Indian PolityOnline Test
		
	
	
அட்டவணைகள்
அட்டவணைகள்
Congratulations - you have completed அட்டவணைகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பற்றி கூறும் அட்டவணை எது?
| 7 வது அட்டவணை | |
| 8 வது அட்டவணை | |
| 11 வது அட்டவணை | |
| 4 வது அட்டவணை | 
| Question 2 | 
நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பற்றி கூறும் அட்டவணை எது?
| 11 | |
| 12 | |
| 4		 | |
| 8 | 
| Question 3 | 
ஊராட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பற்றி கூறும் அட்டவணை எது?
| 11 | |
| 12 | |
| 4 | |
| 4 | 
| Question 4 | 
இந்திய அரசியம் அமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
| 1 | |
| 2 | |
| 3 | |
| 4 | 
| Question 5 | 
ஒன்பதாவது அட்டவணை எந்தச் சட்டத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்டது
| முதல் சட்டத் திருத்தம், 1951 | |
| 73 வது அரசியலமைப்பு திருத்தம், 1992 | |
| 74 வது அரசியலமைப்பு திருத்தம், 1992 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 6 | 
கட்சித் தாவல் சட்டம் பற்றி கூறும் அட்டவணை எது?
| 10 | |
| 11 | |
| 12 | |
| 9 | 
| Question 7 | 
3 வகையான பட்டியல்களை பற்றி கூறும் அட்டவணை எது?
| 6 | |
| 7 | |
| 8	 | |
| 9 | 
| Question 8 | 
ஊதியம் பற்றி கூறும் அட்டவணை எது?
| 1 | |
| 2 | |
| 3	 | |
| 4 | 
| Question 9 | 
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் பற்றி குறிப்பிடுகிற அட்டவணை எது?
| 1 | |
| 2 | |
| 3		 | |
| 4 | 
| Question 10 | 
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எத்தனை மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது
| 14 | |
| 15 | |
| 18 | |
| 22 | 
| Question 11 | 
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட போது எத்தனை மொழிகள் இருந்தது
| 14 | |
| 15 | |
| 18 | |
| 22 | 
| Question 12 | 
1967ம் ஆண்டு 21 வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழி எது/ எவை?
| சிந்தி | |
| சிந்தி, மணிப்பூரி | |
| சிந்தி, மணிப்பூரி | |
| கொங்கணி, மணிப்பூரி | 
| Question 13 | 
1992ம் ஆண்டு 71வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழி எது/எவை?
| தோங்கரி, சாந்தாலி, மைதிலி | |
| தோங்கரி, மணிப்பூரி, கொங்கணி | |
| அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி | |
| மணிப்பூரி, கொண்கணி, நேபாளி | 
| Question 14 | 
2003 ம் ஆண்டு 92 வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழி எது/எவை?
| போடா, நேபாளி, சாந்தாலி, மைதிலி | |
| தோங்கரி, மணிப்பூரி, கொங்கணி | |
| போடோ, தோங்கரி,சாந்தாலி, மைதிலி | |
| மணிப்பூரி, கொங்கணி, நேபாளி | 
| Question 15 | 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் 71 வது அரசியல் சட்டத்திதிருத்தத்தின் படி சேர்க்கப்பட்ட மொழிகள்
| மணிப்பூரி, சாந்தாலி, நேபாளி | |
| மணிப்பூரி, கொங்கணி, நேபாளி | |
| மணிப்பூரி, கொங்கணி, போடோ | |
| மணிப்பூரி, கொங்கணி, சிந்தி | 
| Question 16 | 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் 21வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழி
| சிந்தி | |
| சாந்தாலி | |
| தோங்கரி | |
| இந்தி | 
| Question 17 | 
இந்திய அரசியம் அமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் 92வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட மொழிகள்
| போடோ, சாந்தாலி, மைதிலி | |
| போடோ, தோங்கரி, சாந்தாலி, மணிப்பூரி | |
| போடோ, தோங்கரி, கொங்கணி, மைதிலி | |
| போடோ, தோங்கரி, சாந்தாலி, மைதிலி | 
| Question 18 | 
பாண்டிச்சேரி என்பது புதுச்சேரி என மாற்றப்பட்ட ஆண்டு
| 2011 | |
| 2004 | |
| 2005 | |
| 2006 | 
| Question 19 | 
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பொழுது மத்தியப் பட்டியலில் எத்தனை துறைகள் இருந்தன.
| 47 | |
| 66 | |
| 100 | |
| 97 | 
| Question 20 | 
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பொழுது பொதுப் பட்டியலில் எத்தனை துறைகள் இருந்தன
| 47 | |
| 66 | |
| 100 | |
| 97 | 
| Question 21 | 
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பொழுது மாநிலப் பட்டியலில் எத்தனை துறைகள் இருந்தன
| 47 | |
| 66 | |
| 100 | |
| 97 | 
| Question 22 | 
ஏழாவது அட்டவணையில் பட்டியல் I என்பது எதைக் குறிக்கிறது?
| மாநிலப் பட்டியல்		 | |
| பொதுப் பட்டியல் | |
| மத்தியப் பட்டியல் | |
| இவை அனைத்தும் | 
| Question 23 | 
ஏழாவது அட்டவணையில் பட்டியல் III என்பது எதைக் குறிக்கிறது?
| மாநிலப் பட்டியல் | |
| பொதுப் பட்டியல் | |
| மத்தியப் பட்டியல்	 | |
| இவை அனைத்தும் | 
| Question 24 | 
ஏழாவது அட்டவணையில் பட்டியல் II என்பது எதைக் குறிக்கிறது?
| மாநிலப் பட்டியல்		 | |
| பொதுப் பட்டியல் | |
| மத்தியப் பட்டியல்			 | |
| இவை அனைத்தும் | 
| Question 25 | 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் தற்பொழுது பொதுப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது
| 47 | |
| 66 | |
| 100 | |
| 97 | 
| Question 26 | 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் தற்பொழுது மாநிலப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது
| 47 | |
| 66 | |
| 100 | |
| 97 | 
| Question 27 | 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் தற்பொழுது மத்தியப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது
| 47 | |
| 66 | |
| 100 | |
| 97 | 
| Question 28 | 
பின்வரும் துறைகளில் மத்திய பட்டியலில் இல்லாதது எது?
| இந்தியப் பாதுகாப்பு, ராணுவம் | |
| மீன் பிடித்தல் | |
| தேசிய நெடுஞ்சாலைகள் | |
| சேவை வரிகள் | 
| Question 29 | 
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் இல்லாதது எது?
| பந்தயம் மற்றும் சூதாட்டம் | |
| மாநில அமைச்சர்களின் ஊதியங்கள் மற்றும் படிகள் | |
| மின்சார நுகர்வு அல்லது விற்பனை மீதான வரிகள் | |
| பொருளாதார மற்றும் சமூகத் திட்டம் | 
| Question 30 | 
பின்வரும் துறைகளில் மத்தியப் பட்டியலில் உள்ளது எது?
| புலம்பெயரும் பழங்குடிகள் | |
| வியாபாரம், வணிகம் | |
| திரைப்படக் கண்காட்சிக்கு அனுமதி | |
| சுங்க சாவடி கட்டணம் | 
| Question 31 | 
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் உள்ளது எது?
| பொது அமைதி | |
| காவல்துறை | |
| சுடுகாடு மற்றும் இடுகாடு | |
| இவை அனைத்தும் | 
| Question 32 | 
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
| சமூக பாதுகாப்பு மற்றும் சமூக காப்பீடு, வேலைவாய்ப்பின்மை, வேலைவாய்ப்பு | |
| காடுகள் | |
| அறக்கட்டளை மற்றும் அறக்காவலர்கள் | |
| இவை அனைத்தும் | 
| Question 33 | 
பின்வரும் துறைகளில் மத்தியப் பட்டியலில் உள்ளது எது?
| தொழிர்சாலைகள் | |
| பாய்லர்கள்(கொதிகலன்கள்) | |
| இருப்புப்பாதை, கடல், வான்வழிப் பயணிகளின் மீதன சேர்முனை வரிகள் | |
| விலைக் கட்டுப்பாடு | 
| Question 34 | 
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் உள்ளது எது?
| பங்குச் சந்தை, காப்பீடு, வங்கிகள் | |
| பணத்தாள், நாணயங்கள், சட்டப்பூர்வ பணம், வெளிநாட்டு பணப் பரிமாற்றம் | |
| பணத்தாள், நாணயங்கள், சட்டப்பூர்வ பணம், வெளிநாட்டு பணப் பரிமாற்றம் | |
| இவை அனைத்தும் | 
| Question 35 | 
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
| விலங்கு நோய்களிலிருந்து பாதுகாப்பு | |
| மீன் பிடித்தல் | |
| வேளாண் வருமானம் மீதான வரிகள் | |
| இவை அனைத்தும் | 
| Question 36 | 
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் உள்ளது எது?
| விவசாய நிலங்களுக்கான இறக்குரிமை தீர்வைகள் | |
| விவசாய நிலத்திற்கான அடை சொத்து தீர்வை | |
| நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதான வரிகள் | |
| இவை அனைத்தும் | 
| Question 37 | 
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் இல்லாத்து எது?
| ஐக்கிய நாடுகள் அவை | |
| நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதான வரிகள் | |
| வாகனங்கள் மீதான வரிகள் | |
| புதையல்கள் | 
| Question 38 | 
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் இல்லாதது எது?
| நீதிமன்றக் காப்பில் உள்ளவர்கள் | |
| போர் மற்றும் அமைதி | |
| எரிவாயு மற்றும் எரிவாயு பொருட்கள் | |
| சத்திரங்கள் மற்றும் சத்திரங்கள் காப்போர் | 
| Question 39 | 
பின்வரும் துறைகளில் மாநிலப் பட்டியலில் இல்லாதது எது?
| பொது அமைதி, சமூக அட்தியாவசிய பணிகள் ஆகிய காரணங்களுக்காக தடுப்புக் காவல் | |
| கடன் தீர்க்க இயலாத மற்றும் நொடிப்புநிலை | |
| சோம்பல், நாடோடி, புலம்பெயரும் பழங்குடிகள் | |
| இவை அனைத்தும் | 
| Question 40 | 
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
| மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு | |
| தொழிற்சங்கங்கள், தொழில் மற்றும் தொழிலாளர்கள் தகராறுகள் | |
| சட்ட மருத்துவ மற்றும் பிற தொழில்கள் | |
| இவை அனைத்தும் | 
| Question 41 | 
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் இல்லாதது எது?
| விலங்குகளுக்கு தீங்கிழைத்தல் | |
| விலங்குகளுக்கு தீங்கிழைத்தல் | |
| படகுகள் மீதான வரிகள் | |
| சொத்து கையகப்படுத்துதல் மற்றும் விடிவித்தல் | 
| Question 42 | 
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
| நீதிமன்ற முத்திரை மூலமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் | |
| புண்ணாக்கு உள்ளிட்ட கால்நடைத் தீவனம் | |
| வாணிப மற்றும் தொழிற்சாலை | |
| இவை அனைத்தும் | 
| Question 43 | 
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
| முதியோர் ஓய்வூதியம் மற்றும் பேறுகால சலுகைகள் | |
| தொழிற்சாலைகள் | |
| செய்திதாள், புத்தகங்கள், அச்சகங்கள் | |
| இவை அனைத்தும் | 
| Question 44 | 
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் இல்லாதது எது?
| கூட்டாண்மை, முகவாண்மை | |
| சாட்சியம், பிராமணங்கள் | |
| சந்தைகள் மற்றும் காட்சியகங்கள் | |
| இவை அனைத்தும் | 
| Question 45 | 
பின்வரும் துறைகளில் பொதுப் பட்டியலில் உள்ளது எது?
| உரிமையியல் நடவடிக்கைகள் | |
| செய்தித்தாள் விற்பனை மற்றும் வாங்குதல், விளம்பரங்கள் மீதான வரிகள் | |
| புனிதப் பயணங்கள் | |
| உற்பத்தி வரி | 
| Question 46 | 
10 வது அட்டவணை எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி இணைக்கப்பட்டது?
| 52 | |
| 73 | |
| 74 | |
| 98 | 
| Question 47 | 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 11 வது அட்டவணையில் தற்பொழுது எத்தனை துறைகள் உள்ளது
| 18 | |
| 29 | |
| 52 | |
| 97 | 
| Question 48 | 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 12 வது அட்டவணையில் தற்பொழுது எத்தனை துறைகள் உள்ளது
| 18 | |
| 29 | |
| 52 | |
| 97 | 
| Question 49 | 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 11 வது அட்டாணையுடன் தொடர்புடைய சரத்து எது?
| 243 J		 | |
| 243 W | |
| 243 H | |
| 243 G | 
| Question 50 | 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 12 வது அட்டாணையுடன் தொடர்புடைய சரத்து எது?
| 243 J | |
| 243 W | |
| 243 H			 | |
| 243 G | 
| Question 51 | 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் இல்லாத மொழி எது?
| கன்னடம் | |
| ஒடியா | |
| உருது | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 52 | 
ஒரியா என்பது ‘ஒடியா’ என எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி மாற்றப்பட்டது
| 92 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 2011 | |
| 92 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 2003 | |
| 96 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 2000 | |
| 96 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 2011 | 
| Question 53 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வேறு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவர் உறுப்பினர் அந்த அவையின் உறுப்பினராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர்
- ஒரு அவையின் நியமன உறுப்பினர், அந்த அவையின் உறுப்பினராக நாளிலிருந்து 6 மாதத்திற்கு பிறகு வேறு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அந்த அவையின் உறுப்பினராக இருக்க தகுதி இல்லை
| 1 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி				 | |
| இரண்டும் தவறு | 
| Question 54 | 
11 வது அட்டவணை எந்த சட்டத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்டது
| முதல் சட்டத் திருத்தம், 1951 | |
| 93 வது அரசியலமைப்பு திருத்தம், 1992 | |
| 74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 55 | 
12 வது அட்டவணை எந்த சட்டத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்டது
| முதல் சட்டத் திருத்தம், 1951 | |
| 93 வது அரசியலமைப்பு திருத்தம், 1992 | |
| 74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 56 | 
கட்சித் தாவல் சட்டத்தின்படி தகுதியின்மை செய்யும் அதிகாரம் யாரிடம் உல்லது
| சபாநாயகர் | |
| மாநிலங்களவை தலைவர் | |
| மாநிலங்களவைத் தலைவர் அல்லது சபாநாயகர் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 57 | 
பின்வருவனவற்றுள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பு காரணங்களுள் எவை தவறானவை?
- உறுப்பினர் தான் சார்ந்துள்ள சரசியல் கட்சியின் உறுப்பினர் தகுதியை தானாக துறப்பது
- தான் சார்ந்துள்ள சட்சியில் அறிவுரைக்கு மாறாக வாக்களித்தல் அல்லது வாக்களிக்காமல் இருத்தல்
- உறுப்பினராக இருக்கும் ஒரு அரசியல் கட்சி வேறொரு அரசியல் கட்சியுடன் இணைந்தால் அந்த உறுப்பினர் இணைப்பை ஏற்காமல் தனியாக செயல்பட்டால்
- ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால்
- மக்களவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால்
| 1 மற்றும் 2	 | |
| 2,3 மற்றும் 4 | |
| 3,4 மற்றும் 5	 | |
| 1,2,3 மற்றும் 4 | 
| Question 58 | 
9 வது அட்டவணையுடன் தொடர்புடைய சரத்து எது?
| 31 A	 | |
| 31 B | |
| 31 C	 | |
| 31 D | 
| Question 59 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- தலைவர் அல்லது சபாநாயகர் தகுதியின்மை ஆளானால் அதுகுறித்து அந்த அவை தேர்ந்தெடுக்கும் ஒரு உறுப்பினரிடம் அனுப்பப்படும்
- 10 வது அட்டவணையின்படி உறுப்பினர் தக்தியின்மை குறித்து விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட அதிகார வரம்பு இல்லை
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி		 | |
| இரண்டும் தவறு | 
| Question 60 | 
பட்டியல் இடங்களை அறிவிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
| நாடாளுமன்றம் | |
| உச்ச நீதிமன்றம் | |
| குடியரசுத் தலைவர்		 | |
| பிரதம மந்திரி | 
| Question 61 | 
பின்வரும் மாநிலங்களில் மாநிலங்களவையில் அதிக இடங்கள் உள்ள மாநிலம் எது?
| மகாராஷ்டிரம் | |
| தமிழ்நாடு | |
| மேற்கு வங்காளம் | |
| மத்தியப் பிரதேசம் | 
| Question 62 | 
ஒரிசா என்பது ஒடிசா’ என எந்த ஆண்டு மாற்றப்பட்டது?
| 2010 | |
| 2011 | |
| 2012 | |
| 2013 | 
| Question 63 | 
பதவிப் பிரமாணம் பற்றி கூறும் அட்டவணை எது?
| 1 | |
| 2 | |
| 3	 | |
| 4 | 
| Question 64 | 
ஒரு தன்னாட்சி மாவட்டத்தில் வேறுபட்ட பழங்குடி மக்கள் இருந்தால் அப்பகுதிகளை தன்னாட்சி மண்டலங்களாக அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
| சட்டமன்றம் | |
| குடியரசுத் தலைவர் | |
| நாடாளுமன்றம் | |
| ஆளுநர் | 
| Question 65 | 
5 வது அட்டவணையுடன் தொடர்புடைய சரத்து எது?
| 244 | |
| 244(1) | |
| 244(2)		 | |
| 245 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 65 questions to complete.