Online TestScience

அணு அமைப்பு

எட்டாம் வகுப்பு அறிவியல் - அணு அமைப்பு

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - அணு அமைப்பு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பல்வேறு முறைகளில் பெறப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு உள்ள கார்பன் மற்றும் ஆக்சிஜன் ஒரு குறிப்பிட்ட மாறா விகிதத்தில் உள்ளது.என்பது எந்த விதியை மெய்ப்பிக்கும்.
A
தலைகீழ் விகித விதி
B
மாறா விகித விதி
C
பெருக்கல் விகித விதி
Question 2
நீரிலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் நிறை விகிதம்
A
1 : 8
B
8 : 1
C
2 : 3
Question 3
டால்டன் அணுக்கொள்கையின் தவறான கூற்று எது.
A
ஒவ்வொரு பருப்பொருளும் மிகச்சிறிய பிரிக்கமுடியாத துகள்களான அணுக்களால் உருவாக்கப்பட்டவை
B
ஒரு தனிமத்தின் அணுக்கள் யாவும் எல்லா வகையிலும் வெவ்வேறு மாதிரியாகவே இருக்கும்.
C
வெவ்வேறு தனிமங்களின் எல்லா வகையிலும் வெவ்வேறாகவே இருக்கும்.
Question 4
டால்டன் அணுக்கொள்கை வெற்றிகரமாக விளக்குவது.
  • 1) பொருண்மை அழியா விதி
  • 2) மாறா விகித விதி
  • 3) கதிரியக்க விதி
  • 4) பெருக்கல் விகித விதி
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
2 மற்றும் 4
Question 5
தாம்சன் அணு மாதிரியின் சரியான கூற்றுகள்.
  • 1) நேர் மின்னோட்டம் அணுவில் சீராகப் பகிர்ந்துள்ளன.
  • 2) நேர் மின் கோளத்தினுள் எலக்ட்ரான்கள் சீராக பகிர்ந்துள்ளன.
  • 3) எலக்ட்ரான்கள் ஒன்றையொன்று கவர்ந்து அணுவை நிலைப்புத் தன்மை அடையச் செய்கின்றன.
  • 4) அணுவில் அணுவின் நிறை சீராகப் பகிர்ந்துள்ளன.
A
1,2 மற்றம் 3
B
1,2 மற்றும் 4
C
1 மற்றும் 3
D
2 மற்றும் 3
Question 6
……………………………… எதிர் மின்னூட்டம் பெற்றவை.
A
எலக்ட்ரான்கள்
Question 7
புரோட்டான் ………………………. முனை பக்கம் விலக்ககமடைகிறது
A
எதிர்முனை
Question 8
அனைத்துப் பருப்பொருள்களின் கட்டுமான அலகுகளாக …………………………………… அமைந்துள்ளன.
A
அணுக்கள்
Question 9
கிரேக்க மொழியில் அணு என்ற சொல்லுக்கு …………………………….. என்று பொருள்.
A
உடைக்க முடியாதவை
Question 10
பருப்பொருள்களின் மின் தன்மை பற்றி அறிவதன் மூலம் …………………………….. புரிந்து கொள்ள இயலும்.
A
அணுக்களின் இயைபு
Question 11
அணு மாதிரி என்பது அணுவிலுள்ள பல்வேறு …………………………….. அமைப்பு பற்றிக் கூறுவதாகும்.
A
அடிப்படைத் துகளின்
Question 12
வாயிக்களின் வழியே மின்சாரத்தை செலுத்தும் போது  அணுவை பகுக்க முடியும் அதில் ………………………….. உள்ளன.
A
எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள்
Question 13
தாம்சன் முன் மொழந்த அணு மாதிரி ……………………………. பழத்தை ஒத்து இருந்தது.
A
தர்பூசனி
Question 14
பொருத்துக
  • 1) வேதிக் கூடுகை விதி              அ) அணுக்கொள்கை
  • 2) டால்டன்                                 ஆ) புரோட்டான் கண்டுபிடிப்பு
  • 3) ஜே.ஜே.தாம்சன்                       இ) மாறா விகித விதி
  • 4) கோல்டுஸ்டீன் சோதனை        ஈ) எலக்ட்ரான் கண்டுபிடிப்பு
A
2 4 1 3
B
1 3 4 2
C
4 3 2 1
D
3 2 4 1
Question 15
பொருத்துக
  • 1) பொருண்மை அழிவிண்மை விதி      அ) டால்டன்
  • 2) மாறா விகி விதி                                  ஆ) ஜே.ஜே.தாம்சன்
  • 3) அணுக்கொள்கை                              இ) ப்ரௌஸ்ட்
  • 4) எலக்ட்ரான் கண்டுபிடிப்பு                   ஈ) லவாசியர்
A
3 2 4 1
B
1 3 4 2
C
3 4 2 1
D
2 4 1 3
Question 16
பொருத்துக.
  • 1) எலக்ட்ரான்                                                              அ) கோல்டுஸ்டீன்
  • 2) புரோட்டான்                                                          ஆ) எதிர்மின் வாய்க் குழாய்
  • 3) புரோட்டானைக்  கண்டுபிடித்தவர்                இ) 1.00778 அ.நி.அ
  • 4) மின்னிறக்க குழாய்                                          ஈ) 0.00054 அ.நி.அ
A
1 4 2 3
B
2 4 3 2
C
4 1 2 3
D
3 4 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 16 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!