Online TestScience
அடிமை ஆதலும், நல வாழ்வும்
அடிமை ஆதலும், நல வாழ்வும்
Congratulations - you have completed அடிமை ஆதலும், நல வாழ்வும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
புகையிலுள்ள தீங்கு தரும் வேதிப்பொருள் …………………………. ஆகும்
கொய்னா | |
நிக்கோடின் | |
பைனோதயாசின் | |
மார்ஃபின் |
Question 2 |
கல்லீரல் அழற்சி ………………. தொடர்புடையது
புகைப்பிடித்தல் | |
வலி நிவாரணி அதிக அளவு உட்கொள்ளுதல் | |
குடிப்பழக்கம் |
Question 3 |
……………………………………. இல் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது.
ரெட்மீட் | |
பால் பொருள்கள் | |
மீன் | |
பச்சைக் காய்கறிகள் |
Question 4 |
பீர்,ஒயின் போன்ற மதுபானங்களில் காணப்படும் போதை தரும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் ……………………………..
நிகோடின் | |
எத்தில் ஆல்கஹால் | |
ஓபியம் | |
LSD |
Question 5 |
கீழ்கண்ட செயல்களில் எது நடத்தை சாரா அடிமையாதல் ……………………..
பாலுணர்வு | |
சுதாட்டம் | |
புகைத்தல் |
Question 6 |
கல்லீரல் அழற்சிக்கு முக்கிய காரணம்
உண்ணுதல் | |
வலி நிவாரணிகள் | |
மது |
Question 7 |
புகைப்பிடிப்பதனால் சுவாசப் பாதையில் ஏற்படும் பாதிப்பு
மியூகஸ் குறைதல் | |
சிலியாக்கள் அழிதல் | |
சுவாசக் குறைவு |
Question 8 |
மது தயாரிப்பில் ……………………………… பூஞ்சை என்ற பயன்படுகிறது.
ஈஸ்ட் |
Question 9 |
மது அருந்துவதால்…………………………….. பாதிக்கப்படுகிறது.
நரம்பு மண்டலம் |
Question 10 |
மதுவுக்கு அடிமையானவர்களிடம் …………………………… மற்றும் வைட்டமின் B கொடுக்கப்படுகிறது
பென்சோடையோஸ்பைன் |
Question 11 |
புகைப்பிடித்தல் நுரையீரல்களில் உள்ள ……………………………. சிறைகளை நிரந்தரமாக அழித்து விடுகிறது.
காற்றுச் |
Question 12 |
உலகிலேயே இந்தியா நீரழிவு மற்றும் இதய நோய் அதிகம் உள்ள நாடுகளில்
……………………………. இடம் பெற்றுள்ளது
முதல் |
Question 13 |
உடல் பருமனை தவிர்க்க ……………………………………….
( விரைவு உணவை தவிர்க்க / சமச்சீரான உணவை உண்ண )
சமச்சீரான உணவை உண்ண |
Question 14 |
பெண்களின் இனப்பெருக்க ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனை நிலைகுலையச் செய்வது …………………………
புகை |
Question 15 |
கல்லீரல் அழற்சி என்பது …………………………….
கல்லீரல் வீக்கம் அடைதல் |
Question 16 |
பொருத்துக
- 1) புகையிலை அ) கொலஸ்ட்ரால்
- 2) ஹீராயின் ஆ) நிக்கோடின்
- 3) உடல் பருமன் இ) இசையை ரசித்தல்
- 4) மன அழுத்தம் ஈ) போதை மருந்துகள்
2 4 1 3 | |
3 1 4 2 | |
1 4 3 2 | |
4 3 2 1 |
Question 17 |
பொருத்துக
- 1) புகைப்பிடித்தல் அ) மது
- 2) பினோதயோசின் ஆ) குரோனின் நோய்
- 3) உளவியல் மருததுவம் இ) மதுப்பழக்கம்
- 4) எத்தனால் ஈ) மது அடிமையாதல்
2 1 3 4 | |
4 1 2 3 | |
3 1 2 4 | |
1 4 3 2 |
Question 18 |
பொருத்துக
- 1) மீன் அ) நார்சத்து மிக்கது
- 2) பழங்கள் / காய்கறிகள் ஆ) ஒமேகா 3 / கொழுப்பு அமிலம்
- 3) மாட்டிறைச்சி / ஆட்டிறைச்சி இ) அதிக கலோரிகளை உள்ளடக்கியது
- 4) பீட்சா ஈ) ரெட்மீட் ( கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு )
4 3 2 1 | |
1 4 3 2 | |
3 4 1 2 | |
2 1 4 3 |
Question 19 |
- சொற்றொடர் (அ) மதுவுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும்
- காரணம் (ஆ) மதுவுக்கு அடிமையாவதை தவிர்க்க நார்சத்து அமிகம் அடங்கிய கனிகளையும் காய்களையும் உண்ண வேண்டும்
அ மற்றும் ஆ தவறு | |
அ சரி ஆ தவறு | |
அ ஆ வை விளக்குகிறது | |
ஆ அ வை விளக்குகிறது |
Question 20 |
- சொற்றொடர் (அ) புகைப்பிடித்தலால் சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்படுகிறது.
- காரணம் (ஆ) புகைப்பவர்களின் தோலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதில்லை
அ மற்றும் ஆ சரி | |
அ ஆ வை விளக்குகிறது | |
ஆ அ வை விளக்குகிறது | |
அ மற்றும் ஆ இரண்டும் சரியானவை |
Question 21 |
- சொற்றொடர் (அ) உடல் பருமன் என்பது அதிக சத்துள்ள உணவு உண்ணுதலுக்கு அடிமையாதல் ஆகும்
- காரணம் (ஆ) சோம்பேறித்தனமும் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை கூடத் திறம்படத் செயலாற்ற முடியாமல் உடல் பருமன் தடுக்கிறது.
அ மற்றும் ஆ சரி | |
அ மற்றும் ஆ தவறு | |
அ ஆ வின் விளக்கமாகும் | |
அ சரி ஆ தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 21 questions to complete.