Online TestScience
அளவியல்
எட்டாம் வகுப்பு அறிவியல் - அளவியல்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - அளவியல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
நிறையின் SI அலகு …………………….
Kg |
Question 2 |
தளக்கோணத்தின் SI அலகு …………………………..
ரேடியன் |
Question 3 |
ஒளிச் செறிவை அளக்கப் பயன்படும் அலகு ………………………
கேண்டிலா |
Question 4 |
SI கெல்வின் முறையில் என்பது …………………………. அலகாகும்.
வெப்பநிலை |
Question 5 |
ஆம்பியர் என்பது SI முறையில் ……………………. அலகாகும்
மின்னோட்டத்திற்கான |
Question 6 |
SI முறையில் திண்ம கோணத்தின் அலகு ……………………
ஸ்ரேடியன் |
Question 7 |
SI முறையில் பொருளின் அலகு ……………………..
வினாடி |
Question 8 |
SI முறை ……………………….. அடிப்படை அளவுகளை உடையது.
7 |
Question 9 |
SI முறையில் கெல்வின் என்பது ……………………….. அலகாகும்.
வெப்பநிலை |
Question 10 |
எந்த ஒரு அளவையும் ………………………….. இல்லாமல் அளக்க முடியாது.
அலகு | |
நிறை | |
எடை | |
செறிவு |
Question 11 |
……………………… ஆம் ஆண்டில் கூடிய எடைகள் மற்றும் அளவுகள் பற்றிய பொதுக் கூட்டமைவில் SI அலகு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1975 | |
1979 | |
1995 | |
1971 |
Question 12 |
SI அலகு முறை ……………………….. அடிப்படை அலவுகளையும் ………………………….. வழி அளவுகளையும் கொண்டது
9,14 | |
7,22 | |
19,14 | |
20,26 |
Question 13 |
ஒரு மோல் என்பது ……………… கார்பன் 12 ல் அடங்கியுள்ள அடிப்படை ஆக்கக்கூறுகள்.
0.0011 | |
0.11 | |
0.012 | |
0.0015 |
Question 14 |
எரியும் மெழுவர்த்தி ஒன்று வெளிவிடும் ஒளியின் செறிவு தோராயமாக ஒரு ………………………… சமம்.
மோல் | |
கேன்டிலா | |
ஆம்பியர் | |
கெல்வின் |
Question 15 |
நில நடுக்கத்தின் அளவினை ……………………………. என்ற அளவு கோலால் அளக்கலாம்.
ரிக்டர் | |
கிலோகிராம் | |
மோல் | |
ரேடியன் |
Question 16 |
கோள்கள் மற்றும் விண்மீண்களுக்கு இடையேயுள்ள தொலைவினை அளக்கப் படும் அளவு …………………………..
டெசிபெல் | |
ரிக்டர் | |
வானியல் அலகு | |
கேண்டிலா |
Question 17 |
பொருத்துக
- 1) SI அலகு முறை அ) S
- 2) மீட்டர் ஆ) Kg
- 3) கிலோகிராம் இ) m
- 4) வினாடி ஈ) 1971
3 4 2 1 | |
4 3 2 1 | |
1 4 2 3 | |
2 3 4 2 |
Question 18 |
பொருத்துக
- 1) ஆம்பியர் அ) வெப்பநிலை
- 2) கெல்வின் ஆ) மின்னோட்டம்
- 3) மோல் இ) ஒளிச்செறிவு
- 4) கேண்டிலா ஈ) பொருளின் அளவு
3 2 4 1 | |
2 1 4 3 | |
1 4 3 2 | |
4 3 2 1 |
Question 19 |
பொருத்துக
- 1) 10 மி.மீ அ) 1 மீ
- 2) 10 செ.மீ ஆ) 1 செ.மீ
- 3) 10 டெசி.மீ இ) 10 டெகா.மீ
- 4) 10 மீ ஈ) 1 டெசி.மீ
4 2 1 3 | |
3 1 4 2 | |
1 4 2 3 | |
2 3 4 1 |
Question 20 |
பொருத்துக
- 1) 100 ச.மி.மீ அ) 1 ச.டெகா.மீ
- 2) 100 ச.செ.மீ. ஆ) 1 ச.செ.மீ
- 3) 100 ச.செ.மீ இ) 1 ச.டெ.மீ
- 4) 10 ச.மீ ஈ) 1 ச.மீ
3 2 4 1 | |
4 1 2 3 | |
1 4 2 3 | |
2 4 3 2 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 20 questions to complete.