலையாளம் | 
| Question 2 | 
ஆட்சி மொழி ஆணையம் நிறுவ யாருக்கு அதிகாரம் உள்ளது
| ஆளுநர் | |
| நாடாளுமன்றம் | |
| சட்டமன்றம் | |
| குடியரசுத் தலைவர் | 
| Question 3 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும், நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மசோதாக்களும், சட்டங்களும், அனைத்து உத்தரவுகளும் இந்தி மொழியில் இருத்தல் வேண்டும்.
- சிறுபான்மை மொழியினருக்காக ஒரு தனி அலுவலர் ஒருவரை நாடாளுமன்றம் நியமித்தல் வேண்டும்
| 1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 4 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மொழிக்குழு தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- மொத்த உறுப்பினர்கள் 30 பேர்
- அவர்களில் 10 உறுப்பினர்கள் மக்கள்வையிலிருந்து மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
- 20 உறுப்பினர்கள் மாநிலங்களவையிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
| 1 மட்டும் 		 | |
| 1 மற்றும் 2 | |
| 1 மற்றும் 3	 | |
| 2 மற்றும் 3 | 
| Question 5 | 
மாநிலத்தில் மாநில மொழியினைப் பயன்படுத்த யாருக்கு அதிகாரம் உள்ளது
| குடியரசுத் தலைவர்		 | |
| நாடாளுமன்றம் | |
| சட்டமன்றம் | |
| ஆளுநர் | 
| Question 6 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அலுவலக மொழிக்கான ஆணையத்தின் பணிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- மாநில அரசு அலுவல் மொழியாக ஹிந்தி பயன்படுத்துதல்
- ஆங்கிலத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்தல்
- உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் மொழிகள் தொடர்பாக குறிப்பிடுதல்
- மத்திய அரசின் அலுவலக மொழி மற்றும் மாநில மத்திய அரசுகளுக்கிடையேயான தொடர்பு மொழி தொடர்பாக குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள்
- மத்திய எண்ணுரு பயன்படுத்துதல் தொடர்பாக
| 1,2 மற்றும் 5		 | |
| 2,3 மற்றும் 4 | |
| 2,3,4 மற்றும் 5			 | |
| 1,2,3 மற்றும் 4 | 
| Question 7 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- அலுவலக மொழிக்கான ஆணையம் ஒரு தலைவர், 7வது அட்டவணையில் உள்ள மொழிகளை பிரதிநிதிப்படுத்தும் உறுப்பினர்களை உள்ளடக்கியது
- ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒரு முறையும் குடியரசுத் தலைவர் மொழி ஆணையத்தை நியமிக்க வேண்டும்.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 8 | 
அலுவலக மொழிக்கான ஆணையம் பரிந்துரைகளை யாருக்கு கொடுக்கும்
| ஆளுநர் | |
| நாடாளுமன்றம் | |
| சட்டமன்றம் | |
| குடியரசுத் தலைவர் | 
| Question 9 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- அரசியலமைப்பு தொடங்கிய 15 ஆண்டுகளுக்கு ஆங்கில மொழி அலுவல் முறி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்
- மாநில ஆட்சிமொழியாக அம்மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மொழிகளுள் ஒன்று பயன்படுத்தலாம்
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| 1 மற்றும் 2 தவறு | 
| Question 10 | 
எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மொழி ஆணையம் நிறுவ வேண்டும்
| 5 | |
| 10 | |
| 15 | |
| 20 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 10 questions to complete.