Indian PolityOnline Test
		
	
	
அரசியலமைப்புத் திருத்தம்
அரசியலமைப்புத் திருத்தம்
Congratulations - you have completed அரசியலமைப்புத் திருத்தம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
அரசியலமைப்பினை திருத்தும் அதிகாரம் படைத்தது யார்/ எது?
| மக்களவை | |
| நாடாளுமன்றம் | |
| மாநிலங்களவை | |
|  குடியரசுத் தலைவர் | 
| Question 2 | 
அரசியலமைப்பிற்கு ஒரு பாதுகாப்பு அடைப்பானாக அமைந்துள்ளது எது?
| நாடாளுமன்றம் | |
| அரசியலமைப்புத் திருத்தம் | |
| சட்டத்தின் ஆட்சி	 | |
| அடிப்படை உரிமைகள் | 
| Question 3 | 
இந்திய அரசியலமைப்பினை திருத்தும் முறையினை கூறும் சரத்து எது?
| 368 | |
| 268 | |
| 369 | |
| 462 | 
| Question 4 | 
அரசியலமைப்புத் திருத்த முறை எந்த அரசியலமைப்பிலிருந்து எடுத்து புகுத்தப்பட்டது.
| ஆஸ்திரேலியா | |
| தென் ஆப்பிரிக்கா | |
| இங்கிலாந்து | |
| ஜெர்மனி | 
| Question 5 | 
அரசியலமைப்புத் திருத்த மசோதா எங்கு கொண்டுவரப்பட வேண்டும்
| மாநிலங்களவை | |
| மக்களவை | |
| மாநிலங்களவை அல்லது மக்களவை | |
| நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் | 
| Question 6 | 
குடியரசுத் தலைவர் தேர்தல் முறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால் இந்திய அரசியல் சட்டத்தில் எவ்வகைத் துருத்தம் செய்ய வேண்டும்?
| எளிய பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 7 | 
குடியுரிமை பற்றியதொரு அரசியல் சட்டத் திருத்தத்திற்கு எவ்வகைத் திருத்தம் தேவை?
| எளிய பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 8 | 
பின்வருவனவற்றுள் எது சரி?
1. அரசியலமைப்பினை திருத்துவதற்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை
2. அரசியலமைப்பு திருத்தத்திற்கு வழிவகை செய்யும் சரத்து -298
3. இந்திய அரசியலமைப்பு ஒரு நெகிழ்வற்றது ஆகும்
4. அரசியலமைப்பு திருத்தம் பகுதி 21-ல் கூறப்பட்டுள்ளது
|  1 மட்டும் | |
|  1 மற்றும் 2 | |
| 3 மற்றும் 4 | |
| அனைத்தும் தவறு | 
| Question 9 | 
இந்திய அரசியலமைப்பினை திருத்தும் முறையில் தனிப் பெரும்பான்மை என்பது?
| இரண்டில் மூன்று பங்கினருக்கு குறையாத உறுப்பினர்கள் | |
| மூன்றில் இரண்டு பங்கினருக்கு குறையாத உறுப்பினர்கள் | |
| பாதிக்கு மேல் உள்ள உறுப்பினர்கள் | |
| நான்கில் மூன்று பங்கினருக்கு குறையாத உறுப்பினர்கள் | 
| Question 10 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. நாடாளுமன்றம் அரசியலமைப்பில் உள்ள எல்லாவற்றையும் திருத்தம் செய்யலாம். ஆனால் அடிப்படைக் கட்டமைப்பினை திருத்த முடியாது
2. சரத்து 368ன் படி திருத்தப்படும் ஒரு  சட்டம் 13ன் படி ஒரு சட்டமாக கருத முடியாது
|  1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
|  1 மற்றும் 2 சரி		 | |
| இரண்டும் தவறு | 
| Question 11 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. இந்திய அரசியலமைப்பினை மூன்று வகைகளில் திருத்தலாம்
2. தனிப் பெரும்பான்மை என்பது, ஒரு சாதாரன சட்டத்தை நிறைவேற்றுவது போல் பாதிக்கு மேல் உள்ள உறுப்பினர்களால் நிறைவேற்றப்படுவது ஆகும்
|  1 மட்டும் சரி		 | |
|  2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 12 | 
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த சரத்துக்களைத் திருத்த எவ்வகைத் திருத்தம் தேவை?
| எளிய பெரும்பான்மை | |
|  தனிப் பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 13 | 
பின்வருவனவற்றுள் எது/எவை தனிப் பெரும்பான்மை மூலம் திருத்தலாம்
| மத்திய மற்றும் மாநில நிர்வாக அதிகாரத்தின் நீடிப்பு | |
| உச்ச மற்றும்  உயர் நீதிமன்றங்கள் பற்றிய சரத்துக்கள் | |
| மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே சட்டமியற்றும் அதிகாரம் பகிர்வு தொடர்பான சரத்துக்கள் | |
| இவை அனைத்தும் | 
| Question 14 | 
சரத்துக்கள் 4,5,6 எந்தப் பெரும்பான்மை மூலம் திருத்தலாம்
| எளிய பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 15 | 
ஏழாவது அட்டவணையை திருத்த எவ்வகைத் திருத்தம் தேவை?
| எளிய பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை | |
| தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 15 questions to complete.